Sri Kasi Viswanathar Temple Dharmapuri

Sri Kasi Viswanathar Temple Dharmapuri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Kasi Viswanathar Temple Dharmapuri, Hindu temple, Venkatampatti, Mademangalam, Dharmapuri.

சனிப்பெயர்ச்சி விழா 2020
02/12/2020

சனிப்பெயர்ச்சி விழா 2020

Tirumala Tirupathi Devasthanam2021 Calendar & Diary For Sale at Dharmapuri Pre Booking Must Call: 7550 108 108          ...
17/11/2020

Tirumala Tirupathi Devasthanam
2021 Calendar & Diary
For Sale at Dharmapuri
Pre Booking Must

Call: 7550 108 108

தருமபுரியில் காசி பாவங்கள் நீங்க தருமபுரி மாவட்டம் வெங்கடம்பட்டியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதரை வணங்குவோம். #ஆலயத்தின்_சி...
12/09/2020

தருமபுரியில் காசி

பாவங்கள் நீங்க தருமபுரி மாவட்டம் வெங்கடம்பட்டியில் உள்ள
ஸ்ரீ காசி விஸ்வநாதரை வணங்குவோம்.

#ஆலயத்தின்_சிறப்பு:
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க திருக்கோவில், வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில், 15-ம் நூற்றாண்டுகளில் #விஜயநகர_பேரரசு காலத்தில் கட்டப்பட்டது.

#சைவத்தையும், #வைணவத்தையம் போற்றும் வகையில், இக்கோயில் வளாகத்தில் #நரசிம்மர் ஆலயம், #காசி விஸ்வநாதர் ஆலயம் என இரு திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

கோவில் அமைவிடம்:-
Google Map Location:
Sri Lakshmi Narasimhar Temple & Sri Kasi Viswanathar Temple

https://g.co/kgs/1fX3mS

தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து
பேருந்து எண்: 7A, 7B, 35, 47
மாதேமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் மேலும் தருமபுரி பேருந்து நிலையத்தின் அருகில் இருந்து Share ஆட்டோ வசதியும் உள்ளது.

குறிப்பு:-
சேலத்தில் இருந்து வருபவர்கள் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே
மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்.

#தர்மபுரி #தருமபுரி #மாதேமங்கலம் #வெங்கடம்பட்டி #அருள்மிகு #தருமபுரியில்_காசி
#பாவங்கள்_நீங்க #பாவங்கள்நீங்க #காசி #விஸ்வநாதர் #ஆலயம் #கோவில்

For more information visit: www.lakshminarasimhar.in

Address

Venkatampatti, Mademangalam
Dharmapuri
636705

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kasi Viswanathar Temple Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category