Church of Ararat

Church of Ararat Church Ministry
Pray, Praise and Worship

Founder& president
REV.A.MOHANRAJ

07/09/2024
04/08/2024

கார்தருடைய ஊழியத்திற்க்காக ஈரோடு மாவட்டத்தில் சொந்த இடம் தேவை தயவாய் ஜெபியுங்கள்

02/01/2024

ஆந்திரா மாநிலத்தில் தேவ செய்தி

04/11/2022

பாருங்க கருத்தை பதிவிடுங்கள் ஜெபியுங்கள்.

07/04/2022

பாவனி போகும் வழியில் மயவரம் என்னும் பகுதியில் ஊழியத்தை ஆரம்பித்து செய்து வருகிறோம் இப்பவும் உங்கள் மேலான ஜெபத்தினாலும்,காணிக்கைகளினாலும் ஊழியத்தை தாங்கும்படியாய் கேட்டுக்கொள்கிறேன்
எனது G pay No:9865147742
phone pay:9865147742

26/09/2021

அருமையான ஆராதனை பாடல் கேளுங்கள் தேவனை மகிமைபடுத்துங்கள்

21/07/2021

அன்பு சகோதர,சகோதரிகளுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் *நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும்* *அதிலே வாசமாயிருப்பார்கள்.*
*சங்கீதம் 37:29* என்ற வசனத்தின் படி உங்களை ஆசீர்வதிப்பாராக.இப்பவும் தேவகிருபையினாலே அரராத் திருச்சபையின் ஊழியங்களை தேவன் ஆசீர்வாதாமாக நடத்தி வருகிறார் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் கடந்த பொதுமுடக்கம் (LOC DOWN)காலத்தில் கொஞ்சம் சிரமாக இருந்தது தற்போது அந்த சூழ்நிலைகளை மாற்றி தேவன் நடத்துகிறார் .ஆனாலும் லாக்டவுன் காலத்தில் ஆலயத்தின் மூன்று மாதம் வாடகை நிலுவையில் நின்றுவிட்டது (மாத வாடகை 3500)மொத்தம் 10,000 வாடகை தரவேண்டியுள்ளது எனவே தயவு செய்து வாடகை தேவை சந்திக்கும்படி ஊக்கமாய் ஜெபிக்கும்படி அன்பாய் கேட்டுக் கொள்கிறேன் கர்தருக்கு சித்தமானால் கொடுத்து தாங்குபடி அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக *இப்படிக்கு*
*கிறிஸ்துன் பணியில்**
*PR.A.மோகன்ராஜ் Google Pay no .9865147742* *God Bless you* 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

14/05/2021

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான அன்பு சகோதர,சகோதரிகளுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் இப்பவும் பொது முடகம் காலத்தில் அரசாங்கம் உத்தரவின்படி அனைவரும் தன் வீட்டிலே இருந்து கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்துவீர்கள் என்று விசுவாசிக்கிறேன் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
*ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்* ; *அவன் கொடுத்ததை அவர் திரும்பக்* *கொடுப்பார்.*
*நீதிமொழிகள்19:17*
நாங்கள் ஈரோடு மாவட்டத்தில் கர்த்தருடைய ஊழியத்தை செய்து வருகிறோம் இந்த பொது முடக்கத்தால் அன்றாடம் வேலை செய்பவர்கள் மிகவும் பாதிப்படைந்திருக்கிறார்கள் எனவே உங்களது மேலான ஜெபத்தினாலும்,உதரத்துவாமான

காணிக்கைகளை
அனுப்பி உதவி செய்யும்படி அன்பாய் கேட்டுக் கொள்கிறோம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
எனது Google pay நம்பருக்கோ அல்லது வங்கி கணக்கிலோ அனுப்பும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் கர்த்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*Google pay no.9865147742*
*Bank Account*
*A/c.no.578802010002243*
*IFSC code:UBIN0557889*
*Mohanraj.A**

*சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ* , **அதை எனக்கே செய்தீர்கள்* *.....*
*மத்தேயு* 25:40*

*Amen God bless you*

14/03/2021

Address

Surampatti Valasu
Erode

Alerts

Be the first to know and let us send you an email when Church of Ararat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Church of Ararat:

Share