Sri Veerakumaraswamy Temple ஸ்ரீ வீரக்குமாரசுவாமி திருக்கோவில்

  • Home
  • India
  • Erode
  • Sri Veerakumaraswamy Temple ஸ்ரீ வீரக்குமாரசுவாமி திருக்கோவில்

Sri Veerakumaraswamy Temple    ஸ்ரீ வீரக்குமாரசுவாமி திருக்கோவில் About Sri Veerakumaraswamy Temple, Kunjaramadai, Kavindapadi (Via), Erode (Dt).

திருக்கர்த்திகை தீபத் திருவிழாவிற்கு அனைவரும் வருக இறைவன் அருள் பெறுக 🙏🏻
25/11/2023

திருக்கர்த்திகை தீபத் திருவிழாவிற்கு அனைவரும் வருக இறைவன் அருள் பெறுக 🙏🏻

07/11/2023
07/02/2020

*குஞ்சரமடை அருள்மிகு வீரக்குமார சுவாமி திருக்கோவில்*
🍀🍀🍀🍀🍀🍀
தை மாதம் 25 ஆம் நாள் சனிக்கிழமை ( 08.02.2020 )

*காலை 10 மணி முதல் 12.00 மணி வரை*

*தைப்பூசம்*

காவடி எடுத்தல் , பால் குடம் எடுத்தல் , அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை
மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது
☘☘☘☘☘☘

🙏அனைவரும் வருக🙏

அபிஷேகத்திற்கு தேவையான பால் , தயிர் கொண்டு வர விரும்பும் பக்தர்கள்
பூஜை ஆரம்பமாகும் முன்பாகவே கொண்டு வரவும்.

அனைவரும் வருக! இறைவன் திருவருள் பெறுக!
09/12/2019

அனைவரும் வருக! இறைவன் திருவருள் பெறுக!

19/11/2019

🌻🌻🌻🌻🌻
கார்த்திகை மாத

*தேய்பிறை அஷ்டமி*

முன்னிட்டு

நமது குஞ்சரமடை *அருள்மிகு வீரக்குமார சுவாமி* திருக்கோவிலில்
இன்று 19.11.2019

(செவ்வாய்கிழமை )

🌺🌺🌺🌺🌺🌺🌺
*ஸ்ரீ காலபைரவர் மூர்த்திக்கு*
🌸🌸🌸🌸🌸🌸🌸

மாலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை

*சிறப்பு ஹோம அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற உள்ளது*.

அனைவரும் பங்கேற்று இறைவனது திருவருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

27/10/2019

🦚*குஞ்சரமடை அருள்மிகு வீரக்குமார சுவாமி திருக்கோவிலில்*
(27.10.2019)
ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான
இன்று
“அமாவாசை பூஜை*
🍀இரவு 7.00 மணி முதல் 8 00 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
🙏அனைவரும் வருக🙏

21/09/2019

🌻🌻🌻🌻🌻
புரட்டாசி மாத
தேய்பிறை அஷ்டமியை
முன்னிட்டு
நமது குஞ்சரமடை *அருள்மிகு வீரக்குமார சுவாமி* திருக்கோவிலில்

இன்று 21.09.2019
( சனிக்கிழமை )

🌺🌺🌺🌺🌺🌺🌺
*ஸ்ரீ காலபைரவர் மூர்த்திக்கு*
🌸🌸🌸🌸🌸🌸🌸

மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை
*சிறப்பு ஹோம அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற உள்ளது*.

அனைவரும் பங்கேற்று இறைவனது திருவருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .🌻🌻🌻🌻

23/08/2019

பகவான் கிருஷ்ணரின் ஜன்ம நட்சத்திரத் திருநாள் நாளைய தினம் (23.8.19). அதேபோல், தேய்பிறை அஷ்டமியான நா
இன்றைய தினத்தில் பைரவ வழிபாடு செய்ய மறந்துவிடாதீர்கள்.

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம். இன்று வெள்ளிக்கிழமை, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி. ரோகிணி நட்சத்திர நாள். எனவே பகவான் கிருஷ்ணர் அவதரித்த நன்னாள், கிருஷ்ண ஜயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.

இந்தநாளில், கிருஷ்ணரை ஆராதித்து, அவரின் திருப்பாதம் வரைந்து, நம் வீட்டுக்கு அழைத்து, பூஜைகள் செய்யவேண்டும் என்பது வழக்கம். அவருக்குப் பிடித்தமான தயிர், வெண்ணெய் முதலானவற்றைக் கொண்டும் அதன் மூலம் தயாரிக்கும் பட்சணங்கள் மற்றும் உணவைக் கொண்டும் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும்.

எனவே, கிருஷ்ண ஜயந்தி நாளான இன்று 23.8.19 வெள்ளிக்கிழமை பகவான் கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்திப்போம்.
அதேபோல், தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாள். இந்தநாளில், பைரவ வழிபாடு செய்வது, விசேஷம்.

26/05/2019

வைகாசி மாத
தேய்பிறை அஷ்டமியை
முன்னிட்டு நமது குஞ்சரமடை அருள்மிகு வீரக்குமார சுவாமி திருக்கோவிலில்

இன்று 26.05.2019

( ஞாயிற்றுக்கிழமை )

🌺🌺🌺🌺🌺🌺🌺
ஸ்ரீ காலபைரவர் மூர்த்திக்கு
🌸🌸🌸🌸🌸🌸🌸

மாலை 5 முதல் இரவு 7 மணி வரை

சிறப்பு ஹோம அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற உள்ளது.
அனைவரும் பங்கேற்று இறைவனது திருவருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .🌻

18/05/2019

நமது குஞ்சரமடை அருள்மிகு வீரக்குமார சுவாமி திருக்கோவில்
இன்று வைகாசி மாதம் 4 ஆம் நாள் சனிக்கிழமை ( 18.05.2019 ) இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை

பௌர்ணமி பூஜை

மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது
🙏அனைவரும் வருக🙏

இன்றைய சிறப்பு:
தேவர்கள் துயர் தீர்க்க முருகப்பெருமான் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத் துடன் கூடிய பௌர்ணமி தினத்தில் அவதரித்த நாள் இன்று. எண்ணிய காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் முருகப்பெருமானை வழிபட மிகச் சிறந்த நாள் வைகாசி விசாகம்.

Address

Kunjaramadai
Erode
638455

Telephone

9442430578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Veerakumaraswamy Temple ஸ்ரீ வீரக்குமாரசுவாமி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category