Sri Yogi Ramarishi Foundation

Sri Yogi Ramarishi Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Yogi Ramarishi Foundation, Religious organisation, Coimbatore.

I am a
Divine Guru | Spiritual Guide | Meditation Mentor | Enlightened Master

Class Enquiry:-
9688111126 For Calling.....
9487681126 For Whatsapp

Website:-
https://www-yogiramarishi-org.blogspot.com/

(Page) I am a
Divine Guru | Spiritual Guide | Meditation Mentor | Enlightened Master

Class Enquiry:-
9688111126 For Calling.....
9487681126 For Whatsapp

Website:-
https://www-yogiramarishi-org.bl

ogspot.com/

SiddhaYogi Sri Yogi Ramarishi
Organizations:-
Sri Yogi Ramarishi Foundation
Sri Yogi Ramarishi Gurukulam
Sri Yogi Ramarishi Dhyana Peedam

🔆🔅குபேரன் கலை🔅🔆நேரடி பயிற்சி வகுப்பு!உங்கள் வாழ்வில் செல்வமும், வெற்றியும் தேடி வர வேண்டுமா?நினைத்தது நிறைவேற வேண்டுமா?ஸ...
13/05/2026

🔆🔅குபேரன் கலை🔅🔆
நேரடி பயிற்சி வகுப்பு!

உங்கள் வாழ்வில் செல்வமும், வெற்றியும் தேடி வர வேண்டுமா?

நினைத்தது நிறைவேற வேண்டுமா?

ஸ்ரீ யோகி இராமரிஷி பவுண்டேஷன் பெருமையுடன் வழங்கும் குபேரன் கலை பொள்ளாச்சியில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு!

👉 நீங்கள் கற்கப்போகும் பயிற்சிகள்:

✅ உங்கள் உடலில் உறங்கிக் கிடக்கும் செல்வ ஈர்ப்பு சக்திகளை செயல்படுத்துதல்.

✅ பிரபஞ்சத்துடனும், இறை சக்தியுடனும் இணைந்து செல்வத்தை ஈர்க்கும் கலை.

✅ பிரபஞ்சத்தின் மொழியைப் பயன்படுத்தி செல்வத்தை ஈர்த்தல்.

✅ வாழ்வை மாற்றும் மிகவும் இரகசியமான பயிற்சி முறைகள் நேரடியாக மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சி அளிப்பவர்: சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி

மொழி: தமிழ்

இடம்: பொள்ளாச்சி

நாள்: 24-05-2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

சேவைக் கட்டணம்: ₹2004 மட்டுமே

முன்பதிவு அவசியம்!

விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு: 9688111126

இப்போதே இணையுங்கள்... செல்வந்தர் ஆகுங்கள்!

சித்தர்கள் அருளிய உலகை வெல்லும்பஞ்ச பட்சி இரகசியம்பட்சி தெரிந்தவனை பகைக்காதே!"என்பது பழமொழி" இது உங்கள் வெற்றியைத் தீர்ம...
30/04/2026

சித்தர்கள் அருளிய உலகை வெல்லும்
பஞ்ச பட்சி இரகசியம்

பட்சி தெரிந்தவனை பகைக்காதே!

"என்பது பழமொழி" இது உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் இரகசியம்!

"காலம் அறிந்து செயல்படுபவனை யாராலும் வீழ்த்த முடியாது!"

பண்டைய தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த பஞ்ச பட்சி இரகசியம் என்பது வெறும் இரகசிய கலை மட்டுமல்ல அது ஒரு மனிதனின் ஆற்றலையும், எதிராளியின் பலவீனத்தையும் துல்லியமாக உணர்த்தும் ஒரு நுட்பமான கலை.

ஏன் இந்த கலை இவ்வளவு முக்கியமானது?

ஒவ்வொரு மனிதனின் அசைவுகள், நகர்வுகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் என அனைத்தும் பஞ்ச பட்சிகளின் தத்துவங்களாகவே பிரதிபலிக்கின்றன.

இந்த பயிற்சியின் மூலம் நீங்கள் பெறுவது:

✅ எதிராளியை வெல்லுதல்:

உங்களுக்கு எதிரில் இருப்பவரின் பட்சி நிலையை அறிந்து, அதற்கேற்ப உங்கள் காய்களை நகர்த்தி வெற்றி பெறலாம்.

✅ திறமையான முடிவுகள்:

உங்கள் பட்சி உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும்போது எடுக்கும் முடிவுகள் ஒருபோதும் தோற்பதில்லை.

✅ பாதுகாப்பு:

உங்களுக்கு சாதகமில்லாத காலங்களில் அமைதி காப்பதன் மூலம் தேவையற்ற நஷ்டங்களையும் பகைமையையும் தவிர்க்கலாம்.

✅ ஆளுமைத் திறன்:

மற்றவர்களின் மனநிலையை அவர்களின் பட்சி தத்துவங்கள் வழியாகப் புரிந்து கொண்டு, நீங்கள் வெற்றி அடையலாம்.

பஞ்ச பட்சிகளின் வாழ்வியல் இரகசியம்:

பஞ்ச பட்சி இரகசியம் தெரிந்தவனுக்கு உலகமே வசப்படும்! நீங்களும் அந்த ரகசியத்தை அறிந்து கொள்ளத் தயாரா?

"நேரத்தை ஆள்பவனே... உலகத்தை ஆள்வான்!"

🪷 பயிற்சி வகுப்பு 15-05-2026 முதல் 24-05-2026 வரை 10 நாட்களுக்கு தினமும் இரவு 8:30 மணிக்கு வகுப்பு நடைபெறும்.

🪷 பயிற்சி வகுப்பு Class Recording- வழங்கப்படும்.

🪷 மொழி: தமிழ்

🪷 பயிற்சி அளிப்பவர்: சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி ஐயா அவர்கள்

🪷 சேவைக் கட்டணம்: ரூபாய் 1500 மட்டும்

🪷 Gpay Number :- 9688111126

🪷 சேவைக் கட்டணத்தை செலுத்திவிட்டு Payment Screenshot -யை WhatsApp செய்யவும்

🪷 மேலும் விவரங்களுக்கு: 9688111126

🪀 wa.me/919688111126

#பஞ்ச_பட்சி

*நீர் கற்பம்* _*(காயகற்ப பயிற்சி)*_*நமது உடலில் 70% நீர் உள்ளது நீர் இல்லாத இடமே இல்லை எனவே நீரை பயன்படுத்தி நமது உடலில்...
05/04/2026

*நீர் கற்பம்*
_*(காயகற்ப பயிற்சி)*_

*நமது உடலில் 70% நீர் உள்ளது நீர் இல்லாத இடமே இல்லை எனவே நீரை பயன்படுத்தி நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை மிகவும் எளிமையாக சரிசெய்து கொள்ள முடியும்.*

*அதனால் தான் இன்றும் ஒவ்வொரு மதங்களிலும் நீருக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து தீர்த்தம் அல்லது புனித நீர் என்று அதற்கென ஒரு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.*

*நீரை பயன்படுத்தி நமது உடலில் ஏற்படும் அனைத்தையும் சரிசெய்து கொள்ள முடியும் ஆனால் நீரை பயன்படுத்தும் சூட்சுமம் மற்றும் நுணுக்கம் நமக்கு தெரிவதில்லை*

_*" நீரை பயன்படுத்தும் வித்தை அறிந்தால்*_
_*நீடூடிகாலம் வாழ்வாய் "*_

*எனவே நீரை பயன்படுத்தும் வித்தை கற்று வந்த நோயை விரட்டலாம் இனி நோய்கள் வராமலும் தற்காத்துக் கொள்ளலாம்*

_*நீர் கற்பத்தின் பயன்கள்:-*_

👉 *உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்*

👉 *இரத்தம் சுத்தமாகும்*

👉 *இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்*

👉 *இரத்த அழுத்தம் சீராக இருக்கும்*

👉 *கல்லீரலில் உள்ள கொழுப்பு கரையும்*

👉 *மலச்சிக்கல் நீங்கும்*

👉 *எலும்புகள் பலமாகும்*

👉 *தசைகள் பலமாகும்*

👉 *இராஜ உறுப்புகள் பலமாகும்*

👉 *ஜீரண மண்டல சக்தியை அதிகரிக்கும்*

👉 *நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்*

👉 *அல்சர் குணமாகும்*

👉 *குடல் புண்கள் ஆறும்*

👉 *தூக்கமின்மை சரியாகும்*

👉 *தாது பலப்படும்*

👉 *உடல் எடை குறையும்*

_*இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.*_

👉🏾 *பயிற்சி வகுப்பு தொடங்கும் நாள் :- 15-04-2026*

👉🏾 *பயிற்சி வகுப்பு தொடர்ந்து 48 நாட்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் நடைபெறும்*

👉🏾 *வாட்ஸ்அப் வகுப்பு என்பதால் நீங்கள் விரும்பும் நேரத்தில் பயிற்சியை கற்றுக் கொள்ளலாம்*

👉🏾 *மொழி :- தமிழ்*
👉🏾 *பயிற்சி அளிப்பவர் :- சித்தயோகி ஸ்ரீ யோகி இராமரிஷி ஐயா அவர்கள்*

👉🏾 *சேவைக் கட்டணம் ரூபாய் 501-யை செலுத்திவிட்டு பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளலாம்*

👉🏾 *சேவைக் கட்டணத்தை செலுத்தி விட்டு அதற்கான Payment Screenshot -யை Share செய்யவும்*

👉🏾 *Gpay number:- 9688111126*

👉🏾 *மேலும் விவரங்களுக்கு :- https://wa.me/919688111126*

*நித்திய யோகம்* _ஒவ்வொரு நாளும் வெற்றி தரும் சித்தர்களின் *நித்திய யோகம்* பயிற்சி வகுப்பு__*"விதியை மதியால் வெல்லலாம்"*_...
26/02/2026

*நித்திய யோகம்*

_ஒவ்வொரு நாளும் வெற்றி தரும் சித்தர்களின் *நித்திய யோகம்* பயிற்சி வகுப்பு_

_*"விதியை மதியால் வெல்லலாம்"*_

_*"திதியை பிடித்தால் விதியை வெல்லலாம்"*_

_*"ஓரை அறிந்தவனை ஜெயிக்க முடியாது"*_

_*"சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பான்"*_

*போன்றவை சித்தர்களின் வாக்கு*

*இந்த பிரபஞ்சம் ஒரு நேர்த்தியான வடிவமைப்பு (Pattern) மற்றும் ஒழுங்குமுறையுடன் (Alignment) இயங்கி வருகிறது.*

*இப்படி இயங்கும் பிரபஞ்சமானது ஒரு சீரான அதிர்வெண் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் ஊடுருவி செல்கிறது*

*இப்படி ஊடுருவி செல்லும் பிரபஞ்ச ஆற்றல் சக்தியானது பிரபஞ்சத்தில் உள்ள உயிரிலும் வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.*

*அதனால் தான் நமக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான மாற்றங்களும், செயல்பாடுகளும் நிகழ்கின்றன ஒவ்வொரு நாளையும் நமக்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ள சில சூட்சும பயிற்சிகளை சித்தர்களின் வழியாக நாம் முன்னோர்கள் பயன்படுத்தி வெற்றி கண்டார்*

*எனவே ஒவ்வொரு நாளுக்கும் உள்ள நல்ல தேவதைகளை வழிபாடு செய்வதன் மூலம் தினமும் வெற்றி பெறலாம்*

_*இந்த பயிற்சியின் மூலம் நீங்கள் கற்றுக் கொள்வது*_

👉 *30 திதி தேவதைகளின் சூட்சும வழிபாட்டு முறைகள்*

👉 *கிரக ஓரைகளை பயன்படுத்தும் சூட்சும வழிமுறைகள்*

👉 *சரத்தை பயன்படுத்தும் சூட்சும பயிற்சிகள்*

🔅_*இந்த பயிற்சியின் பலன்கள்*_ 🔅

👉 *ஒவ்வொரு நாளும் தினமும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்*

👉 *எடுத்த காரியத்தில் வெற்றி*

👉 *எதிரிகளை வெல்லும் சூட்சும சக்தி மையங்கள் வலுப்படும்*

👉 *பணவரவு அதிகரிக்கும்*

👉 *ஆரோக்கியம் அதிகரிக்கும்*

👉 *செல்வ வளம் பெருகும்*

👉 *எதிரிகளை அழிக்கும்*

👉 *தொழில் வளர்ச்சியடையும்*

👉 *வியாபார விருத்தியாகும்*

*மேலும் பல அற்புதங்கள் நிகழும்...*

🪷 *பயிற்சி வகுப்பு 15-03-2026 முதல் 29-03-2026 வரை 15 நாட்களுக்கு தினமும் இரவு 8:30 மணிக்கு வகுப்பு நடைபெறும்.*

🪷 *பயிற்சி வகுப்பு Class Recording- வழங்கப்படும்.*

🪷 *மொழி: தமிழ்*

🪷 *பயிற்சி அளிப்பவர்: சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி ஐயா அவர்கள்*

🪷 *சேவைக் கட்டணம்: ரூபாய் 2001 மட்டும்*

🪷 *Gpay Number :- 9688111126*

🪷 *சேவைக் கட்டணத்தை செலுத்திவிட்டு Payment Screenshot -யை WhatsApp செய்யவும்*

🪷 *மேலும் விவரங்களுக்கு: 9688111126*

🪀 *wa.me/919688111126*

25/02/2026

01-03-26 அன்று கோவையில் நேரடி வகுப்பு அனுமதி இலவசம்!
சகல செல்வங்களை ஈர்க்கும் பரம்பொருள் ஞானம்

கோவையில் ஒரு நாள் நேரடி வகுப்பு
(01-03-2026= ஞாயிற்றுக்கிழமை)
===================
அன்பே சிவம்

@ அகலயம் வாழ்வியல் பயிற்சி மையம் வழங்கும்...

✳️ பொருளாதார வளர்ச்சி

✳️ ஆன்மீக முன்னேற்றம்

✳️ செல்வ வளம் பெருக்கும்

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥
சகல செல்வங்களை ஈர்க்கும் பரம்பொருள் ஞானம்
¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

பிரபஞ்சத்தின் மகா சக்தியை உங்கள் விரல் நுனியில் கொண்டு வர வேண்டுமா?

​அண்ட சராசரமெங்கும் வியாபித்திருக்கும் இறை ஆற்றலை உங்கள் உடலோடும், ஆன்மாவோடும் இணைக்கும் உன்னதக் கலையே பரம்பொருள் இரகசியம்.

இது வெறும் பயிற்சியல்ல; உங்கள் வாழ்வையே மாற்றப்போகும் ஒரு பேரனுபவம்!

​சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி ஐயா அவர்களின் வழிகாட்டுதலில், நம் முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்த சூட்சுமங்களை நீங்கள் கற்கப்போகிறீர்கள்.

பரம்பொருள் தரும் மகா அற்புதங்கள்:👇

👉​ஆரோக்கியம்:
நோயற்ற வாழ்வு மற்றும் மன உறுதி.

👉​ வளம்:
தடையற்ற பொருளாதார முன்னேற்றம் மற்றும் செல்வச் செழிப்பு.

👉 ​வெற்றி:
தொழில் வசியம், வியாபார விருத்தி மற்றும் எதிரிகளை வெல்லும் ஆற்றல்.

👉 ​ஆளுமை:
அனைவரையும் ஈர்க்கும் முக வசியம் மற்றும் ஜன வசிய சக்தி.

​கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை பிரபஞ்ச சக்தியின் மையங்கள். அந்தச் சக்தியை உங்களுக்குள் ஈர்த்து, உங்கள் லட்சியங்களை அடைய எப்படிப் பயன்படுத்துவது என்பதை இப்போதே கற்றுக் கொள்ளுங்கள்!

பயிற்சியாளர் குரு:- சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி ஐயா அவர்கள்.

நாள்: 01-03-2026 ஞாயிறு.

நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 4:30.மணி வரை.
அனுமதி: இலவசம்.

வகுப்பு நடைபெறும் இடம்:-
https://maps.app.goo.gl/ujaz9N4wZLCHP3Qn8?g_st=aw

(முன்பதிவு செய்யும் முதல் 30 நபர்கள் மட்டும்.)

பதிவு :(whatsapp only)
9865287123.

நன்றி 🙏

🌀🌀🌀 *கௌதம புத்தரின் 31 மூச்சு பயிற்சிகள்* 🌀🌀🌀*31 Breathing Techniques**கௌதம புத்தர் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பின்னர் ப...
14/08/2025

🌀🌀🌀 *கௌதம புத்தரின் 31 மூச்சு பயிற்சிகள்* 🌀🌀🌀

*31 Breathing Techniques*

*கௌதம புத்தர் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பின்னர் பல யோகிகளிடம் சென்று பல கலைகளை கற்கிறார்*

*அவர் சென்ற அனைத்து குருமார்களும் ஒரு கலையை கற்றுக் கொடுக்கும் போது இலை மறை காயாக தான் கற்றுக் கொடுக்கிறார்கள் ஒரு கலையின் மூலத்தை உபதேசம் செய்ய எந்த குருவும் விரும்புவதில்லை என்பதை தெரிந்து கொள்கிறார்*

*பின்பு கண்களுக்கு தெரியாத இறைவனை வெளியே தேடுவதை விடுத்து உள்ளே தன்னுடைய கவனத்தை திருப்பி உள் முகமாக பயனிக்க ஆரம்பிக்கிறார் பின்னர்*

_*கௌதம புத்தருக்கு ஞானம் பிறக்கிறது*_

*கௌதம புத்தர் நமது உடலில் ஓடும் சுவாசமானது இயல்பான நிலையில் நடைபெறும் போது அந்த சுவாசத்தை பல நுணுக்கங்களை பயன்படுத்தி கவனிக்கும் போது நமது உடலில் பல அற்புத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை கண்டறிந்து தனது சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்*

_*இந்த 31 மூச்சு பயிற்சிகள் என்பது அடிப்படை பயிற்சிகளில் ஒன்றாகும்*_

*இந்த 31 மூச்சு பயிற்சிகளையும் தினமும் காலையில் செய்து வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளை அடையலாம்.*

*நன்மைகள்:-*

👉 *உடலில் உள்ள நோய்கள் குணமாகும்*

👉 *உடலில் உள்ள வலிகள் குணமாகும்*

👉 *உடலில் சுத்தியாகும்*

👉 *இரத்தம் சுத்தியாகும்*

👉 *உடல் உறுப்புகள் புதுப்பிக்கப்படும்*

👉 *மன இறுக்கம் குறையும்*

👉 *மன அழுத்தம் குறையும்*

👉 *மனம் வலிமையடையும்*

👉 *தச வாயுக்கள் சமநிலை அடையும்*

👉 *பித்தம், கபம், வாதம் என்ற முக்குற்றமும் போகும்*

👉 *பஞ்ச கோசங்களும் வலிமையையும்*

👉 *ஆரா பலப்படும்*

👉 *பிரபஞ்ச தொடர்பு ஏற்படும்*

👉 *பிரபஞ்ச சக்தி சமநிலை அடையும்*

👉 *பிராண உடல் பலப்படும்*

👉 *தெய்வீக உடல் பலப்படும்*

👉 *ஆன்மா வலிமையடையும்*

*மொத்தம் 31 மூச்சு பயிற்சிகள் 31 நாட்கள் பயிற்சி நடைபெறும்*

👉 *பயிற்சி நாள் :- 21-08-2025 முதல் 20-09-2025 வரை*

👉 *நேரம்:- காலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை*

👉 *வகுப்பு ரெக்கார்டிங் வழங்கப்படும்*

👉 *சேவை கட்டணம் ரூபாய்:- 1001 மட்டும்*

👉 *Gpay number:- 9688111126*

👉 *மேலும் விவரங்களுக்கு:-*
🪀 wa.me/919688111126

🌀🌀🌀 *கௌதம புத்தரின் 31 மூச்சு பயிற்சிகள்* 🌀🌀🌀*31 Breathing Techniques**கௌதம புத்தர் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பின்னர் ப...
08/08/2025

🌀🌀🌀 *கௌதம புத்தரின் 31 மூச்சு பயிற்சிகள்* 🌀🌀🌀

*31 Breathing Techniques*

*கௌதம புத்தர் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பின்னர் பல யோகிகளிடம் சென்று பல கலைகளை கற்கிறார்*

*அவர் சென்ற அனைத்து குருமார்களும் ஒரு கலையை கற்றுக் கொடுக்கும் போது இலை மறை காயாக தான் கற்றுக் கொடுக்கிறார்கள் ஒரு கலையின் மூலத்தை உபதேசம் செய்ய எந்த குருவும் விரும்புவதில்லை என்பதை தெரிந்து கொள்கிறார்*

*பின்பு கண்களுக்கு தெரியாத இறைவனை வெளியே தேடுவதை விடுத்து உள்ளே தன்னுடைய கவனத்தை திருப்பி உள் முகமாக பயனிக்க ஆரம்பிக்கிறார் பின்னர்*

_*கௌதம புத்தருக்கு ஞானம் பிறக்கிறது*_

*கௌதம புத்தர் நமது உடலில் ஓடும் சுவாசமானது இயல்பான நிலையில் நடைபெறும் போது அந்த சுவாசத்தை பல நுணுக்கங்களை பயன்படுத்தி கவனிக்கும் போது நமது உடலில் பல அற்புத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை கண்டறிந்து தனது சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்*

_*இந்த 31 மூச்சு பயிற்சிகள் என்பது அடிப்படை பயிற்சிகளில் ஒன்றாகும்*_

*இந்த 31 மூச்சு பயிற்சிகளையும் தினமும் காலையில் செய்து வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளை அடையலாம்.*

*நன்மைகள்:-*

👉 *உடலில் உள்ள நோய்கள் குணமாகும்*

👉 *உடலில் உள்ள வலிகள் குணமாகும்*

👉 *உடலில் சுத்தியாகும்*

👉 *இரத்தம் சுத்தியாகும்*

👉 *உடல் உறுப்புகள் புதுப்பிக்கப்படும்*

👉 *மன இறுக்கம் குறையும்*

👉 *மன அழுத்தம் குறையும்*

👉 *மனம் வலிமையடையும்*

👉 *தச வாயுக்கள் சமநிலை அடையும்*

👉 *பித்தம், கபம், வாதம் என்ற முக்குற்றமும் போகும்*

👉 *பஞ்ச கோசங்களும் வலிமையையும்*

👉 *ஆரா பலப்படும்*

👉 *பிரபஞ்ச தொடர்பு ஏற்படும்*

👉 *பிரபஞ்ச சக்தி சமநிலை அடையும்*

👉 *பிராண உடல் பலப்படும்*

👉 *தெய்வீக உடல் பலப்படும்*

👉 *ஆன்மா வலிமையடையும்*

*மொத்தம் 31 மூச்சு பயிற்சிகள் 31 நாட்கள் பயிற்சி நடைபெறும்*

👉 *பயிற்சி நாள் :- 21-08-2025 முதல் 20-09-2025 வரை*

👉 *நேரம்:- காலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை*

👉 *வகுப்பு ரெக்கார்டிங் வழங்கப்படும்*

👉 *சேவை கட்டணம் ரூபாய்:- 1001 மட்டும்*

👉 *Gpay number:- 9688111126*

👉 *மேலும் விவரங்களுக்கு:-*
🪀 wa.me/919688111126

சுய சிகிச்சை கலை (The Art of Self healing)சுய சிகிச்சை என்பது உங்களுக்கு நீங்களே குணப்படுத்திக்கொள்ளும் ஒரு சிகிச்சை முற...
18/07/2025

சுய சிகிச்சை கலை (The Art of Self healing)

சுய சிகிச்சை என்பது உங்களுக்கு நீங்களே குணப்படுத்திக்கொள்ளும் ஒரு சிகிச்சை முறையாகும்.

நமக்கு ஏற்படும் சில நோய்கள் மற்றும் உடல் பிரச்சினைகளை எந்தவகையான மருத்துவ முறைகளாலும் சரியான தீர்வு கிடைக்காமல் போய்விடும்

அந்த மாதிரியான கால நேரங்களில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறைகள் மற்றும் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி அதிலிருந்து விடுபட முடியும்

இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் கற்றுக் கொள்ளும் சிகிச்சை முறைகள்.

👉 ரெய்கி சிகிச்சை முறை
👉 ஆரா சிகிச்சை முறை
👉 சக்ரா சிகிச்சை முறை
👉 முத்திரை சிகிச்சை முறை
👉 பிராண சிகிச்சை முறை
👉 தொலைதூர சிகிச்சை முறை
👉 டெலிபதி சிகிச்சை முறை
👉 பிரார்த்தனை சிகிச்சை முறை
👉 தாந்ரா சிகிச்சை முறை
👉 பரிகார சிகிச்சை முறை

போன்ற சிகிச்சை முறைகளை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

மொத்தம் 30 நாட்கள் வகுப்பு நடைபெறும்

👉 நாள் :- 21-07-2025 முதல் 30 நாட்கள் Telegram-ல் வகுப்பு நடைபெறும்

👉 ஞாயிறு விடுமுறை

👉 நேரம்:- இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை

👉 வகுப்பு ரெக்கார்டிங் வழங்கப்படும்

👉 சேவை கட்டணம் ரூபாய்:- 500 மட்டும்

👉 Gpay number:- 9688111126

👉 மேலும் விவரங்களுக்கு:- wa.me/919688111126

https://whatsapp.com/channel/0029VbAoNFeJUM2fWLGjyA0J

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Sri Yogi Ramarishi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share