Sri Karumariamman Temple

Sri Karumariamman Temple திருக்கோயில்

29/05/2026

சக்தி கரகம் 🔱🔱🔱

🙏🙏🙏
08/05/2026

🙏🙏🙏

26/04/2026
அனைவருக்கும் வணக்கம்,அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவிலின் 44-ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத் திருவிழாவை முன்னிட்ட...
15/04/2026

அனைவருக்கும் வணக்கம்,

அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவிலின் 44-ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத் திருவிழாவை முன்னிட்டு 14.04.26 அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மாலை 7 மணிக்கு பூச்சாட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று விழாவை சிறப்பித்த அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோவில் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி,
வணக்கம்.

அனைவருக்கும் வணக்கம்,அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவிலின் 44-ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத் திருவிழாவை முன்னிட்ட...
13/04/2026

அனைவருக்கும் வணக்கம்,

அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவிலின் 44-ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத் திருவிழாவை முன்னிட்டு 12.04.26-அன்று காலை 7.30 மணியளவில் முகூர்தகால் நடும் விழா இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்த அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோவில் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி,
வணக்கம்.

11/04/2026

16/05/2025
🔱🙏🔱🙏🔱
16/05/2025

🔱🙏🔱🙏🔱

Address

Kattoor, Dabedar Street
Coimbatore
641009

Telephone

+919952553006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Karumariamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Karumariamman Temple:

Share

Category