ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை திண்டுக்கல் மாவட்டம்

  • Home
  • India
  • Dindigul
  • ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை திண்டுக்கல் மாவட்டம்
Call Directions

ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை திண்டுக்கல் மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை திண்டுக்கல் மாவட்டம், Religious organisation, ஜீவா நகா், பூஞ்சோலை, சின்னாளபட்டி, Dindigul.

உறவுகள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா நல்வாழ்த்துக்கள்  🙏🙏🙏
13/09/2026

உறவுகள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

சின்னாளபட்டி ஜீவா நகர் ஶ்ரீ ஐயப்பன் பஜனை மண்டபத்தில் நடைபெற்ற ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்ப...
30/08/2026

சின்னாளபட்டி ஜீவா நகர் ஶ்ரீ ஐயப்பன் பஜனை மண்டபத்தில் நடைபெற்ற ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்பு விழா நோட்டு புத்தகம் வழங்கும் விழா மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது

24/08/2026
17/08/2026
04/08/2026

வருகின்ற *26/08/2026* *புதன் கிழமை ஓணம் பண்டிகை* அன்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் *ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை* யின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்குதல், அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெறவுள்ளது. நம் அறக்கட்டளை தேசிய, மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்: *ஶ்ரீ ஐயப்பன் பஜனை மண்டபம் ஜீவா நகர், பெட்ரோல் பங்க் எதிரில் சின்னாளபட்டி.*
இப்படிக்கு *திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் ஜோ.சந்தனக்குமார்* .

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவில் பயணிக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். திருவள்ளூர் மாவட்டம் மணவாள நக...
31/07/2026

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவில் பயணிக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளை துவக்க விழா 02.08.2026 அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சி அன்று நம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் அனைவரும் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை டி சர்ட் இருப்பவர்கள் அணிந்து கொண்டு வரவும் .

Address

ஜீவா நகா், பூஞ்சோலை, சின்னாளபட்டி
Dindigul
624301

Telephone

9043826282

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை திண்டுக்கல் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share