01/02/2026
பிப்ரவரி மாதத்தின் வாக்குத்தத்தம் வசனம் - 2026
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 8:3
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!👑