ஆனந்த நடராஜர் சபை தருமபுரி

  • Home
  • India
  • Dharmapuri
  • ஆனந்த நடராஜர் சபை தருமபுரி

ஆனந்த நடராஜர் சபை தருமபுரி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆனந்த நடராஜர் சபை தருமபுரி, Religious organisation, Dharmapuri.

ஆனி மாத திருவாதிரை வழிபாடு: அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தர...
16/06/2026

ஆனி மாத திருவாதிரை வழிபாடு:
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் ஆனி மாத திருவாதிரையை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் பெருமானுக்கு அபிஷேகம் சோடச உபசாரம் ருத்ர பாராயணம் மஹா தீபாராதனை அதனைத் தொடர்ந்து பள்ளியறை பூஜையுடன் சிறப்புற நடைபெற்றது.

ஆனித் திருமஞ்சன பெருவிழா அழைப்பிதழ் 2026
16/06/2026

ஆனித் திருமஞ்சன பெருவிழா அழைப்பிதழ் 2026

ஆனி மாத திருவாதிரை வழிபாடு:16-06-2026 ஆனி 02 செவ்வாய்க்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அ...
16/06/2026

ஆனி மாத திருவாதிரை வழிபாடு:
16-06-2026 ஆனி 02 செவ்வாய்க்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் ஆனி மாத திருவாதிரையை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் பெருமானுக்கு அபிஷேகம் சோடச உபசாரம் ருத்ர பாராயணம் மஹா தீபாராதனை அதனைத் தொடர்ந்து பள்ளியறை பூஜை வெகு சிறப்பாக நடைபெறும்.

பிரதோஷ வழிபாடு:28-05-2026 வைகாசி 14 வியாழக்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன...
28/05/2026

பிரதோஷ வழிபாடு:
28-05-2026 வைகாசி 14 வியாழக்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் மற்றும் ஸ்ரீ வில்வேஸ்வரர் சன்னதியில் இன்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெறும்.

வைகாசி மாத திருவாதிரை வழிபாடு அருள்தரும் அன்னை ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் இன்று இரவு சிறப்பா...
19/05/2026

வைகாசி மாத திருவாதிரை வழிபாடு அருள்தரும் அன்னை ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் இன்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

 #வைகாசி  #மாத  #திருவாதிரை  #வழிபாடு:19-05-2026 வைகாசி 05 செவ்வாய்க்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில...
19/05/2026

#வைகாசி #மாத #திருவாதிரை #வழிபாடு:
19-05-2026 வைகாசி 05 செவ்வாய்க்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் வைகாசி மாத திருவாதிரையை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் பெருமானுக்கு அபிஷேகம் இரவு 7.30 மணியளவில் சோடச உபசாரம் ருத்ர பாராயணம் மஹா தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெறும்.

 #அப்பர்  #சுவாமி  #குருபூஜை 2026நிகழும் மங்களகரமான பராபவ ஆண்டு சித்திரை திங்கள் 28 ஆம் நாள் 11-05-2026 திங்கட்கிழமை சதய...
10/05/2026

#அப்பர் #சுவாமி #குருபூஜை 2026
நிகழும் மங்களகரமான பராபவ ஆண்டு சித்திரை திங்கள் 28 ஆம் நாள் 11-05-2026 திங்கட்கிழமை சதய நட்சத்திரம் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜையை முன்னிட்டு அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் #ஆனந்த #நடராஜர் #சபையில் மாலை 5 மணிக்கு மேல் நால்வர் திருமேனிக்கு திருநீராட்டல் ஸ்ரீ திருநாவுக்கரசு நாயனார் சர்வ அலங்காரத்தில் ஸ்வர்ண வர்ண மண்டபத்தில் எழுந்தருளி திருவீதி உலா அதனைதொடர்ந்து இரவு 7.30 மணியளவில் ஆனந்த நடராஜ பெருமானுக்கு மற்றும் அப்பர் சுவாமிக்கு சோடசஉபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராண பாராயணம், மஹா தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெறும்.

 #சித்திரை  #திருவோணம்  #மஹா  #அபிஷேகம் 2026நிகழும் மங்களகரமான பராபவ வருஷம் சித்திரை திங்கள் 26 ஆம் நாள் 09-05-2026 சனிக...
06/05/2026

#சித்திரை #திருவோணம் #மஹா #அபிஷேகம் 2026
நிகழும் மங்களகரமான பராபவ வருஷம் சித்திரை திங்கள் 26 ஆம் நாள் 09-05-2026 சனிக்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் ஆண்டுகளுக்கு ஆறு அபிஷேகம் காணும் பெருமானுக்கு இந்த சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் காலை 9.30 மணிக்கு மேல் மங்கள இசையுடன் கலச ஸ்தாபனம்,விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மூலவர் திருமஞ்சனம் பின்னர் சபையின் முகப்பு மண்டபத்தில் ஆனந்த நடராஜ பெருமானுக்கு 16 வகை சுகந்த பரிமள திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் (புஷ்பாஞ்சலியுடன்) அதனை தொடர்ந்து உச்சி காலத்தில் சோடச உபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராண பாராயணம், மஹா தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெறும்.
அனைவரும் வருக ஆனந்த நடராஜ பெருமான் அருள்பெருக

மாசி மாத திருவாதிரை வழிபாடு:26-02-2026 வியாழக்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும்...
26/02/2026

மாசி மாத திருவாதிரை வழிபாடு:
26-02-2026 வியாழக்கிழமை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் மாசி மாத திருவாதிரையை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் பெருமானுக்கு அபிஷேகம் சோடச உபசாரம் ருத்ர பாராயணம் மஹா தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெறும்.

தைப்பூச திருத்தேர் பெருவிழா 2026
18/01/2026

தைப்பூச திருத்தேர் பெருவிழா 2026

Address

Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆனந்த நடராஜர் சபை தருமபுரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share