06/09/2026
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்!
🗓️ ஞாயிறு (இரண்டாம்) ஆராதனை: 06.09.26
🕖 நேரம்: காலை 9:30 மணிக்கு
🖥️ LIVE Broadcast : நமது VISION CHURCH OF GOD PRAYER HOUSE யூடியூப் சேனலில்!
🔗 இணைப்பைக் கிளிக் செய்யவும்: https: https://youtube.com/live/GcAVGdSeisA?feature=share
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! 🙏