Tamil Christian Apologetics Network

Tamil Christian Apologetics Network TAMIL: An Apologetics Network in Tamil Nadu (TCAN)

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சையத் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவ...
01/03/2015

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சையத் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி https://www.youtube.com/watch?v=DVKq3mrKfsQ

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சையத் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறே...
18/08/2014

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்து வருகிறார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி ஏற்கனவே வெளியிட ஆண்டவர் கிருபை செய்தார் .தற்பொழுது அதன் இரண்டாம் பாகம் டிவிடிவெளியிட ஆண்டவர் கிருபை செய்துள்ளார். இந்த டிவிடியை புதுவாழ்வு ஏஜி சபையின் தலைமை போதகர் “D.மோகன் அவர்கள் ஜெபித்து பிரதிஷ்டை செய்தார்.நிச்சயம் அநேக தேவ பிள்ளைகளுக்கு இந்த டிவிடிகள் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.மேலும் இது போன்ற கேள்விகளை எழுப்புகிற இஸ்லாமிய நண்பர்களும் இனி சிந்தித்து கேள்விகளை கேட்பார்கள் என்று விசுவாசிக்கிறோம்.இந்த புத்தகத்தின் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் ஓரு பாகமாக கூடியவிரைவில் வெளிவர ஜெபித்துக்கொள்ளுங்கள்.எல்லா துதியும்,கனமும்,மகிமையும் ஆண்டவருக்கே உண்டாகட்டும்.ஆமேன்

கிறிஸ்தவம் ஒர் இனிய அனுபவம்கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவரும்,உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்...
05/08/2014

கிறிஸ்தவம் ஒர் இனிய அனுபவம்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவரும்,உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.வருகின்ற திங்கள் கிழமை( monday 11/8/2014) முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 10:30 மணி முதல் 11 மணிவரை “கிறிஸ்தவம் ஒர் இனிய அனுபவம்” என்ற அற்புதமான நிகழ்ச்சி ”தமிழன் ”தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடுகிறது.இதில் பரிசுத்த வேதாகமத்துக்கு எதிரான கேள்விகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் வெளிவர உள்ளது.அனைவரும் அதை பார்த்து ஆண்டவரின் ஆசீர்வாதத்தை பெறும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.இதை உங்கள் சபைக்கும்,நண்பர்களுக்கும் பகிர்ந்துகொண்டு அவர்களும் கர்த்தருடைய ஆசீர்வதத்தை பெற்றுக்கொள்ள உற்சாகப்படுத்துக்கள்.ஆண்டவருடைய கிருபையும் ,சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக

Address

Coimbatore
641006

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Christian Apologetics Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil Christian Apologetics Network:

Share