06/06/2021
இரணியல் ஷீரடி ஸ்ரீசாய்பாபா அன்பாலயத்திற்க்கு 10 கிராம் எடையுள்ள தங்க செயினை அன்பளிப்பாக கண்ணக்கோடு ஊரை சார்ந்த திருமதி. அஜிதா பிரதீப்குமார் அவர்கள் தந்துள்ளார். அவர்களுக்கு இரணியல் ஷீரடி ஸ்ரீசாய்பாபா குமரி அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.