C S I Nalmeetpar Aalayam Nasiyanur

C S I  Nalmeetpar Aalayam Nasiyanur Official account
� I Know That My Redeemer Lives�

🔹இன்று நமது சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி நசியனூரில் 77-வது குடியரசு தின நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் நமது தொடக்கப் பள்ளியின் ...
26/01/2026

🔹இன்று நமது சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி நசியனூரில் 77-வது குடியரசு தின நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் நமது தொடக்கப் பள்ளியின் தாளாளர் மற்றும் நசியனூர் திருச்சபையின் ஆயர் பங்குபெற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் இவ்விழாவை தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தனர் 🇮🇳

16/01/2026

பொங்கல் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது 👍🏽🙏🏽

16/01/2026

தென்னிந்தியத் திருச்சபை, ஈரோடு-சேலம் திருமண்டலம், CSI நல்மீட்பர் ஆலயம் ,நசியனூர்

16/01/2026

Pongal '2k26 🌾🧉

இன்று நமது ஆலயத்தில்  "தமிழர் திருநாள்" சிறப்பு கிராமிய இசை வழிபாடு நடைபெற்றது 💐
16/01/2026

இன்று நமது ஆலயத்தில்
"தமிழர் திருநாள்" சிறப்பு கிராமிய இசை வழிபாடு நடைபெற்றது 💐

02/01/2026

பலூன் ஊதி உடைத்தல் போட்டி நசியனூர் வாலிபர்கள் சிறப்பான முறையில் விளையாடும் காட்சி

2k26 'வாக்குத்தத்தம்
01/01/2026

2k26 'வாக்குத்தத்தம்

21/12/2025

2k25 ' Candle Light service 🕯️🛐

🙏🏻திருச்சபை மக்களுக்கு வணக்கம்🙏🏻இன்று 🕯️தீப ஒளி வழிபாடு நமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது🕯️💨 நமது ஆலயத்தின் ஆயர்.Rev.மன...
21/12/2025

🙏🏻திருச்சபை மக்களுக்கு வணக்கம்🙏🏻

இன்று 🕯️தீப ஒளி வழிபாடு நமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது🕯️

💨 நமது ஆலயத்தின் ஆயர்.Rev.மனேஸ் ஐயா அவர்கள் முன் நின்று சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.

💨 நமது ஆலயத்திற்கு இசைக்கருவிகள் வாசிக்க வந்த பெருந்துறை CSI ஆலயத்தை சேர்ந்த –
1⃣ நோவா மற்றும் திருப்பூர் ஊத்துக்குளி சார்ந்த –
2⃣ பிரவீன் குமார் மற்றும் கோபி AG ஆலயத்தை சார்ந்த –
3️⃣ ராபின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

✨ திருச்சபை மக்களுக்கு வணக்கம்🙏🏻21/12/2k இன்று மாலை 7 மணிக்கு நமது திருச்சபையில் 🕯️தீப ஒளி 🕯️வழிபாடு நடைபெறுகிறது திருச்...
21/12/2025

✨ திருச்சபை மக்களுக்கு வணக்கம்🙏🏻

21/12/2k இன்று மாலை 7 மணிக்கு நமது திருச்சபையில் 🕯️தீப ஒளி 🕯️வழிபாடு நடைபெறுகிறது திருச்சபை மக்களும்,உறவுகளும் வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

30/11/2025

தென்னிந்தியத் திருச்சபை, ஈரோடு - சேலம் திருமண்டலம், நசியனூர் நல்மீட்பர் ஆலயத்தில் இன்று ஞாயிறு வழிபாடு கிராமிய இசை வழிபாடாக நடைபெற்றது... ஆலயத்தின் வாலிபத் தம்பி தங்கைமார்கள் இந்த வழிபாட்டில் தங்களுடைய பங்களிப்பை முழு ஈடுபாட்டுடன் அளித்தனர்... பெருந்துறை இம்மானுவேல் ஆலயத்தை சேர்ந்த தம்பி ஆசிஷ் நோவா அவர்கள் key board வாசித்தார்... கடவுளின் திருப்பெயருக்கே மாட்சி...

Address

Csi Church Nasiyanur
Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when C S I Nalmeetpar Aalayam Nasiyanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share