Jama Athul Ulama

Jama Athul Ulama NEWS OF TAMILNADU SUNNATH VAL JAMAATH

திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார்********************************************🕋 ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்...
22/06/2024

திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார்
********************************************
🕋 ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ்வின் சாவி ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பில் தான் அந்த சாவி இருக்கிறது.
சவூதி மன்னர் புனித கஃபதுல்லாஹ்வில் நுழைய வேண்டும் என்றாலும் இந்த குடும்பத்தினர் தான் திறந்து விட வேண்டும்.
தற்போது ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 109 வது தலைமுறையினரான கண்ணியமான அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம் தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருக்கிறது.
அந்த மாண்பாளர் நேற்றைய தினம் இறையழைப்பை ஏற்றுள்ளார்.
இன்று சுப்ஹு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் ஹாரமில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு ஜன்னத்துல் முஅல்லா கப்ருஸ்தானில் நல்லடக்கம் நடைபெறும்.
انا لله وانا اليه راجعون الله يرحمه ويغفر له ويسكنه فسيح جناته يارب العالمين. 🤲😥

15/06/2024
20/05/2024

MRB - Medical recruitment board...

Vacancy - around 2500 Asst drs needed for government post - under contract basis initially

Salary ranging from Rs 56,000 to Rs. 1,77,500

MRB has Extended the last date of application up to July 15, 2024

Further details - Apply online

15/05/2024

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَ...
14/05/2024

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

Rabbana wa-j'alna Muslimayni laka wa min Dhurriyatina 'Ummatan Muslimatan laka wa 'Arina Manasikana wa tub 'alayna 'innaka 'antat-Tawwabu-Raheem

Our Lord! Make of us Muslims, bowing to Thy (Will), and of our progeny a people Muslim, bowing to Thy (will); and show us our place for the celebration of (due) rites; and turn unto us (in Mercy); for Thou art the Oft-Returning, Most Merciful.

Surah Al-Baqarah - 2:128

Read Rabbana Duas from Quran, Hajj Duas, Islamic Supplications with Arabic text and translations. You can find and learn Duas for everything that you do in your daily life within this collection. Also, read Ramadan Duas in the Holy month of Ramadan.

Address

Erode
638005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jama Athul Ulama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jama Athul Ulama:

Share