Tamil Kovil Trips

Tamil Kovil Trips Tamilkovil Trips Official Page. சிவலிங்கத் திருமேனிகளைத் தேடி ஒரு பயணம். திருச்சிற்றம்பலம்

22/08/2026

கால்கோள் விழா 24.08.2026 #அரவக்குறிச்சி #கொத்தப்பாளையம்

20/08/2026

ஆற்றில் வந்த லிங்கக்கருப்பு #சிவலிங்கம் #அரவக்குறிச்சி #

18/08/2026

1300 Years old Shivalinga

16/08/2026
16/08/2026

இன்று குடமுழுக்கு 16.08.2026 #பொன்னூர் #வந்தவாசி

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் குறிப்பிடப்பட்ட சிவலிங்கம்வணங்கிக் கொள்வோம்திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் பொன்னூர் கிர...
15/08/2026

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் குறிப்பிடப்பட்ட சிவலிங்கம்

வணங்கிக் கொள்வோம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் பொன்னூர் கிராமத்தில்

15/08/2026

ஊரைச்சுற்றி 8 லிங்கங்கள் #வந்தவாசி #பொன்னூர்

சிவாய நம2️⃣9️⃣6️⃣ ஆவது திருப்பணி🔅 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூர் கிராமத்தில் உடைந்த ஆவுடையுடன் ஒரு சிவ...
14/08/2026

சிவாய நம

2️⃣9️⃣6️⃣ ஆவது திருப்பணி

🔅 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூர் கிராமத்தில் உடைந்த ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

🔅 திருவருளால் நாளை 15.08.2026 சனிக்கிழமை அன்று மேற்கூரை அமைத்து திருப்பணி நடைபெறவுள்ளது.

📲 Location: https://goo.gl/maps/qyqQVeGMAKQ3VzwTA?g_st=ac

தொடர்புக்கு: 8667598045 & 9976913310
திருச்சிற்றம்பலம்

இன்றுஆடித் திருவாதிரை. 10.08.2026பேரரசர் இராஜேந்திர சோழர் அவதரித்த திருநாள்.உலக வரலாற்றில் நாட்களும் இடம்பிடிப்பது உண்டு...
10/08/2026

இன்று

ஆடித் திருவாதிரை. 10.08.2026

பேரரசர் இராஜேந்திர சோழர்
அவதரித்த திருநாள்.

உலக வரலாற்றில் நாட்களும் இடம்பிடிப்பது உண்டு. அந்த வகையில் ஆடி மாதம் வரும் திருவாதிரை நாளும் வரலாற்றில் இடம் பிடித்தது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லா தமிழ் வேந்தன் இராஜேந்திரசோழர்பிறந்த திருநாள்தான்
ஆடி மாத திருவாதிரை திருநாள்.

இராஜேந்திரனது வீரமும் தீரமும் பராக்கிரமும் பார் அறிந்த ஒன்று.

மக்களை நேசித்த மன்னன். மன்னனை நேசித்த மக்கள். இது ஒரு கனவு தேசம்..

பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மரான
ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் -

தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்.

அவதரித்த திருநாள்.

--------------------------------------

Thanks to
மா.மாரிராஜன். அண்ணா

Address

Dindigul
624701

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Kovil Trips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil Kovil Trips:

Shortcuts

Share

Category