Sri Kamakshiamman Kovil

Sri Kamakshiamman Kovil This temple is situated in Puliakulam,coimbatore,tamilnadu,India.

The main god of this temple is goddess Kamatchi
There other few gods namely Lord vinayaka,Lord Murugan,Lord Shiva.

Koniamman Temple Car Fest'24.
28/02/2024

Koniamman Temple Car Fest'24.

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்புந்தியில் வைத்து அடி போற்றுக...
26/03/2022

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
24/03/2022

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

🌷🍀🌷🍀🌷🍀🌷🍀🌷உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப்...
19/02/2021

🌷🍀🌷🍀🌷🍀🌷🍀🌷
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.🌷🍀🌷🍀🌷🍀🌷🍀🌷🍀🌷🍀
இறைவி அபிராமி அம்மாவின் அருளுடன் மங்களகரமான வெள்ளிக்கிழமை காலை வணக்கம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க மங்களுமுடன்🙌🏻🙌🏻

நீங்கள் கோடிகளை குவிக்க உங்களிடம் உள்ள தடைகள்1.கவலை2.நீங்கள், உங்களை வெறுப்பது3.பயம்4. நீங்கள், உங்கள் மீது கொண்ட அவநம்ப...
01/02/2021

நீங்கள் கோடிகளை குவிக்க உங்களிடம் உள்ள தடைகள்

1.கவலை
2.நீங்கள், உங்களை வெறுப்பது
3.பயம்
4. நீங்கள், உங்கள் மீது கொண்ட அவநம்பிக்கை
5.உங்களை பற்றி குறைத்து மதிப்பிடுவது.
மேற்கண்ட தடைகளை நீங்கள்,நீக்காத வரைக்கும் உங்கள் முயற்சி வெற்றி காணமுடியாது.
கோடிகளை குவிக்க முடியாது.

இந்த தடைகளை அகற்றுங்கள்
வெற்றியை குவியுங்கள்.
குறைந்தது பல லட்சங்களை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

Shree Somnath Jyotirling, Gujarat
06/01/2021

Shree Somnath Jyotirling, Gujarat

முழு முதற் கடவுள்  #பிள்ளையார் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகள்!!!Happy Vinayagar Chadurthi Wishes!!!   ஐந்து கரத்...
22/08/2020

முழு முதற் கடவுள் #பிள்ளையார் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகள்!!!

Happy Vinayagar Chadurthi Wishes!!!



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ஓம் ஆறுமுகனே போற்றிஓம் ஆண்டியே போற்றிஓம் அரன் மகனே போற்றிஓம் அபிஷேகப் பிரியனே போற்றிஓம் அழகா போற்றி ஓம் அபயா போற்றிஓம் ஆ...
27/05/2020

ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் ஆண்டியே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி ஓம் அபயா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
🙏🙏🙏🙏🙏

PC: Rahul Yirus
13/09/2018

PC: Rahul Yirus

Address

Coimbatore
641045

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kamakshiamman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Kamakshiamman Kovil:

Share