24/02/2024
நாயக்கன்பாளையம் சாய்பாபா கோவில் கடந்த 12 வருடமாக ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மதேஸ்வரா டிரஸ்ட் மூலமாக நடை பெற்றுவருகிறது.
இன்று சத்யநாரணை பூஜை நடை பேரும் பொழுது திரு. சுந்தர்ராஜ் மற்றும் திரு. சஞ்சீவ் போலி ஆவணத்தை உருவாக்கி கோவில் நிலம் அவருடயது என கூறி வாக்குவாதம் செய்தனர். அது மட்டும் இன்றி போலி டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி தாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று பொது கோவிலில் தகராறு செய்துள்ளனர்.
நாயகன்பாளையத்தில் உள்ள மதேஸ்வேன் கோவில் 150 வருடமாகா உள்ளது.
அதை விறுவாகி சாய்பாபா கோவில் திரு. C.V ராஜ் மற்றும் திரு N.தர்மலிங்கம் கடத்த 12 வருடகமாக இன்று கோவில் நல்ல முறையில் நடை பெற்று வருகிருது. இது வரை பத்து லட்சம் பேர்க்கு அன்னதானம் செய்யபடுள்ளது.
இங்கு உள்ள மொத்த நிலம் 5 ஏகர் 67 சென்ட். அவர்கள் டாகுமெண்ட் படி 4 ஏகர் 83 சென்ட் உள்ளது. போலி பட்ட மூலம் 5.67 என பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவை நேர்மயான அரசு அதிகாரி கண்ணில் படும் வரை பகிரவும்.
ௐ சாய் ராம் !
Periyanaickenpalayam Naickenpalayam