Chellandiamman kovil

Chellandiamman kovil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chellandiamman kovil, Hindu temple, chellandiamman kovil Street, Dindigul.

உத்தம்பட்சம் யாக சாலை....திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை இதுவரை திண்டுக்கல் மாநக...
12/10/2023

உத்தம்பட்சம் யாக சாலை....

திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை இதுவரை திண்டுக்கல் மாநகரில் எந்த ஒரு கோயிலிலும் அமைத்திடாத உத்தம்பட்சம் யாகசாலை 35 யாக குண்டங்களுடன், ஐந்து நாட்கள், ஆறு கால பூஜை உடன் நடைபெற இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கும்பாபிஷேக நாள் 27-10-23 வெள்ளிக்கிழமை

15/09/2023

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் திருக்கோவிலில் வருகின்ற 27. 10.2023ம் (ஐப்பசி 10)ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கு முதன்மையான விழாவும் முதல் விழாவமான முகூர்த்த கால் நடும் விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 17 9 20 23ஆம் தேதி காலை சுமார் 10:30 மணி முதல் 12 மணி வரை திருக்கோவிலின் முன்பாக உள்ள இடத்தில் முகூர்த்த கால் நடும்விழா நடைபெற உள்ளதால் பக்த கோடி பெரு மக்களும் கமிட்டி கமிட்டி நண்பர்களும் பொதுமக்களும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம் இவன் விழா குழுவினர்

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் திருப்பணி
07/12/2022

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் திருப்பணி

07/12/2022

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கோபுரம் கட்டும் பணி விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....

12/09/2022

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயில் காங்கிரட் போடும் பணி இன்று சிறப்பாக துவங்கப்பட்டது.

24/06/2022

தொடர்ந்து நடைபெற்று வரும் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் திருப்பணிதொடர்ந்து நடைபெற்று வரும் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் திருப்பணி

08/04/2022

திண்டுக்கல் காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயில் ஆலய பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.....

12/02/2021

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயில் கல் மண்டபம் கட்டுவதற்கு இன்று அஸ்திவார காங்கிரட் சிறப்பான முறையில் போடப்பட்டது

31/01/2021

மீண்டும் ஒரு அற்புத நிகழ்வு....

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் திருக்கோயிலில் அம்மன் வீட்டில் இருக்கும் இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய நீரூற்று காணப்பட்டது..... தற்பொழுது முன் மண்டபம் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும்போது அதே 5 அடியில் அதே நீரூற்று பீரிட்டு வருகிறது.... அந்த அற்புத நீரூற்றை அனைவரும் கண்டு அம்மன் அருள் பெற வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். நன்றி வாழ்க வளமுடன்

29/01/2021

அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் முன் மண்டபம் கட்டுவதற்கு, அஸ்திவாரம் தோன்றுவதற்கு, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.....

25/01/2021

இன்று அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோயில் முன் மண்டபம் கட்டுவதற்கு வாஸ்து பூஜை சிறப்பாக நடைபெற்றது.

28/10/2020

பாலாலைய பூஜை

Address

Chellandiamman Kovil Street
Dindigul
624001

Telephone

9150777055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chellandiamman kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category