04/10/2020
இயற்கயை காத்தால் மட்டுமே இயற்கை நம்மை காக்கும் என்பதை புரிந்து நமது தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கம் முன்னெடுத்துள்ள பசுமை திட்டத்தை செயல்படுத்தும் வண்ணம் 2000 மரக்கன்றுகளை நடும் தருமபுரி மறைமாவட்ட இளைஞர்கள், ஆயர் அவர்கள் மற்றும் அருட்தந்தையர்கள்...