அருள்மிகு இராசா சுவாமி நல்ல மங்கையம்மன் திருக்கோவில் வெள்ளோடு

  • Home
  • India
  • Erode
  • அருள்மிகு இராசா சுவாமி நல்ல மங்கையம்மன் திருக்கோவில் வெள்ளோடு

அருள்மிகு இராசா சுவாமி நல்ல மங்கையம்மன் திருக்கோவில் வெள்ளோடு அருள்மிகு இராசா சுவாமி நல்ல மங்கையம்மன் திருக்கோவில் வெள்ளோடு

16/04/2026
28/02/2026

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தென்முகம் வெள்ளோடு *அருள்மிகு இராசாசுவாமி நல்லமங்கையம்மன்* திருக்கோயிலில் *பௌர்ணமி பூசை* வருகின்ற மாசி மாதம் 19-ம் நாள் (3.03.2026) செவ்வாய் கிழமை காலை 8.00 am மணியளவில் *பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும்*

*காலை 9.30* மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும்
10 மணிக்கு
உற்சவமுர்த்திக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 10.15 மணிக்கு புத்தர சஞ்சீவி மரத்திற்கு அபிஷேகமும் 11 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும்.

மதியம் 12 மணி வரை அன்னதானம் நடைபெறும்.

கிரகணம் இருப்பதால் தேரோட்டம் நடைபெறாது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி

12 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படும்

மீண்டும் மறுநாள் காலை வழக்கம் போல் பூஜை நடைபெறும்

அது சமயம் நமது அண்ணன் தம்பிகள் சகோதர சகோதரிகள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு இராசாசுவாமி நல்லமங்கையம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

02/12/2025

பேரன்புடையீர். வணக்கம். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தென்முகம் வெள்ளோடு அருள்மிகு *இராசாசுவாமி நல்லமங்கையம்மன்* திருக்கோயிலில் வருகின்ற * கார்த்திகை தீபத்திருநாள் * (03.12.2025) 17 -ம் தேதி புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு அபிஷேகமும்
6 மணிக்கு தீபாராதனையும்
6.30 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வும் அன்னதானமும் நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். அது சமயம் நமது அண்ணன் தம்பிகள் சகோதரிகள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு அருள்மிகு இராசா சுவாமி நல்லமங்கையம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

🙏
20/10/2025

🙏

05/09/2025

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தென்முகம் வெள்ளோடு *அருள்மிகு இராசாசுவாமி நல்லமங்கையம்மன்* திருக்கோயிலில் *பௌர்ணமி பூசை* வருகின்ற ஆவணி மாதம் 22-ம் நாள் (7.09.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 am மணியளவில் *பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும்*

*காலை 7.30* மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும்
அதனை தொடர்ந்து
உற்சவமுர்த்திக்கு அபிஷேகமும் 9 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.மதியம் 1 மணி வரை அன்னதானம் நடைபெறும்.

கிரகணம் இருப்பதால் புத்திர சஞ்சீவ மரத்திற்கு அபிஷேகமும் மற்றும் தேரோட்டமும் நடைபெறாது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி

அது சமயம் நமது அண்ணன் தம்பிகள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு இராசாசுவாமி நல்லமங்கையம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

23/07/2025

பேரன்புடையீர். வணக்கம். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தென்முகம் வெள்ளோடு அருள்மிகு *இராசாசுவாமி நல்லமங்கையம்மன்* திருக்கோயிலில் வருகின்ற *அமாவாசை பூசை* (24.7.2025) ஆடி மாதம் 8-ம் தேதி வியாழன் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அபிஷேகமும்
காலை 7.15 மணிக்கு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். அது சமயம் நமது அண்ணன் தம்பிகள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு அருள்மிகு இராசா சுவாமி நல்லமங்கையம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

09/07/2025

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தென்முகம் வெள்ளோடு *அருள்மிகு இராசாசுவாமி நல்லமங்கையம்மன்* திருக்கோயிலில் *பௌர்ணமி பூசை* வருகின்ற ஆனி மாதம் 26-ம் நாள் (10.07.2025) வியாழன் கிழமை மதியம் 3.00pm மணியளவில் *பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும்*

*மாலை 4.30* மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும்

*மாலை 5.00pm மணிக்கு* உற்சவமுர்த்திக்கு அபிஷேகமும் மற்றும்

புத்திர சஞ்சீவி மரத்திற்கு மாலை 5.15pm மணிக்கு அபிஷேகமும்

6.00pm மணிக்கு தீபாராதனையும் அதனை தொடர்ந்து 7.0 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.‌
அன்று காலை முதல் *அன்னதானம்* நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.அது சமயம் நமது அண்ணன் தம்பிகள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு இராசாசுவாமி நல்லமங்கையம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

25.6.25
25/06/2025

25.6.25

Address

Vellode
Erode
638112

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு இராசா சுவாமி நல்ல மங்கையம்மன் திருக்கோவில் வெள்ளோடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share