24/12/2025
விளக்கு பூஜை
லிங்கபைரவி கொடிவேரியில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஈரோடு ஈஷா வித்யா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு தேவியின் அருளில் திளைத்தனர். அனைவருக்கும் தன்னார்வலர்கள் சார்பாக தேவி பிரசாதம் ( அன்னதானம் ) வழங்கப்பட்டது.
ஜெய் பைரவி
தொடர்புக்கு:
8300015222