02/11/2025
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் #தங்க_கவசம் மற்றும் இடது மடியில் #குழந்தையை வைத்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் #சந்தான_லட்சுமி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் 🙏🔱❤️