Arulmigu Sri Valliamman Kovil

Arulmigu Sri Valliamman Kovil Shree Valliamman Temple Is located at the foothills of Marudhamalai 🙏🏻🙏🏻🙏🏻

அன்புடையீர்...!!!🪷🪷🪷நாளை  #கிருத்திகை மற்றும்  #தீபத்திருநாளை  முன்னிட்டு நமது திருக்கோவிலில்   #ஸ்ரீ  #வள்ளி  #தேவஸேனா ...
02/12/2025

அன்புடையீர்...!!!🪷🪷🪷
நாளை #கிருத்திகை மற்றும் #தீபத்திருநாளை முன்னிட்டு நமது திருக்கோவிலில் #ஸ்ரீ #வள்ளி #தேவஸேனா உடனமர் #முருகப்பெருமானுக்கும் காலை 10.30 மணிக்கு மேல் விசேஷ அபிஷேகமும் 11.30 மணிக்கு மேல் விசேஷ உபசார பூஜையும் நடைபெற்று, அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்குமேல் #விக்னேஶ்வரபூஜை , #தீபபூஜை செய்வித்து மங்கள இசை முழங்க திருக்கோவில் விமானத்தில் #தீபம் ஸ்தாபித்து பூஜைகள் நடைபெறும் என்பதை தெறிவித்துக்கொள்கிறோம்...🪷🪷
அனைவரும் வருக..!!!
அம்பிகை அருள் பெருக..!!!

அன்புடையீர்...!!!🪷🪷🪷நாளை கிருத்திகை மற்றும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நமது திருக்கோவிலில்  ஸ்ரீ வரசித்தி வினாயகப் ப...
09/10/2025

அன்புடையீர்...!!!🪷🪷🪷
நாளை கிருத்திகை மற்றும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நமது திருக்கோவிலில் ஸ்ரீ வரசித்தி வினாயகப் பெருமானுக்கும் ஸ்ரீ வள்ளி தேவஸேனா உடனமர் முருகப்பெருமானுக்கும் மாலை 4.30 மணிக்கு மேல் அபிஷேகமும் 6.30 மணிக்கு மேல் விஷேஷ உபசார பூஜையும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்🦚🐘🦚🐘🙏🙏🌟

இனிய அன்புடையீர்..!!நாளை பௌர்ணமியை முன்னிட்டு நமது அ/மி ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவிலில் மாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேக...
05/10/2025

இனிய அன்புடையீர்..!!
நாளை பௌர்ணமியை முன்னிட்டு நமது அ/மி ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவிலில் மாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் 6.00 மணிக்கு விஷேஷ உபசார பூஜைகள் நடைபெற உள்ளது..பக்த மெய்யன்பர்கள் பூஜையில் கலந்து கொண்டு அம்பிகை அருளைப் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்...🙏🙏

அருள்மிகு ஸ்ரீ  #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியி...
03/10/2025

அருள்மிகு ஸ்ரீ #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025

இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியின் கடைசி நாளான (30-09-2025) அன்று திருக்கோவிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்டு இளஞ்சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பிகை வள்ளியம்மன் காட்சியளிக்கிறாள்! அகில இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் Er.R. #சந்திரசேகர் B.E அவர்களின் ஏற்பாட்டில் மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஈசன் கலைக்கூடம் சார்பாக 15 குழந்தைகள் 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றினர். மேலும் கொலு மண்டபத்தில் சுகாசினி பூஜை, சப்த கன்னி பூஜை, வடுக பைரவ பூஜை, நடைபெற்றது!.❤️💐🙏

பின்பு பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் சார்பாக சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது!.🙏🏻💐❤️

வருகை புரிந்த அனைத்து பக்த கோடி பெருமக்களுக்கும் நன்றி!.🙏

அருள்மிகு ஸ்ரீ  #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியி...
30/09/2025

அருள்மிகு ஸ்ரீ #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025

இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியின் எழாம் நாளான (29-09-2025) அன்று திருக்கோவிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்டு பொன் நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பிகை வள்ளியம்மன் காட்சியளிக்கிறாள்! அகில இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் Er.R. #சந்திரசேகர் B.E அவர்களின் ஏற்பாட்டில் மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கங்கா நாட்டிய அஞ்சலினின் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றனர்.❤️💐🙏

பின்பு பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் சார்பாக சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது..🙏🏻💐❤️

வருகை புரிந்த அனைத்து பக்த கோடி பெருமக்களுக்கும் நன்றி!🙏

அருள்மிகு ஸ்ரீ  #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியி...
30/09/2025

அருள்மிகு ஸ்ரீ #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025

இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியின் ஆறாம் நாளான (28-09-2025) அன்று திருக்கோவிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்டு இளம் ஊதா நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பிகை வள்ளியம்மன் காட்சியளிக்கிறாள்! அகில இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் Er.R. #சந்திரசேகர் B.E அவர்களின் ஏற்பாட்டில் மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கிங்கினி ஸ்கூல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் மற்றும் கங்கா நாட்டிய அஞ்சலினின் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றனர்.❤️💐🙏

நிகழ்வில் கோவை மாநகராட்சி 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் Dr.சர்மிளாசந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.💐🎈

பின்பு பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் சார்பாக சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது..🙏🏻💐❤️

வருகை புரிந்த அனைத்து பக்த கோடி பெருமக்களுக்கும் நன்றி!🙏

29/09/2025

அன்புடையீர்...!!
நமது அ/மி ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்ரி உற்சவத்தை முன்னிட்டு நடைபெறுகின்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நாளை மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...

நாளை நிகழ்ச்சி நிரல்
[ 30.09.2025 செவ்வாய் ]

மாலை 5.00 மணி : உபசார பூஜை

மாலை 5.00 - 7.00 : ஈசன் கலை கூடம் வழங்கும் பரத நிகழ்ச்சி

மாலை 7.00 - 7.30 : கன்னிகா பூஜை

மாலை 7.30 - 8.30 : குலசை தசரா குழுவின் கூட்டு பிரார்தனை

தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெறும்...

அருள்மிகு ஸ்ரீ  #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியி...
29/09/2025

அருள்மிகு ஸ்ரீ #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025

இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரியின் ஐந்தாம் நாளான (26-09-2025) அன்று திருக்கோவிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்டு, வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பிகை வள்ளியம்மன் காட்சியளிக்கிறாள்! மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் அகில இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் Er.R. #சந்திரசேகர் B.E அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ குரு ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் குழுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ❤️💐🙏

பின்பு பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் சார்பாக சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது..🙏🏻💐❤️

வருகை புரிந்த அனைத்து பக்த கோடி பெருமக்களுக்கும் நன்றி!🙏

அருள்மிகு ஸ்ரீ  #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் அகில இந்திய ...
29/09/2025

அருள்மிகு ஸ்ரீ #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025

இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் அகில இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் Er.R. #சந்திரசேகர் B.E அவர்களின் ஏற்பாட்டில் நவராத்திரியின் நான்காம் நாளான (25-09-2025) அன்று திருக்கோவிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்டு, ஊதா நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பிகை வள்ளியம்மன் காட்சியளிக்கிறாள்! மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.. ❤️💐🙏

பின்பு பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் சார்பாக சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது..🙏🏻💐❤️

வருகை புரிந்த அனைத்து பக்த கோடி பெருமக்களுக்கும் நன்றி!🙏

அருள்மிகு ஸ்ரீ  #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் அகில இந்திய ...
28/09/2025

அருள்மிகு ஸ்ரீ #வள்ளியம்மன் நவராத்திரி விழா - 2025

இந்த ஆண்டு நமது அருள்மிகு ஸ்ரீவள்ளியம்மன் திருக்கோவிலில் அகில இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் Er.R. #சந்திரசேகர் B.E அவர்களின் ஏற்பாட்டில் நவராத்திரியின் முன்றாம் நாளான (24-09-2025) அன்று திருக்கோவிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பச்சை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பிகை வள்ளியம்மன் காட்சியளிக்கிறாள்! மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.. ❤️💐🙏

பின்பு பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் சார்பாக சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது..🙏🏻💐❤️

வருகை புரிந்த அனைத்து பக்த கோடி பெருமக்களுக்கும் நன்றி!🙏

Address

மருதமலை அடிவாரம்
Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Sri Valliamman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category