Sri Simha Ruda Varahi Amman Temple

Sri Simha Ruda Varahi Amman Temple Sri Simha Ruda Varahi Amman Temple is a revered spiritual destination located in Azhagapuri, Elakkiyampatti, Dharmapuri.

This sacred temple is dedicated to the powerful goddess Sri Simha Ruda Varahi Amman, known for her divine protection and blessings. Devotees from the surrounding Dharmapuri area and beyond visit the temple to seek spiritual solace, perform rituals, and participate in vibrant festivals honoring the goddess. The temple stands as a symbol of faith and tradition, offering a serene environment for wors

hip and meditation. It is well-known for its unique rituals and the compassionate grace of Sri Simha Ruda Varahi Amman, who is believed to ward off evil and grant prosperity and courage to her followers.

25/08/2026

ஶ்ரீ சிம்ம ஹாரூட வாராஹி அம்மன் ஆலயம், இலக்கியம்பட்டி, தருமபுரி மாவட...

24/08/2026
24/08/2026

🙏 ஸ்ரீ சிம்ம வாராஹி அம்மன் துணை 🙏

🌺 தேய்பிறை பஞ்சமி சிறப்பு யாக பூஜை 🌺

📅 நாள்: 01.09.2026
⏰ நேரம்: மாலை 4:00 மணி

நமது சிம்ம வாராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற உள்ளது.

🔥 யாக பூஜையைத் தொடர்ந்து
✨ வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
🪔 மகாதீப ஆராதனை
🙏 ஆண்கள் உற்சவமூர்த்தியைத் தூக்கிக்கொண்டு கோவில் திருவீதி உலா
🍛 இறுதியாக அன்னதானம் வழங்கப்படும்.

🔥 யாகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பொருட்கள்:
கிழங்கு வகைகள், மூலிகைக் குச்சி, இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் மற்றும் நெய்.

🙏 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் பிரச்சனை, தொழில் முன்னேற்றம், கோர்ட் வழக்குகள், ரியல் எஸ்டேட் விற்பனை மற்றும் நிலப் பிரச்சனை போன்ற வேண்டுதல்களுடன் பக்தர்கள் இந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறலாம்.

💍 திருமணத்தடை உள்ள பக்தர்கள் மாலை 4:00 மணிக்குள் முன்கூட்டியே வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🪔 தேய்பிறை பஞ்சமி சிறப்பு:
மாதுளை பழ தீபம், தேங்காய் நெய் தீபம் மற்றும் சாம்பல் பூசணிக்காய் தீபம் ஏற்றி, மனமுருகி அம்மனை வேண்டி வழிபடுங்கள்.

🌺 அனைத்து பக்தர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்ரீ சிம்ம வாராஹி அம்மனின் திருவருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம். 🙏

#சிம்மவாராஹிஅம்மன் #தேய்பிறைபஞ்சமி #வாராஹிஅம்மன் #யாகபூஜை #சிறப்புஅபிஷேகம் #மகாதீபஆராதனை #அன்னதானம் #அம்மன்அருள்

20/08/2026

Address

Near Government Veterinary Hospital, Azhagapuri, Elakkiyampatti
Dharmapuri
636705

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Simha Ruda Varahi Amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category