Eath prayer house

Eath prayer house Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eath prayer house, Dharapuram.

https://www.youtube.com/live/p7JEnkrHItk?si=8YWpHzi_PGBQmgT4Praise the Lord 18/08/2024ஞாயிறுபரிசுத்தஆராதனை -------------...
18/08/2024

https://www.youtube.com/live/p7JEnkrHItk?si=8YWpHzi_PGBQmgT4
Praise the Lord 18/08/2024ஞாயிறு
பரிசுத்தஆராதனை
------------------------------------
+ஆரம்பஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+நீதிமொழிகள்
+சிறுவர்கள்வசனம்
+சிறப்புபாடல்
+தேவசெய்தி
தலைப்பு
------------------------------------
செய்கிற காரியங்கள்..
------------------------------------
22 அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னோடே இருக்கிறார்.
ஆதியாகமம் 21:22
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

Join with us 📍Follow us on:Facebook :https://www.facebook.com/antony.siluvai.12177https://www.facebook.com/groups/1336931659707974/?ref=shareWatch and be bl...

30/06/2024

https://www.youtube.com/live/xG1tEaobOdU?si=5LhU7do0ZIHtjMPX
Praise the Lord
30/06/2024ஞாயிறு
பரிசுத்தஆராதனை
------------------------------------
+ஆரம்பஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+சங்கீதம்
+சிறுவர்கள்வசனம்
+சிறப்புபாடல்
+தேவசெய்தி
தலைப்பு
------------------------------------
உன்னுடைய இரையை பட்சிப்பாய்
------------------------------------
24 அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும், அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
(எண்ணாகமம் 23:24)
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

https://www.youtube.com/live/N4JuI0mNrKI?si=0-r7rmWOQ18nn6hAPraise the Lord 24/03/2024 ஞாயிறு பரிசுத்த ஆராதனை ----------...
24/03/2024

https://www.youtube.com/live/N4JuI0mNrKI?si=0-r7rmWOQ18nn6hA
Praise the Lord
24/03/2024 ஞாயிறு
பரிசுத்த ஆராதனை
------------------------------------
+ஆரம்ப ஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+சங்கீதம்
+சிறுவர்கள் வசனம்
+சிறப்பு பாடல்
+தேவசெய்தி
தலைப்பு
------------------------------------
உபத்திரவபடுகிற உங்களுக்கு...
------------------------------------
6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
(2 தெசலோனிக்கேயர் 1:6)
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

Join with us 📍Follow us on:Facebook :https://www.facebook.com/antony.siluvai.12177https://www.facebook.com/groups/1336931659707974/?ref=shareWatch and be bl...

https://www.youtube.com/live/QSWaCvWFDu0?si=7_mQqH57iubFRAjzPraise The Lord 17/03/2024 ஞாயிறு பரிசுத்தஆராதனை -----------...
18/03/2024

https://www.youtube.com/live/QSWaCvWFDu0?si=7_mQqH57iubFRAjz
Praise The Lord
17/03/2024 ஞாயிறு
பரிசுத்தஆராதனை
------------------------------------
+ஆரம்பஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+சங்கீதம்
+சிறுவர்கள்வசனம்
+சிறப்புபாடல்
+தேவசெய்தி
தலைப்பு
------------------------------------
பறந்துகாக்கிற பட்சி
வரனுமா??
பசியோடு பாய்ந்து அடிக்கிற பட்சி வரனுமா??
------------------------------------
5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார், அவர் அதைக் காத்துக் தப்பப்பண்ணுவார், அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
(ஏசாயா 31:5)
------------------------------------
11 உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக்கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன், அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.
(ஏசாயா 46:11)
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

Join with us 📍Follow us on:Facebook :https://www.facebook.com/antony.siluvai.12177https://www.facebook.com/groups/1336931659707974/?ref=shareWatch and be bl...

https://www.youtube.com/live/UClZlzM1K2o?si=wdGUm1TqECEjxfW-Praise The Lord 10/03/2024ஞாயிறுபரிசுத்தஆராதனை -------------...
10/03/2024

https://www.youtube.com/live/UClZlzM1K2o?si=wdGUm1TqECEjxfW-
Praise The Lord
10/03/2024ஞாயிறு
பரிசுத்தஆராதனை
------------------------------------
+ஆரம்ப ஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+சங்கீதம்
+சாட்சி
+சிறுவர்கள்வசனம்
+சிறப்பு பாடல்
+தேவ செய்தி
தலைப்பு
------------------------------------
பொதுவானது
தனியானது
------------------------------------(1)இயேசுஉலகத்திற்கே பொதுவான ஒரே கடவுள்
(2)சபை அனைவருக்கும் பொதுவானது
(3)பரலோகம்பற்றிய விசுவாசம் பொதுவானது
(4)இரட்சிப்பு பொதுவானது
+++++++++++++++++++++++
எனக்கு தரப்படுவது எனக்குரியது...
------------------------------------
1 தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:
(தீத்து 1:1)
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

Join with us 📍Follow us on:Facebook :https://www.facebook.com/antony.siluvai.12177https://www.facebook.com/groups/1336931659707974/?ref=shareWatch and be bl...

04/03/2024

எங்கள் ஊருக்கு வந்து எங்கள் முன்னோர்களுக்கு உண்மை தெய்வத்தை அறிவித்து கல்விகண்திறந்து சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்க்கு வளர்வதற்க்கு வழி காட்டிய திரு கால்டுவெல் ஐயர் அவர்களையும், வீரமாமுனிவர் அவர்களையும், தவறாக விமர்சனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் திரு ரவி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்

https://www.youtube.com/live/xQZTsLYle9o?si=Ei_KGuRYpXWEUXM6Praise The Lord 01/03/2024 அதிகாலை ஆராதனை ------------------...
01/03/2024

https://www.youtube.com/live/xQZTsLYle9o?si=Ei_KGuRYpXWEUXM6
Praise The Lord
01/03/2024 அதிகாலை ஆராதனை
------------------------------------
+ஆரம்ப ஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+தேவன் தந்த வார்த்தை...
தலைப்பு
------------------------------------
வனாந்திரத்திலும் கிரியை செய்யும் ஆண்டவர் 🙏
------------------------------------
6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன், பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
(சங்கீதம் 102:6)
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

https://youtu.be/-Nf1F10ckk4?si=3zcIxn0aH3qegAoDPraise The Lord தேவனுடைய பெரிதான கிருபையினால் எங்கள் மகள் J. A. Praisy E...
03/02/2024

https://youtu.be/-Nf1F10ckk4?si=3zcIxn0aH3qegAoD
Praise The Lord
தேவனுடைய பெரிதான கிருபையினால் எங்கள் மகள் J. A. Praisy Eyenickeyal
(B A music)
முதன் முதலாக Cover song பாட கர்த்தர் கொடுத்த மேலான கிருபைக்காக கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரங்கள்...
Christsquare நிறுவனத்திற்கும் இதற்க்காக பிரயாசபட்ட அனைத்து தேவபிள்ளைகளுக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் 🙏🙏

by Praisy EyenickeyalMusic Arranged Gabriel FranklinOrginal Lyrics & Tune : Late. Saral NavorajiEnnai...

https://www.youtube.com/live/tM74MPtVQg8?si=LY78HKvfYG5xgFMCPraise The Lord 07/01/2024 ஞாயிறு பரிசுத்த ஆராதனை ----------...
08/01/2024

https://www.youtube.com/live/tM74MPtVQg8?si=LY78HKvfYG5xgFMC
Praise The Lord
07/01/2024 ஞாயிறு
பரிசுத்த ஆராதனை
------------------------------------
+ஆரம்பஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+சங்கீதம்
+சாட்சிகள்
+சிறுவர்கள் வசனம்
+சிறப்பு பாடல்
+தேவசெய்தி
தலைப்பு
------------------------------------
புதிய(வருட) ஆரம்பம் எப்படி இருக்க வேண்டும்
------------------------------------
3 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
(கலாத்தியர் 3:3)
------------------------------------(1)பரிசுத்த ஆவியோடு ஆரம்பிப்போம்
(2)வசனத்தில் வாஞ்சையாயிருப்போம்
(3)உபவாசித்து ஜெபிப்போம்
(4)கிருபையை பற்றிக் கொள்வோம்
------------------------------------முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

Join with us 📍Follow us on:Facebook :https://www.facebook.com/antony.siluvai.12177https://www.facebook.com/groups/1336931659707974/?ref=shareWatch and be bl...

Praise The Lord அனைவருக்கும் ஏத் ஜெபவீடு விசுவாசிகளின் சார்பாகவும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் இனிய புத்தாண்டு நல் ...
01/01/2024

Praise The Lord
அனைவருக்கும்
ஏத் ஜெபவீடு விசுவாசிகளின் சார்பாகவும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

https://www.youtube.com/live/HSRe98q7p5o?si=utJLEKOd2gXghbIsPraise The Lord 31/12/023 ஞாயிறு பரிசுத்த ஆராதனை -----------...
31/12/2023

https://www.youtube.com/live/HSRe98q7p5o?si=utJLEKOd2gXghbIs
Praise The Lord
31/12/023 ஞாயிறு
பரிசுத்த ஆராதனை
------------------------------------
+ஆரம்பஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+சங்கீதம்
+சிறுவர்கள் வசனம்
+சாட்சி
+சிறப்பு பாடல்
+தேவசெய்தி
தலைப்பு
------------------------------------
வருஷம் முடிந்தது
------------------------------------
41 நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
(யாத்திராகமம் 12:41)
(1)430வருட 70வருட அடிமைத்தனம் முடிந்தது
(2)7வருட 3 1/2வருட
3வருட பஞ்சம் முடிந்தது
(3)ஏழு வருட தள்ளபட்ட அனுபவம் முடிந்தது
(நேபுகாத்நேச்சார்)
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

Join with us 📍Follow us on:Facebook :https://www.facebook.com/antony.siluvai.12177https://www.facebook.com/groups/1336931659707974/?ref=shareWatch and be bl...

https://www.youtube.com/live/kA5Y7nLRsME?si=w0rsvBkQt5-zD3vKPraise The Lord 26/11/2023 ஞாயிறு பரிசுத்த ஆராதனை ----------...
26/11/2023

https://www.youtube.com/live/kA5Y7nLRsME?si=w0rsvBkQt5-zD3vK
Praise The Lord
26/11/2023 ஞாயிறு
பரிசுத்த ஆராதனை
------------------------------------
+ஆரம்பஜெபம்
+பாடல்கள்
+துதிஆராதனை
+சங்கீதம்
+சிறுவர்கள் வசனம்
+சிறப்பு பாடல்
+தேவசெய்தி
தலைப்பு
-----------------------------
யார் யார் என்னவாக இருப்பார்கள்
------------------------------------
18 யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாயிருப்பார்கள். ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள். அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாயிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள். கர்த்தர் இதைச் சொன்னார்.
(ஒபதியா 1:18)
------------------------------------
(1)ஏசா வம்சம்
வைக்கோல் துரும்பு
(2)துன்மார்கர்
துரும்பும், சாம்பலும்
(3)சிசெரா
நிலத்திற்கு எருவு
(4)வேதத்தை வெறுப்பவன்
வீதியிலுள்ள குப்பை
------------------------------------
முழுவதும் கேளுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களோடு பேசுவார் ஆமென் அல்லேலூயா 🙏

Join with us 📍Follow us on:Facebook :https://www.facebook.com/antony.siluvai.12177https://www.facebook.com/groups/1336931659707974/?ref=shareWatch and be bl...

Address

Dharapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eath prayer house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share