06/01/2025
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஓம் நமோ வேங்கடேசாய
தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அருள்மிகு. ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்வாமி திருக்கோயிலில் மிக விமர்சையாக வருடா வருடம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இந்த வருடம் 10 ஜனவரி 2025 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் விழாவில் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மிநாராயண ஸ்வாமியின் திருவருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
📌மேலும் வருகை தரும் பக்தர்களுக்கு லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. தங்களால் இயன்ற பொருளுதவியும், நிதியுதவியும் வழங்கலாம்.
📞தொடர்புக்கு : 9626045656