Shrine Basilica of Our Lady of Health

Shrine Basilica of Our Lady of Health This is an official page of "Shrine Basilica of Our Lady of Health"

26/09/2024

Our lady of mother mary church inviting you to participate the Holy Rosary basilica festival from Sept 27th to Oct 06th 2024. Holy rosary will heal and blessing you.

“மாதா உன் திருக்கோவில் மணியோசையில், கடலோரம் தவழ்கின்ற இசைப்பாடலில்”புனித வேளாங்கண்ணி மாதவே எங்களுக்காக வேண்டிகொள்ளும். O...
01/09/2024

“மாதா உன் திருக்கோவில் மணியோசையில், கடலோரம் தவழ்கின்ற இசைப்பாடலில்”

புனித வேளாங்கண்ணி மாதவே எங்களுக்காக வேண்டிகொள்ளும்.

Our lady of good health, Vailankanni

அன்னை நீயே… வேளாங்கண்ணியே.. ஆதரவாக அணைப்பவளே, அன்பின் அருள்தெய்வமே. Shrine basilica of our lady of good health, Vailanka...
01/09/2024

அன்னை நீயே… வேளாங்கண்ணியே..
ஆதரவாக அணைப்பவளே, அன்பின் அருள்தெய்வமே.

Shrine basilica of our lady of good health, Vailankanni.

The feast season starts 🥰✝️

29 Aug 2024- 8 Sep 2024

https://youtu.be/j7LFs7nsMb8?si=bkgXOS8w96Ty0bZK

01/09/2024
சங்கீதம் பொங்கும் சந்தோஷ வேளையிலே…பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே…. உன்னைதான் நம்பிதான் உலகதை உனக்களித்தான், தேவன்...
01/09/2024

சங்கீதம் பொங்கும் சந்தோஷ வேளையிலே…
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே….

உன்னைதான் நம்பிதான் உலகதை உனக்களித்தான், தேவன் வியந்தான், மகிழ்ந்தான், உன் பெருமை எண்ணித்தான்.

ஆரோக்கிய தாயே அம்மா அம்மா உந்தன் அருள்பதம் நாடி வந்தேன்.

https://youtu.be/xDwMvSLh26E?si=0uvlsr8xws8UzBMe

The Baptism of Jesus Christ
08/08/2024

The Baptism of Jesus Christ

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8...
03/02/2024

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8 :12 ) என்கிறார் இயேசு.

ஒளி என்பது ஒன்றே ஒன்று தான். அது இறைமகன் இயேசு என்பதை இயேசு தனது வாயால் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறார்.

புனித சந்தியகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். St.James, pray for us.
03/02/2024

புனித சந்தியகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

St.James, pray for us.

Holy Rosary Basilica in Karumathampatti, Coimbatore. You’re are invited to visit and get mother Mary blessings and peace...
20/01/2024

Holy Rosary Basilica in Karumathampatti, Coimbatore.
You’re are invited to visit and get mother Mary blessings and peace in mind ❤️❤️⛪️✝️🤶🧑‍🎄

Address

Karumathampatti
Coimbatore
641659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shrine Basilica of Our Lady of Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share