C.S.I Christ Church

C.S.I Christ Church The place where we can build our fellowship through Jesus Christ. Ps 55:14 -We who had sweet fellowship together Walked in the house of God in the throng.

CSI கிறிஸ்து நாதர் ஆலயம் புது வருட பண்டிகை ஆராதனைகள்1️⃣ *புதுவருட விழிப்பு ஆராதனை 31/12/2021இரவு 11.00 மணி -  நற்கருணை ஆ...
31/12/2021

CSI கிறிஸ்து நாதர் ஆலயம்
புது வருட பண்டிகை ஆராதனைகள்

1️⃣ *புதுவருட விழிப்பு ஆராதனை 31/12/2021இரவு 11.00 மணி - நற்கருணை ஆராதனை

2️⃣ * புது வருட ஆராதனை
01/01/2022காலை 8.00* மணி -
நற்கருணை ஆராதனை

*சபையாரின் கனிவான கவனத்திற்கு:*

▪️ அரசின் கொரோனா வழிகாட்டுதல் முறைகளை தயவு செய்து பின்பற்றவும்

காணொளி காட்சிகளின் மூலம் ஆலய ஆராதனை 31/12/2021 இரவு 11.00 திருச்சபையின் ( Facebook & YouTube )
சமூகவலைதளங்களில் காணலாம்...

YouTube link ; https://youtube.com/channel/UCaS43Zr8BrfHAovEAqXGwMA

Facebook link ;
https://www.facebook.com/csi.youthwing.7

page ; https://www.facebook.com/Csichristchurch18/

ஆகியவற்றின் மூலம் ஆலய ஆராதனையில் கலந்து கொண்டு தேவாசீர்வாதம் பெருக ....

*CSI கிறிஸ்துநாதர் ஆலயம்**முக்கிய அறிவிப்பு*நமது சபை மக்களின் அநேகர் வேண்டுகோளுக்கிணங்க, ஞாயிறு காலை 9.30 மணி ஆராதனை எல்...
30/10/2021

*CSI கிறிஸ்துநாதர் ஆலயம்*

*முக்கிய அறிவிப்பு*

நமது சபை மக்களின் அநேகர் வேண்டுகோளுக்கிணங்க, ஞாயிறு காலை 9.30 மணி ஆராதனை எல்லா வாரங்களிலும் இணைய வழியாக நேரடியாகவும் (Direct telecast/online) ஒளிபரப்பப்படும்...

ஆராதனையில் நேரடியாக பங்கு பெற முடியாத சபையார் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே பங்குபெற்று பயன்பெற வேண்டுகிறோம்.

காலை 9: 30 ஆராதனை
நேரடி ஒளிபரப்பின் மூலம் காணலாம்.‌. கீழ்காணும் சமூக வலைதளங்களின் மூலம் காணலாம்...

YouTube link ;

https://www.youtube.com/channel/UCaS43Zr8BrfHAovEAqXGwMA

Facebook link ;
https://www.facebook.com/csi.youthwing.7

page ; https://www.facebook.com/Csichristchurch18/

ஆகியவற்றின் மூலம் ஆலய ஆராதனையில் கலந்து கொண்டு தேவாசீர்வாதம் பெருக.....✝️✝️✝️

Church live streams on every sunday

17/10/2021
https://youtu.be/jtiQvB5yND4
27/09/2021

https://youtu.be/jtiQvB5yND4

75th Formation day of Church Of South India.தென் இந்திய திருச்சபையின் 75-வது நிறுவன நாள்.Special Sermon: Unity in worship.அருளுரை: வழிபாட்டில் ஒன்றிப்பு.

2019  Pradhistai & Asanam Memories
27/09/2021

2019 Pradhistai & Asanam Memories

Pradhistai and Asanai 2019 memories| csi christ chruch coimbatore

எங்கள் திருச்சபையில் நடைபெற்ற ஸ்தோத்திர பண்டிகை இன்றைய தினத்தில் சிறப்பாக நடைபெற்றது...
08/08/2021

எங்கள் திருச்சபையில் நடைபெற்ற ஸ்தோத்திர பண்டிகை இன்றைய தினத்தில் சிறப்பாக நடைபெற்றது...

ஞாயிறு ஆராதனை நாளை      08/07/2021  காலை 6.00 & 7.30 & 9.30 & மாலை 6.30 ஆகிய நான்கு ஆலய ஆராதனை நடைபெறும் ... ஆராதனையில் ...
07/08/2021

ஞாயிறு ஆராதனை நாளை
08/07/2021 காலை 6.00 & 7.30 &
9.30 & மாலை 6.30 ஆகிய நான்கு ஆலய ஆராதனை நடைபெறும் ... ஆராதனையில் கலந்து கொள்ள Facebook & YouTube ஆகியவற்றின் வழியாக ஆராதனை நேரடி ஒளிபரப்பின் மூலம் கலந்து கொள்ளலாம்.....

அனைவரும் இல்லங்களில் இருந்தவாறு ஆராதனை முறைகளை மற்றும் தேவ செய்தியை முழுமையாக பங்கெடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.....✝️🛐⛪

YouTube link ;

https://www.youtube.com/channel/UCaS43Zr8BrfHAovEAqXGwMA

Facebook link ;
https://www.facebook.com/csi.youthwing.7

page ; https://www.facebook.com/Csichristchurch18/

ஆகியவற்றின் மூலம் ஆலய ஆராதனையில் கலந்து கொண்டு தேவாசீர்வாதம் பெருக.....✝️✝️✝️

Church live streams on every sunday

Address

1558, Trichy Road
Coimbatore
641018

Opening Hours

Monday 7am - 9:30pm
Tuesday 7am - 9:30pm
Wednesday 7am - 9:30pm
Thursday 7am - 9:30pm
Friday 7am - 9:30pm
Saturday 7am - 9:30pm
Sunday 6am - 9:30pm

Telephone

04222300616

Alerts

Be the first to know and let us send you an email when C.S.I Christ Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share