Light of Deliverance Ministries, Dombivli

Light of Deliverance Ministries, Dombivli Light of Deliverance Ministries is established in 2003,

our mission is to reach the unreached and to

pray for the world

21/02/2026

हियाव नहीं छोड़ो / Do Not Lose Heart

1. प्रार्थना में – लूका 18:1
In Prayer – Luke 18:1

हिंदी: यीशु ने सिखाया कि हमें सदा प्रार्थना करनी चाहिए और हिम्मत नहीं हारनी चाहिए।
English: Jesus taught that we should always pray and not give up.

👉 प्रार्थना हार मानने वालों के लिए नहीं, विश्वासियों के लिए है।
👉 Prayer is not for quitters, but for believers.

2. धीरज में – 2 कुरिन्थियों 4:1
In Patience – 2 Corinthians 4:1

हिंदी: परमेश्वर की दया से हमें यह सेवा मिली है, इसलिए हम हियाव नहीं छोड़ते।
English: Since through God’s mercy we have this ministry, we do not lose heart.

👉 सेवा करते समय विरोध आएगा, पर हिम्मत मत हारो।
👉 In ministry, opposition may come, but don’t lose courage.

3. आशा में – 2 कुरिन्थियों 4:16
In Hope – 2 Corinthians 4:16

हिंदी: बाहरी मनुष्य नाश होता है, परन्तु भीतरी मनुष्य दिन-प्रतिदिन नया होता जाता है।
English: Though outwardly we are wasting away, inwardly we are being renewed day by day.

👉 परिस्थिति बदल सकती है, पर हमारी आशा मसीह में स्थिर है।
👉 Circumstances change, but our hope in Christ remains firm.

4. भलाईं करने में – गलतियों 6:9
In Doing Works– Galatians 6:9

हिंदी: भलाई करते-करते हिम्मत न हारें, क्योंकि उचित समय पर हम फल पाएंगे।
English: Let us not become weary in doing good, for at the proper time we will reap a harvest.

👉 देर हो सकती है, पर अंधेर नहीं।
👉 Delay is not denial.

5. भरोसा करने में – इफिसियों 3:13
In Trusting – Ephesians 3:13

हिंदी: क्लेशों के कारण निराश मत हो, क्योंकि वे तुम्हारी महिमा के लिए हैं।
English: Do not be discouraged because of sufferings; they are for your glory.

👉 दुख भी परमेश्वर की योजना का हिस्सा है।
👉 Even suffering is part of God’s divine plan.

6. लगातार भलाई करने में – 2 थिस्सलुनीकियों 3:13
In Continuing Good Works – 2 Thessalonians 3:13

हिंदी: भलाई करते हुए थको मत।
English: Never tire of doing what is good.

👉 लोग बदलें या न बदलें, आप भलाई करते रहें।
👉 Whether people change or not, continue doing good.

7. ताड़ना सहने में – इब्रानियों 12:5
In Enduring Discipline – Hebrews 12:5

हिंदी: प्रभु की ताड़ना को तुच्छ न जानो और उससे हियाव न छोड़ो।
English: Do not make light of the Lord’s discipline, and do not lose heart when He rebukes you.

👉 ताड़ना प्रेम का प्रमाण है।
👉 Discipline is proof of God’s love.

निष्कर्ष / Conclusion

हिंदी: परिस्थिति कैसी भी हो, हियाव मत छोड़ो — परमेश्वर तुम्हारे साथ है।
English: No matter the situation, do not lose heart — God is with you.

13/02/2026
12/02/2026

*எதைத் தெரிந்து கொள்ளப் போகிறோம்*

2 சாமு 24: 12, 1 நாளா 21:10

*ஜீவனா? மரணமா ?*
ஆதி : 2:16-17,
மரணம் : ரோமர் 8:6, ரோமர் 6:23, 1 யோவான் : 5:12, 3:14,
ஜீவன் :யோவான் 5:24,

*கர்த்தருக்குப் பயப்படுதலா? மனுஷனுக்கு பயப்படுதலா ?*(நீதி : 1:29, 1:7)
கர்த்தருக்கு பயம் - சங் : 128:1-6,
மனுஷ பயம் - நீதி : 29:25,

*தேவ ஜனங்களோடு துன்பமா?*அநித்தியமான பாவ சந்தோஷமா ?
எபி : 11:25,
துன்பப்பட்டால் - பரலோகம் - 1 பேதுரு : 4:16-19,
பாவ சந்தோஷம் - நரகம் லூக்கா 16:19-31

*கர்த்தரின் பாதமா? உலக கவலையா *லூக்கா 10:42,
பாதம் - நல்ல பங்கு (வார்த்தையை)- புலம்பல் 3:24, சங்கீதம் 119:57
கவலை சரீர ஒடுக்கம் - நீதி : 12:25,

*ஆலயமா? ஆகாமிய கூடாரமா* சங்கீதம் 84:10, 27:4,
ஆலயம் - சங் : 65:4,
ஆகாமியம் (துன்மார்க்கருடைய கூடாரம்) - யோபு 8:22

*ஆசீர்வாதமா? சாபமா?*
உபா : 11:26-28,
ஆசீர்வாதம் - உபாகமம் 28:2
சாபம் - உபாகமம் 28:15

*கர்த்தரையா? உலக பொருளையா*
மத்தேயு 6:24
கர்த்தரை தேடுங்கள் - மத்தேயு 6:33
உலக பொருள்- 1 தீமொத்தேயு 6:9-11

02/02/2026

"நாம் பழக வேண்டிய காரியங்கள்”
நியாயா 3:1-2

1. தேவனோடு பழகுங்கள் :- யோபு : 22:21

2. தேவனுக்கு பயந்திருக்கப் பழகுங்கள் :- உபா : 14:22

3. தேவனோடு நடக்கப் பழகுங்கள் :- : ஓசியா 11:3,

4. நன்றாக உழைக்கப் பழகுங்கள் :- ஓசியா: 10:11, 2 தெச: 3:8-12;

5. நற்காரியங்கள் செய்ய பழகுங்கள் :- தீத்து : 3:14;

6. தேவனுடைய சிட்சையில் பழகுங்கள் :- எபி : 12:11 ; (யோபு, ஆபிர)

7. வசனத்தில் பழகுங்கள் :- எபி : 5:13,

29/01/2026

*வழக்கமுடையவர்களாயிருங்கள்*

எஸ்தr: 3:8; (இயேசு-பவுல் வழக்கம்)

1. சபைக்கு செல்வதை இயேசு வழக்கமாக வைத்திருந்தார் : லூக்: 4:16, எபி : 11:25;

2. வேதம் வாசிப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார் :- லுக்கா: 4:16;

3. ஒலிவமலைக்கு சென்று ஜெபம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தார் :- லூக் : 22: 39; அப்: 16:13

4. போதிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் :- மாற் : 10:1, அப் : 17:2 ; வீட்டில், மலையில், படகில், தெருமுனை, கடற்கரை,

5. கூடி வருகிறதை வழக்கமாக்கிக் கொள்ளனும் :- எசேக் : 33:31 ; (அப் நடபடி முழுதும்)

6. எல்லா காரியங்களிலும் உறுதியாய் இருப்பதில் வழக்கம் :- ரூத் : 4:7 ;

7. எல்லாரையும் அழைத்து விருந்து செய்வது வழக்கம் :- நியா : 14;10 ; பிரச : 10:19 ;

29/01/2026

Jesus and Paul's Habits

1) Going to church regularly (Luke 4:16; Heb 10:25)

2) Reading the scriptures habitually (Luke 4:16)

3) Praying regularly on the Mount of Olives (Luke 22:39, Luke 5:16)

4) Teaching habitually (Mark 10:1; Acts 17:2).

5) Meeting together regularly (Ezekiel 33:31).

6) Being steadfast in all matters (Ruth 4:7).

7) Inviting everyone for a feast/meal (Judges 14:10).

13/11/2025

*Serve!*

John Wesley was a firebrand all his life. Many people benefited from his exemplary life.

In John Wesley's time, there were no fast transportation facilities. He had to travel hard on horseback. He traveled 250,000 miles for the sake of his ministry. He traveled and preached non-stop for forty years, and delivered more than four thousand sermons.

He learned ten languages ​​for the sake of the Lord's ministry. He wrote 400 books for the glory of the Lord's name.

Even when he was eighty-three years old, he did not rest. He wrote fifteen hours a day continuously, but he longed that he could not write more. Even when he was eighty-six years old, he did not stop preaching. He stood up and preached twice a day.

Children of God, the same Christ who gave his life for John Wesley has given his life for you. Where is your love? Where is your effort? Examine your ministry.

*''Preach the word, be ready in season and out of season" (2 Tim. 4:2).*

*"You also endure hardship as a good soldier of Jesus Christ." (2 Tim. 2:3).*

13/11/2025

*ஊழியஞ் செய்!*

ஜாண் வெஸ்லி தன் ஜீவிய நாளெல்லாம் அக்கினி ஜூவாலையாய் இருந்தார். அவரது முன் மாதிரியான வாழ்க்கையின் மூலம் பயனடைந்தோர் பலர்.

ஜாண் வெஸ்லியின் காலத்தில் துரிதமான போக்குவரத்து வசதிகள் இல்லை. குதிரையின் மீது ஏறியே கடினப் பிரயாணம் செய்ய வேண்டிய திருந்தது. ஊழியத்தினிமித்தம் அவர் சென்றது 2,50,000 மைல்கள். நாற்பது ஆண்டுகள் இடைவிடாது பிரயாணம் செய்து பிரசங்கித்த அவர், நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசங்கங்களைச் செய்திருக்கிறார்.

கர்த்தருடைய ஊழியத்தினிமித்தம் அவர் பத்துமொழிகளைக் கற்றிருந்தார். கர்த்தருடைய நாம மகிமைக்காக அவர் 400 புத்தகங்களை எழுதினார்.

அவருக்கு எண்பத்து மூன்று வயதாகி விட்டபோதும் அவர் ஓயவில்லை. ஒரு நாளுக்கு பதினைந்து மணி நேரங்கள் தொடர்ந்து எழுதியும் இன்னும் அதிகமான நேரம் எழுத முடியவில்லையே என்று ஏங்கினார். எண்பத்தாறு வயது வந்தபோதும் அவர் பிரசங்கிப்பதை நிறுத்தவில்லை. தினமும் இரண்டு முறை அவர் நின்று பிரசங்கித்தார்.

தேவபிள்ளைகளே, ஜாண் வெஸ்லிக்காக ஜீவனைக் கொடுத்த கிறிஸ்துதான், உங்களுக்காகவும் ஜீவனைக் கொடுத்திருக்கிறார். உங்கள் அன்பு எங்கே? உங்கள் பிரயாசம் எங்கே? உங்கள் ஊழியத்தை ஆராய்ந்து பாருங்கள்.

*''சமயம் வாய்த்தானும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த திரு வசனத்தைப் பிரசங்கம் பண்ணு" (2 தீமோ. 4:2).*

*"நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கநுபவி". (2 தீமோத். 2:3).*

05/11/2025

*நான் பயப்படேன் (ஏசாயா‬ ‭43‬:‭1‬ ‭)*

“இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.”

1. நான் பயப்படேன் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்:
சங்கீதம் 23:4, ஏசாயா 41:10

2. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் நான் பயப்படேன். சங்கீதம் 118:6

3. நான் பயப்படேன் கர்த்தர் என்னை எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டார்: சங்கீதம் 34:4

4. நான் பயப்படேன் தேவனை நம்பியிருக்கிறேன்: சங்கீதம் 56:4

5. நான் பயப்படேன் கர்த்தர் எனக்கு சகாயர்: எபிரெயர் 13:6

05/11/2025

**Wise*
*(The son of the king's friend)*

*''...The king's favor is on a wise servant..." Proverbs 14:35.*

How great it would be if we received God's favor in times of punishment. God wants us to work for the kingdom of God instead of being punished and leaving this place. Get up and go, don't stumble and fall because of mistakes.

A king of a country had a good friend. One day, he said to the king, "Friend, I am your good friend. Until now, I have never asked you for any help. Now I ask you for help for my son. My son is not very educated. It is enough if you give him some small job in your palace." The king was forced to help his friend's son. "Okay, I will give your son a job as a night gatekeeper. But one condition is that he does not sleep all night and does his duty properly. The king's friend's son was put on duty with the strict warning, "If you fail, you will definitely be punished."

He came to work on the first night. The soldier, who was not used to it, woke up at night and felt a little tired. That night, the king came in disguise to see if the soldiers were doing their duties properly. When he saw his friend's son sleeping, the angry king calmed down a bit and pulled out the warrior's sword from his waist. The next day, the parade of all the soldiers was held. When the king saw that his friend's son had a sword on his waist, he was startled and guessed that he must be holding a fake wooden sword. The king thought that he should expose the fake nature of this soldier in front of the other soldiers. He called him in front, showed him another soldier and ordered, "That soldier fell asleep last night. Cut off his hand." That's all. The king's friend's son woke up. The king said, "Don't think about it, cut it off." But he said, "My lord, I think he would not have slept if he had seen this." Immediately the king said, "I tell you, the king of this country, kill him immediately without delay." The king's friend's son said, "If he had slept while on duty, my knife would cut him. But at the same time, if this warrior is innocent, my knife would turn into a wooden knife, my king." As soon as he said this, he drew his sword. It became a wooden knife.

"Do you see, my lord! I did not say that he would not have slept, my knife turned into a wooden knife, so he is innocent. "If you forgive me with all your heart, my wooden knife will become a real knife again." The king immediately praised his wisdom and said, "This job is not suitable for you, who sleeps at night without doing your duty. I will give him the position of minister who will manage everything in a timely manner and run this kingdom."

If an ordinary soldier who displayed wisdom before the king can get such great promotion, how much greater will be the promotion that the Lord gives to those who perform His kingdom duties wisely before the King of Kings, Jesus Christ? Let us act wisely for our God on this earth. We will rule with Him in the hereafter. "Whoever is wise and understanding among you, let him show by his good conduct his works with a meekness that belongs to wisdom." James 3:13.

For thought:
*A wise person is one who tries to create a favorable environment in the midst of an adverse situation.*

05/11/2025

**விவேகமானவன்*
*(இராஜாவின் சிநேகிதனின் மகன்)*

*''...ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்..." நீதி.14:35.*

தண்டிக்கப்படக்கூடிய நேரங்களில் தேவதயவு கிடைத்துவிட்டால் அது எத்தனை மேன்மையாக இருக்கும். நாம் தண்டிக்கப்பட்டு இத்தரணியை விட்டு அகன்று போவதற்கு பதிலாக தேவ இராஜ்யத்திற்காக செயல்படுவதையே தேவன் விரும்புகிறார். தவற்றினால் தடுமாறி வீழ்ந்தே கிடக்காமல் எழுந்து செல்லுங்கள்.

ஒரு தேசத்தின் ராஜாவிற்கு நல்ல சிநேகிதன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் ராஜாவைப் பார்த்து "நண்பனே நான் உனது நல்ல நண்பன், இதுவரை உன்னிடம் உதவி எதுவும் கேட்டதில்லை, இப்போது எனது மகனுக்காக உன்னிடம் உதவி கேட்கிறேன். எனது மகன் அதிக கல்வி கற்கவில்லை உனது அரண்மனையில் ஏதாவது ஒரு சிறிய வேலை கொடுத்தால் போதும்" என்றார். ராஜாவிற்கு தன் சிநேகிதனின் மகனுக்கு உதவ வேண்டும் என்ற நிர்ப்பந்தம். "சரி உன் மகனுக்கு இரவு வாயிற்காப்போனாக வேலை தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை இரவு முழுவதும் தூங்காமல் கடமையை சரியாய் செய்ய வேண்டும். தவறினால் தண்டனை நிச்சயம் உண்டு” என்கிற கண்டிப்புடன் ராஜாவின் சிநேகிதனின் மகன் பணியில் அமர்த்தப்பட்டான்.

முதல் நாள் இரவு வேலைக்கு வந்தான். இரவு கண்விழித்து பழக்கமில்லாத அந்த வீரன் சற்று கண் அயர்ந்து விட்டான். அன்று இரவு வீரர்கள் தம் தம் கடமைகளை சரியாய் செய்கின்றனரா? என பார்வையிட ராஜா மாறுவேடத்தில் வந்தார். தூங்குகிற தன் சிநேகிதன் மகனைக் கண்டபோது கோபப்பட்ட ராஜா சற்று நிதானமாக வீரனின் இடுப்பில் உள்ள போர்வாளை உருவிக் கொண்டு வந்துவிட்டார். அடுத்த நாள் எல்லா வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தன் சிநேகிதனின் மகன் இடுப்பில் போர்வாள் இருப்பதைக் கண்ட மன்னர் திடுக்கிட்டு, போலியாக மரத்திலான போர் வாளை வைத்திருக்க வேண்டும் என்பதை யூகித்தார். இந்த வீரனின் போலித் தன்மையை மற்ற வீரர்களுக்கு முன்பாக வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என ராஜா நினைத்து. அவனை முன்பு அழைத்து, வேறொரு படைவீரனை காண்பித்து "அந்தப் படைவீரன் நேற்று இரவு தூங்கி விட்டான் அவன் கையை வெட்டு" என்று கட்டளையிட்டார். அவ்வளவு தான். ராஜாவின் சிநேகிதனின் மகன் திருதிரு வென்று விழித்தான். ராஜாவோ “யோசிக்காதே வெட்டு” என்றார். ஆனால் அவனோ "மன்னா இவனைப்பார்த்தா தூங்கியிருக்க மாட்டான் என்று நினைக்கிறேன்" என்றான். உடனே ராஜா “இந்த நாட்டு ராஜா நான் சொல்கிறேன் உடனே தாமதிக்காமல் வெட்டு" என்றான். ராஜாவின் சிநேகிதன் மகனோ "பணியிலிருக்கும் போது தூங்கியிருந்தான் என்றால் என் கத்தி வெட்டிவிடும். ஆனால் அதே சமயத்தில் இந்த வீரன் நிரபராதி என்றால் என்கத்தி மரக்கத்தியாக மாறிவிடும் மன்னா" என்று சொன்ன வேகத்தில் வாளை உருவினான். அது மரக்கத்தியானது.

"பார்த்தீர்களா மன்னா! நான் சொல்லவில்லை இவர் தூங்கியிருக்க மாட்டான் என்று என் கத்தி மரக்கத்தியானதினால் இவன் நிரபராதி தான். நீங்க மனது வைத்து மன்னித்தால் என் மரக்கத்தி மறுபடியும் நிஜக்கத்தியாக மாறிடும்" என்றான். உடனே ராஜா அவனது விவேகத்தை பாராட்டியதோடு இரவு நேரத்தில் கடமையை செய்யாமல் தூங்குகின்ற உனக்கு இந்த வேலை பொருத்தமாக இருக்காது எதையும் சமயத்துக்கேற்றபடி சமாளித்து இந்த அரசை நடத்திச் செல்லும் மந்திரி பதவியை தருகிறேன் என்று அவனை உயர்த்தினார்.

ராஜாவுக்கு முன்பாக விவேகத்தை வெளிப்படுத்திய சாதாரண வீரனுக்கு இத்தனை பெரிய உயர்வு கிடைக்குமானால் ராஜாதிராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் முன் விவேகமாய் அவருடைய இராஜ்ய பணிகளை செய்பவர்களுக்கு ஆண்டவர் தரும் உயர்வு எத்தனை பெரிதாக இருக்கும்? நமது தேவனுக்காக இந்த பூமியிலே விவேகமாய் செயல்படுவோம். மறுமையிலே அவரோடு ஆளுகை செய்வோம். "உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்." யாக்கோபு 3:13.

சிந்தனைக்கு:
*எதிரான சூழலுக்கு நடுவில் சாதகமான சூழலை ஏற்படுத்த முயற்சிப்பவன் விவேகி.*

Address

Dombivli West
Dombivli
421202

Telephone

+919820532501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light of Deliverance Ministries, Dombivli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share