PREMA SAI Ashram

PREMA SAI Ashram BHAGWAN SRI PREMA SAI BABA IS THE AVATAR THE GOD WHO CAME AS HUMAN
SWAMI IS THE 3RD OF SAI AVATAR

10/03/2026

🕉️ *Aum Sri Prema Sai Ram* 🕉️

Namaskar 🙏🏻

✨ "God is Love, Live in Love." ✨

🌸 Divine Invitation: *Bhagawan Sri Prema Sai Baba's Birthday Celebration* 🌸

We cordially invite you and your family to join us in celebrating the auspicious birthday of Bhagawan Sri Prema Sai Baba.

Let us gather in devotion to offer our love as a gift to Bhagawan and receive His unconditional grace and divine blessings on this holy day. ❤️🙏🏻

📅 Date: *March 16, 2026*

⏰ Time: *6:00 PM onwards*

📍 Venue: *Prema Sai Ashram, Rettaparthi, Dharapuram*
https://maps.app.goo.gl/m7RhRNVrBDxLHVav9?g_st=ic

For more information, contact: +91 9442208339

Shanthi Nilayam, Rattaparthi, warmly welcomes you.🫶🙏🏼

To join in Swami's WhatsApp group click the link :👇
https://chat.whatsapp.com/DhccB3sjtsKBtQJo9Gak4G?mode=hq1tcli

_🌸_ 🌼_ 🌺_ 🌷_🌹_🪷_🏵️_

🕉️ ஓம் ஸ்ரீ பிரேம சாய்ராம் 🕉️

நமஸ்காரம் 🙏🏻

✨ "அன்பே கடவுள், அன்பிலேயே வாழுங்கள்." ✨

🌸 *தெய்வீக அழைப்பிதழ்: பகவான் ஸ்ரீ பிரேம சாய் பாபா அவர்களின் பிறந்தநாள் விழா* 🌸

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் பகவான் ஸ்ரீ பிரேம சாய் பாபா அவர்களின் அவதார பிறந்தநாள் தின விழாவில் கலந்துகொள்ள உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் ஒன்றுகூடி நம் அன்பினை பகவானுக்கு காணிக்கையாக்கி, அவரின் பரிபூரண அருளாசியினைப் பெறுவோம். ❤️🙏🏻

📅 தேதி: *மார்ச் 16, 2026*

⏰ நேரம்: *மாலை 6:00 மணி முதல்*

📍 இடம்: *Prema Sai Ashram, ரெட்டபர்த்தி, தாராபுரம்*
https://maps.app.goo.gl/m7RhRNVrBDxLHVav9?g_st=ic

தொடர்புக்கு: செல்: +91 9442208339

சாந்தி நிலையம் ரெட்டபர்த்தி அன்புடன் அழைக்கின்றது.

🙏🏻நன்றி🙏🏻
ஜெய் சாய்ராம்

BHAGWAN SRI PREMA SAI BABA IS THE AVATAR THE GOD WHO CAME AS HUMAN
SWAMI IS THE 3RD OF SAI AVATAR

Happy birthday dear Swami❣️
15/03/2024

Happy birthday dear Swami❣️

*🕉️AUM SRI PREMA SAI RAM🕉️*Namaskaram 🙏*🎂💌 Bhagwan's Birthday Invitation📜🎁🎉*Our Beloved😍 *BHAGWAN SRI PREMA SAI BABA'S B...
11/03/2024

*🕉️AUM SRI PREMA SAI RAM🕉️*

Namaskaram 🙏

*🎂💌 Bhagwan's Birthday Invitation📜🎁🎉*

Our Beloved😍 *BHAGWAN SRI PREMA SAI BABA'S Birthday Celebration* is on *(16/03/2024 || 6:30PM IST)*

We cordially invite you to the Grand and magnificent festival of *PREMA SAI ASHRAM* and offer our love❣️🌹🫶 as gift🎁 to our Swami and receive Bhagwan's unconditional love💟 Grace🤲🙇‍♂️🙇‍♀️ and Blessings😇🙌 on that holy day 🔱💌

To join in our WhatsApp group (PREMA SAI ASHRAM) click the link : https://chat.whatsapp.com/GGFAzwHg0Gb2c0E1gr8NVq

Google maps🗺️📍: https://g.co/kgs/YxPZ8n

Our Website : https://www.premasaiashram.org/

YouTube : https://youtube.com/?si=LEnSi5K-QaCynPbm

For further information pls feel free to call us on : +91 94422 08339

We all are ready for Swami's birthday celebration are you🫵?

Jai Sai Ram 🙏🏻💟

🕉️ *ஓம் ஸ்ரீ பிரேம சாய்ராம்* 🕉️எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் ஸ்ரீ பிரேம சாய் பகவானின் அருள் ஆசியோடு இந்த வாரத்தில் இருந...
14/12/2023

🕉️ *ஓம் ஸ்ரீ பிரேம சாய்ராம்* 🕉️

எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் ஸ்ரீ பிரேம சாய் பகவானின் அருள் ஆசியோடு இந்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு *வியாழன் தோறும் மாலை 7 மணிக்கு* ,மூலனூர் பஸ் நிலையத்தில் இருந்து *SMS பஸ் சர்வீஸ் மூலமாக* இரெட்டப்பர்த்தி சாந்தி நிலையத்திற்கு ஸ்ரீ பிரேம சாய் பகவானைக் காண வாகனம் இயக்கப்படுகிறது , அனைத்து பக்த பெருமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 🙏

தொடர்புக்கு :
+919442681025 , 7502992002 ,
9942303105

Happy birthday dear Swami 🙏🏻🙏🏻🙏🏻Sai Avatar Bhagwan 🙇‍♀️🙇‍♂️🙇
22/11/2023

Happy birthday dear Swami 🙏🏻🙏🏻🙏🏻

Sai Avatar Bhagwan 🙇‍♀️🙇‍♂️🙇

12/11/2023
சாய்ராம் 🕉🙏சாந்தி நிலையம் இரெட்ட பர்த்தியில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான (22/10/23 (ஞாயிற்றுக்கிழமை...
22/10/2023

சாய்ராம் 🕉🙏

சாந்தி நிலையம் இரெட்ட பர்த்தியில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான (22/10/23 (ஞாயிற்றுக்கிழமை) இன்று சரஸ்வதி பூஜை யாகயக்ஞம் மற்றும் பகவானின் ஊர்வலம் மற்றும் ஆய்த பூஜை மற்றும் பிரேமநதிக்கு பூஜை ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் உள்ளது
எனவே ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்பட உள்ளது அதிசமயம் சாய் அன்பர்கள் *அனைவரும் மாலை ஆறு மணிக்கு முன் கூட்டியே வரவும் வண்டி வாகனங்களை கழுவி சுத்தம் செய்து பூஜைக்கு தேவையான இரண்டு தேங்காய் பழம் ஊதுபத்தி ஆரத்திதட்டம் சூடம் உதிரி பூ கொஞ்சம் எடுத்து வந்து தங்கள் வண்டி யின் முன் வைத்து வண்டி யின் முன் பேமலியாக நிற்கவும் சுவாமி தங்கள் வண்டி அருகில் வந்தவுடன் தட்டில் வைத்து உள்ள தேங்காய் யை எடுத்து சுவாமி கையில் கொடுக்கவும் சுவாமி தேங்காயை உடைத்த வுடன் தட்டில் உள்ள உதிரி பூவை சுவாமி யிடம் தரவும் சுவாமி பூபோட்டு புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்வார்கள் உடனே தங்கள் தயாராக சுவாமிக்கு ஆர்த்தி எடுத்து தங்கள் வண்டி க்கும் ஆரத்தி காட்டவும்* (தங்கள் வண்டி வாகனங்களை பிரேம சத்யமந்திர் காட்டில் லைனாக நிறுத்திவிட்டு கோயிலுக்கு வரவும்)
நன்றி🙏

26/09/2023

Use headphones 🎧 for better audio experience and must watch fully sairam 🙏

🕉Aum Sri Prema Sai Ram🕉

தமிழ் பக்தர்கள் இந்த காணொளியை முழுவதுமாக கேளுங்கள், பகவானை பற்றி இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள இது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. சிறந்த அனுபவத்தை பெற ஹெட்போன் பயன்படுத்துங்கள். பிரேம சாய் பகவானின் அவதார பிரகடன தினமாகிய இன்று தங்கள் இல்லங்களில் பகவானுக்கு பூஜை செய்ய வேண்டிய நேரம்: 7.45 - 8 PM நன்றி🙏 ஜெய் சாய்ராம் Sairam pls share your photos and videos to this ( +919442208339 ) WhatsApp number

14/03/2023

🕉️ *ஓம் ஸ்ரீ பிரேம சாய் ராம்🕉️*

16.03.2023 அன்று சம்பூரண அவதாரம் பகவான் ஸ்ரீ பிரேம சாய் பிறந்த நாள் விழா நம் ரெட்டபர்த்தியில் கொண்டாடவுள்ளது அதனால் அனைத்து சாய் அன்பர்களும் தம் பக்தியினை🙇‍♂️ பகவானுக்கு பரிசாக தருவோம்

✡️நல் ஆரோக்கியத்தை தந்து பகவானின் பக்தராகும் ஞானத்தை வழங்கி நமக்கு அருள்🕉️ பாலிக்கும் நம் குல தெய்வம். ரெட்டபர்த்தி நாயகன் பகவான் ஸ்ரீ பிரேம சாய் பாதத்தை பற்றி இப்பிறவி பிணி நீங்கி பகவான் பாதம் அடைவோம்

Google map 🗺️
https://g.co/kgs/YxPZ8n

YouTube link 🔗
https://youtube.com/

ஆஸ்ரமம் பற்றி அரிய
https://www.premasaiashram.org/

🕉️ *ஜெய் சாய் ராம்🕉️*

Address

Prema Sai Ashram
Dharapuram
638661

Opening Hours

Monday 4:55am - 10:15pm
Tuesday 4:55am - 10:15pm
Wednesday 4:55am - 10:15pm
Thursday 12am - 12pm
Friday 4:55am - 10:15pm
Saturday 4:55am - 10:30pm
Sunday 4:55am - 10:30pm

Telephone

+919442208339

Alerts

Be the first to know and let us send you an email when PREMA SAI Ashram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to PREMA SAI Ashram:

Share