Sri Vidhya Dhana Ganapathy Temple, Teachers colony

Sri  Vidhya Dhana Ganapathy Temple, Teachers colony Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vidhya Dhana Ganapathy Temple, Teachers colony, Hindu temple, Teachers Colony, Asokapuram, Coimbatore.

05/08/2026

_
*ஸ்ரீவித்யாதன கணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.*

_*பஞ்சாங்கம்*_
************************
*ஆடி - 20*
*05 - ஆகஸ்ட் - ( 2026 )*
*புதன்கிழமை*
*பராபவ*
*தட்சணாயனே*
*கிரீஷ்ம*
*கடக*
*கிருஷ்ண*
*சப்தமி ( 30.6 ) ( 06:02pm )*
&
*அஷ்டமி*
*செளம்ய*
*அஸ்வினி ( 33.39 ) ( 07:28pm )*
&
*பரணி*
*சூல யோகம்*
*பத்ரை கரணம் ( 2.14 ) ( 07:02am )*
&
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி - சப்தமி*

_*சந்திராஷ்டமம் - கன்னி ராசி*_

_உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை ._

_*கன்னி ராசி* க்கு ஆகஸ்ட் 04 ந்தேதி இரவு 08:30 மணி முதல் ஆகஸ்ட் 06 ந்தேதி இரவு 11:58 மணி வரை. பிறகு *துலா ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் - 06:04am*_

_*சூர்ய அஸ்தமனம் - 06:38pm*_

_*ராகு காலம் - 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் - 07:30am to 09:00am*_

_*குளிகன் - 10:30am to 12:00noon*_

_*தின விசேஷம் - கரிநாள்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_* மரண யோகம்*_

நன்றி: C.S.G. Rama

28/04/2026

ஸ்ரீவித்யாதனகணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.*
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அபிஷேக வழிபாடு
இன்று 28.04.2026
நடைபெற்றது.

கோவில் நிர்வாகம்.

28/04/2026

*ஸ்ரீவித்யாதனகணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.*
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அபிஷேக வழிபாடு
இன்று 28.04.2026
நடைபெற்றது.

கோவில் நிர்வாகம்.

05/04/2026

ஸ்ரீவித்யாதனகணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.

இன்று 5.4.2026 மாலை 4.30மணி முதல் அருள்மிகு ஸ்ரீவித்யாதனகணபதி பெருமானுக்கு சங்கடஹரசதுர்த்தி வழிபாடுகணபதி ஹோமத்துடன் நடைபெற்றது.

கோவில் நிர்வாகம்

ஸ்ரீவித்யாதன கணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம். ஸ்ரீஇராம நவமி திருநாளான 27.03.2026 இன்று மாலை 5மணிக்கு சிறப்பு வழிபாடு ...
27/03/2026

ஸ்ரீவித்யாதன கணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.

ஸ்ரீஇராம நவமி திருநாளான 27.03.2026 இன்று மாலை 5மணிக்கு சிறப்பு வழிபாடு சுந்தரகாண்டம் பாராயணம் மற்றும் போற்றி வழிபாட்டுடன் மகாதீபாராதனை நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்துக்கொண்டு இறையருள் பெறுக

கோயில் நிர்வாகம்

*ஸ்ரீவித்யாதனகணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.*25.03.2026 இன்று இரவு 7மணிக்கு  கோயில் சன்னிதானம் மற்றும் நவக்கிரக சன்ன...
25/03/2026

*ஸ்ரீவித்யாதனகணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.*
25.03.2026 இன்று இரவு 7மணிக்கு கோயில் சன்னிதானம் மற்றும் நவக்கிரக சன்னிதி மண்டபம் வரை *தூய்மைப்படுத்தும் பணி* நடைபெற உள்ளது.

தூய்மைப்பணி செய்தால் கோடி நன்மையும் சகல வளங்களும் உண்டாகும் ஆன்றோர் வாக்கு.
விருப்பமுள்ள பக்தர்கள் தூய்மைப்பணியாற்ற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிர்வாகத்தினர்

*ஸ்ரீவித்யாதனகணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்* . *24.03.26 இன்று மாலை  5.30 மணிக்கு சஷ்டி பூஜை நடைபெற உள்ளது🙏🙏*  *அனைவ...
24/03/2026

*ஸ்ரீவித்யாதனகணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்* .

*24.03.26 இன்று மாலை 5.30 மணிக்கு சஷ்டி பூஜை நடைபெற உள்ளது🙏🙏*

*அனைவரும் வருக*
*இறையருளைப் பெறுக!*

23/03/2026

ஸ்ரீவித்யாதன கணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.

பங்குனி மாதம் இன்று 23.03.2026 திங்கட்கிழமை மாலை 5மணிக்கு
அருள்மிகு பாலகுமார பெருமானின் சன்னதியில் வேல் மாறல் வழிபாடு மற்றும் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

முருகப்பெருமானின் சன்னதியில் வேலுக்கும் திருமுருகப்பெருமானுக்கும் பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், திருநீறு அபிஷேகம் செய்து வேல் மாறல் 108போற்றி சொல்லி கோயிலில் வலம் வந்து மகா தீபாராதனை வழிபாடும் நடைபெற்றது.


கோவில் நிர்வாகம்.

*ஸ்ரீவித்யாதன கணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.*  *19.03.2026முதல்* *மாலை 6.00மணிக்கு*   *யுகாதி வழிபாடு* *தெலுங்கு வர...
20/03/2026

*ஸ்ரீவித்யாதன கணபதி திருவருளோடு மகிழ்வான வணக்கம்.*

*19.03.2026முதல்*
*மாலை 6.00மணிக்கு*
*யுகாதி வழிபாடு* *தெலுங்கு வருடப்பிறப்பு* முதல் நாள் தோறும் *ஸ்ரீஇராம நவமி திருநாளான 27.03.2026 வரை* *இராமாயணம் சுந்தரகாண்டம் பாராயணம்* செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.


*பக்த கோடி பெருமக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து வழிபாட்டிலும் பாராயணம் செய்யவும் வருகை தந்து இறையருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.*

கோவில் நிர்வாகம்.

Address

Teachers Colony, Asokapuram
Coimbatore
641022

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vidhya Dhana Ganapathy Temple, Teachers colony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Vidhya Dhana Ganapathy Temple, Teachers colony:

Shortcuts

Share

Category