Kagam Trust

Kagam Trust அறம் செய்ய விரும்பு

காகம் வலைதளத்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
எந்த பெயரும், எந்த அமைப்பும் இல்லாமல் எங்கள் நட்பு வட்டாரத்திற்குள் முடிவெடுத்து மனித நேயத்துடன் செய்து வந்த சேவைகள் தான் காகம் என்ற பெயருடன் பின் நாளில் சமூக அக்கரையோடும் கருணை உள்ளத்தோடும் சிறகு விறிக்கத் தொடங்கியது. ஆம் ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் காகம் என்ற பறவை கூட ஒற்றுமையுடனும், பகிர்ந்துண்ணும் பண்புடனும் வாழ்ந்து வருகையில் மனிதாய

் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் மனித நேயம் துளிர்தாக வேண்டும் என்ற பறந்த நோக்கத்துடனும், மனிதனுக்கு மனிதன் உதவி வாழ வேண்டும் அதுவும் ஏழை எளிய மக்களின் வறுமை அகலவும், கல்வியில் மேம்படவும் போன்ற உன்னத நோக்கில் 08-11-2009ல் இளைஞர்களால் உருவாக்கப்பட்டதுதான் காகம் அறக்கட்டளை என்ற சேவை அமைப்பு.

காகம் அறக்கட்டளை - ன் ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் மனிதநேயமிக்க தீபாவளி விழாவிற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார...
20/10/2025

காகம் அறக்கட்டளை - ன் ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் மனிதநேயமிக்க தீபாவளி விழாவிற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .....

தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ....
09/10/2025

தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ....

காகம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர்களுக்கு உதவிடும் தீபாவளி விழாவிற்கு தங்களால் முடிந்த நிதி உதவியும் , பொருள் உதவியும் , தங...
02/09/2025

காகம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர்களுக்கு உதவிடும் தீபாவளி விழாவிற்கு தங்களால் முடிந்த நிதி உதவியும் , பொருள் உதவியும் , தங்களின் ஆதரவும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

17/11/2024

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் அவர்களால் கொடுக்கப்பட்ட கொசுவலைகளை இன்று நம் காகம் அறக்கட்டளை மூலம் அரவக்குறிச்சி மற்றும் கரூர் பகுதியில் உள்ள, சுமார் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கு கொசுவலை, அரிசி மற்றும் உணவும் வழங்கப்பட்டது...

நமது சேவையில் அரவக்குறிச்சி வட்டாசியர் திரு.மகேந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்...

கொசுவலை வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்....

கொசுவலைகள் அனைத்தும் நன்றாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதாக பயனாளர்கள் காகம் அறக்கட்டளைக்கும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்......

காகம் அறக்கட்டளையின் 17 ஆம் ஆண்டு தீபாவளி விழா ......அர்த்தமுள்ள தீபாவளி விழா ...... இந்த விழாவிற்கு உதவிய அனைத்து நல் உ...
31/10/2024

காகம் அறக்கட்டளையின் 17 ஆம் ஆண்டு தீபாவளி விழா ......
அர்த்தமுள்ள தீபாவளி விழா ......
இந்த விழாவிற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்........

Address

No. 56, Panchayath Office Street, Salaiputhur, Kodumudi Via
Erode
638151

Alerts

Be the first to know and let us send you an email when Kagam Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kagam Trust:

Share