31/12/2024
Dear Shekinah Church,
We are cordially inviting you to join with your family in the New Year Service for tomorrow night (9.30 pm). Looking forward to seeing you all.
May God bless you!
அன்பான ஷெக்கினா சபை மக்களுக்கு,
நாளை இரவு நடைபெறும் புது வருட ஆராதனையில் (இரவு 9.30 மணி) குடும்பமாக கலந்துகொள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .