Kottar Elankadai Muslim Samudhaya Trust

Kottar Elankadai Muslim Samudhaya Trust © கோட்டாறு இளங்கடை முஸ்லீம் சமுதாய டிரஸ்ட் அதிகாரபூர்வ பக்கம்

© Kottar Elankadai Muslim Samudhaya Trust Official Page

இன்று நடக்க இருக்கும் இந்நிகழ்ச்சி இம்முகப்புத்தகத்தில் (Facebook Live) நேரலை செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.
10/05/2024

21/04/2023

السلام عليكم ورحمه الله وبركاته
கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் வாராந்திர *வெள்ளிக்கிழமை ஜும்மா* வசூல் அறிவிப்பு👇

நாள் : 21-04-2023
தொகை : ₹ 11,657

يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ
اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
(அல்குர்ஆன்: 2:215)

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் மக்களுக்கு :-நமது இந்தியத் திருநாட்டின் 74 வது குடியரசு தினத்த...
25/01/2023

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் மக்களுக்கு :-

நமது இந்தியத் திருநாட்டின் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (26-1-2023) வியாழன் கிழமை காலை 7.30 மணி அளவில், பாவாகாஸிம் வலியுல்லாஹ் சமூகநலகூடம் முன்பாக வைத்து தேசிய கொடியேற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

இவண்

செயலாளர் / நிர்வாகிகள் - KEMST

ஹழரத் ஸெய்யது பாவாகாஸிம் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் ஆண்டு பெருவிழா அழைப்பிதழ்ஹிஜ்ரி 1444 ரஜப் பிறை 1 முதல் 12 வரை (ஜனவர...
22/01/2023

ஹழரத் ஸெய்யது பாவாகாஸிம் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் ஆண்டு பெருவிழா அழைப்பிதழ்
ஹிஜ்ரி 1444 ரஜப் பிறை 1 முதல் 12 வரை (ஜனவரி 23, 2023 முதல் பிப்ரவரி 4, 2023 வரை)

நிகழ்ச்சிகள் அனைத்திலும் சமுதாய பெருமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி அன்போடு அழைக்கிறது - கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விழாகுழுவினர்.

16/12/2022

السلام عليكم ورحمه الله وبركاته
கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் வாராந்திர *வெள்ளிக்கிழமை ஜும்மா* வசூல் அறிவிப்பு👇

நாள் : 16-12-2022
தொகை : ₹ 8,505

يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ
اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
(அல்குர்ஆன்: 2:215)

09/12/2022

السلام عليكم ورحمه الله وبركاته
கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் வாராந்திர *வெள்ளிக்கிழமை ஜும்மா* வசூல் அறிவிப்பு👇

நாள் : 09-12-2022
தொகை : ₹ 10,353

02/12/2022

السلام عليكم ورحمه الله وبركاته
கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் வாராந்திர *வெள்ளிக்கிழமை ஜும்மா* வசூல் அறிவிப்பு👇

நாள் : 02-12-2022
தொகை : ₹ 10,010

25/10/2022

முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை 25/10/ 2022 மாலை 4 மணி முதல் 5.45 வரை சூரிய கிரகணம் (கன்னியாகுமாரியில் 5.32 PM) நிகழ இருப்பதால் அதன் அடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 5.30 மணி அளவில் கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் நிர்வாகம் சார்பாக குத்பா பள்ளியில் வைத்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அவர்களின் வழிகாட்டுதலின்படி சூரிய கிரகணத் தொழுகை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.

இப்படிக்கு
கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட்.

22/10/2022

السلام عليكم ورحمه الله وبركاته
கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் வாராந்திர *வெள்ளிக்கிழமை ஜும்மா* வசூல் அறிவிப்பு👇

நாள் : 21-10-2022
தொகை : ₹ 9,903

يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ
اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
(அல்குர்ஆன்: 2:215)

17/10/2022
12/10/2022

அல்ஹம்துலில்லாஹ். இம்முறை தொடர் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழில் மிகு தோற்றத்தில் ஆற்றங்கரை பள்ளிவாசல்.

#ஆத்தங்கரைப்_பள்ளிவாசல்
#கோட்டாறு_உரூஸ்
12.10.2022

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்ற கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கு...
07/10/2022

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்ற கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 12 மற்றும் 13ஆம் தேதி ஆகிய இரு தினங்களும், நம் ஆற்றங்கரை பள்ளிவாசல் ஆண்டு பெருவிழா நடைபெற இருப்பதால், அதற்கான அழைப்பிதழ் நோட்டிசை அனுப்பியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் உங்களுடைய பேராதரவில் நடக்கவிருக்கும் இவ்விழாவிற்கு தங்களுடைய நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை
(பொருளாகவோ பணமாகவோ) மன முஹப்பத்துடன் தாராளமாக, நேரடியாகவோ அல்லது ஆற்றங்கரை பள்ளிவாசல் தொடர்புடைய Bank Account ல் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*Bank Account Details*
A/c.No.: 272701000001287
Account Name : *Kottar Elankadai Muslim Samudhya Trust*
IFSC code : IOBA0002727
Branch : Elankadai
MICR Code: 629020027

மேலே குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்தியதற்கான சீட்டை, அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களுக்கு, வாட்ஸ்அப்பில் அனுப்பி தந்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும்.

வஸ்ஸலாம்.

Address

Nagercoil
629002

Opening Hours

Monday 9am - 12pm
Tuesday 9am - 11am
Wednesday 9am - 11am
Thursday 9am - 11am
Saturday 9am - 11am
Sunday 9am - 11am

Telephone

+914652240780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kottar Elankadai Muslim Samudhaya Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kottar Elankadai Muslim Samudhaya Trust:

Share