15/08/2026
வாட்ஸ்ஆப் 090879 82136
இந்த பூவலகில் பிறக்க, நான் என்ன புண்ணியம் செய்தேனோ!!!
அத்தனை அன்புள்ளங்களை சாய் அப்பா எனக்கு தந்துள்ளார்...
உலக நாடுகள் பலவற்றிலும் சாய் அப்பாவின் புகழ் நிரம்பியுள்ளது...தமிழர் எங்கெங்கெல்லாம் உள்ளனரோ! அங்கெல்லாம் சாய்அப்பாவின் புகழும் பரவியுள்ளது...
நான் சாய்அப்பாவிற்கென ஏதும் செய்ததில்லை...ஆனால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 51 நாடுகளுக்கும் மேலாக, நம்மை தொடர்பு கொள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான்போகிறது....
சாய் அப்பாவிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான்...என் வாழ்வினில் ஒருபோதும், புகழ் போதையோ பணபோதை வரக்கூடாது என்பதுதான்...
நான் எப்பொழுதும்,
என் ஐயப்பனுக்கும், என் சாய்ப்பாவிற்கும் அடியாக தொண்டு செய்ய வேண்டும்.... அவர்களின் பக்தர்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் வேண்டுமென்பதே!!!
ஓம் சாய்ராம் #நெகமம்ஸ்ரீசாய்கௌதம் #சாமி
ஓம் சாய்ராம்