ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்-குரும்பா சமுதாயம்

  • Home
  • India
  • Coimbatore
  • ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்-குரும்பா சமுதாயம்

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்-குரும்பா சமுதாயம் குரும்பா சமுதாய திருக்கோவில்.
மசக்காளிபாளையம் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், உப்பிலிபாளையம் போஸ்ட்

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏27.08.2026 பௌர்ணமியை முன்னிட்டு  மாலை  6:30 மணிக்கு வெகு சி...
29/08/2026

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏

27.08.2026 பௌர்ணமியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு வெகு சிறப்பாக பௌர்ணமி பூஜை நடைபெற்றது.

கட்டளைதாரர்கள் : திரு.செந்தில்குமார் ரம்யா குடும்பத்தார்.

இப்படிக்கு
கோவில் நிர்வாகம்.

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் அன்புடையீர் வணக்கம் நமது திருக்கோவிலில்  வரலட்சுமி விரதம் மற்றும் வெள்ளிக்கிழமையை (21/8/26)...
21/08/2026

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

அன்புடையீர் வணக்கம்

நமது திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் மற்றும் வெள்ளிக்கிழமையை (21/8/26)முன்னிட்டு தாயாருக்கு சிறப்பு அலங்கார பூஜை இனிதே நடைபெற்றது.

16/08/2026

அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்.

அனைவருக்கும் வணக்கம் 🙏.

14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று ஆடி பூரம் - அம்மன் திருக்கல்யாண நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்.அனைவருக்கும் வணக்கம் 🙏. 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று ஆடி பூரம் - அம்மன் திருக்க...
16/08/2026

அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்.

அனைவருக்கும் வணக்கம் 🙏.

14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று ஆடி பூரம் - அம்மன் திருக்கல்யாண நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் அனைவருக்கும் வணக்கம்.  நிகழும் மங்களகரமான பாரபவ வருடம் ஆடி மாதம் 29 -ம் நாள் 14-0...
09/08/2026

அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

அனைவருக்கும் வணக்கம்.

நிகழும் மங்களகரமான பாரபவ வருடம் ஆடி மாதம் 29 -ம் நாள் 14-08-2026 வியாழக்கிழமை நமது திருக்கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறவுள்ளதால் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தாயாரின் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் ஆடிப்பூர விழாவிற்கு தேவையான பூஜை பொருட்கள், கனி வகைகள், வஸ்திரங்கள் மற்றும் அன்னதானத்திற்குஉபயம் செய்ய விருப்பமுள்ளவர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகவும், மேலும் பொருட்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு
கோவில் நிர்வாகம்

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் அன்புடையீர் வணக்கம் நமது திருக்கோவிலில்  ஆடி வெள்ளிக்கிழமையை (7/8/26)முன்னிட்டு தாயாருக்கு ...
09/08/2026

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

அன்புடையீர் வணக்கம்

நமது திருக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை (7/8/26)முன்னிட்டு தாயாருக்கு சிறப்பு அலங்கார பூஜை இனிதே நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ  மகாலட்சுமி திருக்கோவில்.  அனைவருக்கும்  வணக்கம்🙏  புதன்கிழமை 05.08.2026  அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட...
06/08/2026

அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்.

அனைவருக்கும் வணக்கம்🙏

புதன்கிழமை 05.08.2026 அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நமது ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ யோக பைரவருக்கு மாலை 5:00 மணிக்கு ஹோம பூஜை, அபிஷேக பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.

இப்படிக்கு
கோவில் நிர்வாகம்

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் அன்புடையீர் வணக்கம் இன்று (3/8/26)நமது திருக்கோவிலில்  ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கன...
03/08/2026

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

அன்புடையீர் வணக்கம்

இன்று (3/8/26)நமது திருக்கோவிலில் ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை இனிதே நடைபெற்றது.

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் அன்புடையீர் வணக்கம் இன்று (3/8/26) நமது திருக்கோவிலில்  ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு த...
03/08/2026

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

அன்புடையீர் வணக்கம்

இன்று (3/8/26) நமது திருக்கோவிலில் ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு தாயாருக்கு சிறப்பு அலங்கார பூஜை இனிதே நடைபெற்றது.

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் அன்புடையீர் வணக்கம் நமது திருக்கோவிலில்  ஆடி வெள்ளிக்கிழமையை (31/7/26)முன்னிட்டு தாயாருக்கு...
31/07/2026

ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

அன்புடையீர் வணக்கம்

நமது திருக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை (31/7/26)முன்னிட்டு தாயாருக்கு சிறப்பு அலங்கார பூஜை இனிதே நடைபெற்றது.

Address

மகாலட்சுமி நகர், உப்பிலிபாளையம் போஸ்ட்
Coimbatore
641015

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்-குரும்பா சமுதாயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category