JAQH Dindigul

JAQH Dindigul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JAQH Dindigul, Religious organisation, Dindigul.

13/05/2022
01/05/2022

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

JAQH திண்டுக்கல் கிளை நடத்தும்.
ஈதுல் ஃபித்ர்
நோன்பு பெருநாள் தொழுகை
நாளை திங்கள் கிழமை 02.05.2022
நேரம் காலை 7:00மணி.....இடம்

தங்கம் லாட்ஜ் அருகில் உள்ள .(திருப்பதி வெங்கடாஜலபதி திருமண மண்டபம்)
குத்பா உரை....
மெளலவி..பிலால்
ஃபிர்தெளஸி.(JAQH அழைப்பாளர் சித்தையன்கோட்டை)

குறிப்பு:::
1... பெண்களுக்கு தனி இடவசதி உண்டு
2.. எந்த சமரசமும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடைபெறும் தாமதிக்காமல் வரவும்...
இப்படிக்கு jaqh திண்டுக்கல் கிளை....

*புகழும் , புகழ்ச்சியும் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே..*இனிய மாலைப் பொழுதில் ஒரு ஈமானிய அமர்வு 19.12.21 இன்று ஞாயிற்றுக...
19/12/2021

*புகழும் , புகழ்ச்சியும் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே..*

இனிய மாலைப் பொழுதில் ஒரு ஈமானிய அமர்வு 19.12.21 இன்று ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 : 30 மணி முதல் நமது
*திண்டுக்கல் பேகம்பூர் மதரஸத்துத் தக்வா JAQH மர்க்கஸ்ஸில்* வைத்து
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

*சமூக ஊடகங்கள் இளைய சமூகத்தை*
*சீரழிக்கிறதா ??? சீர்படுத்துகிறதா ???* என்கின்ற தலைப்பில் சகோதரர் *பேராசிரியர் MP முஹம்மது*
(JAQH திருச்சி மாவட்ட தலைவர்) அவர்கள் சிறப்பானதொரு உரையாற்றினார்கள்.

கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பயனுள்ள கல்வியாக அமைந்திடவும் மற்றும் மேலும் இது போன்ற பணிகள் தொடர்ந்து தொய்வின்றி தொடர்ந்து நடந்திட அனைவரும் துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
*JAQH திண்டுக்கல் கிளை* ,
*திண்டுக்கல் மாவட்டம்.*

16/12/2021

Address

Dindigul
624001

Telephone

+919940873432

Website

Alerts

Be the first to know and let us send you an email when JAQH Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share