Worship Prayer Center

Worship Prayer Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Worship Prayer Center, Religious organisation, 10/1 modakurichyanur Road, Anthiyur, Erode.

18/11/2024
01/07/2023

*இஸ்ரவேல் தனித்து வாசம் பண்ணுவான்*
உபாகமம் 33:28

தனித்து வாசம் பண்ணுபவனே தனித்துவமானவன்...
பத்தோடு ஒன்றாக இருப்பதை விட தனித்து நின்று *நாம் யார்? நம்முடைய தேவன் யார் என்று* காட்டவே நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்...

*@ தனித்து நின்ற எலியா*
கர்த்தரே தேவன் என்று ஆகாபுக்கு புரிய வைத்தார். *கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.*
1இராஜா 18:22

*@ தனித்து வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்கள்* எண்ணாகமம் 23:9
தங்களுக்கு வந்த சாபத்தை ஆசீர்வாதமாக்கி கொண்டார்கள்.

*@ தனித்து இருந்த யாக்கோபு* ஆதி : 32:24
இஸ்ரவேல் என்னும் தேவ பிரபு ஆனார்..

தனித்து வாசம் பண்ணுங்கள்... தேவனோடு வாசம் பண்ணுங்கள்...
யாக்கோபை போல தனித்து தேவனோடு போராடுங்கள்... ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளாமல் தேவனை விடாதிருங்கள்...

God Bless You All

23/01/2020

உன்னை அதிசயங்களை காணப்
பண்ணுவேன்.

Address

10/1 Modakurichyanur Road, Anthiyur
Erode
638501

Telephone

9442903770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Worship Prayer Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share