Aqsa - Tntj Podanur

Aqsa - Tntj Podanur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aqsa - Tntj Podanur, 6/11 Masthan Sahib Street, Coimbatore.

20/08/2018
கூட்டுக் குர்பானி -2018கூட்டுக் குர்பானி (மாடு) ஷேர் ஒன்றுக்கு ரூ. 4,300/-என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கூட்டுக் குர்பானி ஷே...
08/08/2018

கூட்டுக் குர்பானி -2018

கூட்டுக் குர்பானி (மாடு) ஷேர் ஒன்றுக்கு ரூ. 4,300/-என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக் குர்பானி ஷேரில் சேர விரும்புபவர்கள் விரைவாக தங்களுடைய தொகையை பள்ளியில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

[எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
அல் குர் ஆன் 108:2

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். #அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல் குர் ஆன் 22:37]

கூட்டுக் குர்பானி குறித்த விபரங்களுக்கு கிளை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.
செல்: 9786991965 / 9047743323/ 9894502912

இப்படிக்கு
நிர்வாகம் ,
மஸ்ஜிதுல் அக்ஸா போத்தனூர் கிளை ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹசந்திர கிரகணத் தொழுகை அறிவிப்புஇன்ஷா அல்லாஹ்  27.07.2018 வெள்ளிக்கிழமை இரவு 10.44 மணி முதல் சனிக்க...
27/07/2018

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ

சந்திர கிரகணத் தொழுகை அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் 27.07.2018 வெள்ளிக்கிழமை இரவு 10.44 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 04.58 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

இதில் நள்ளிரவு 1 மணி முதல் 02.43 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் தெரிவதற்கு வாய்ப்புள்ளது.

கிரகணத்தைப் பார்த்தால் அந்த நேரத்தில் கிரகணத் தொழுகை தொழுவது நபிவழியாகும்.

எனவே, மஜிதுல் அக்ஸாவில் வைத்து சந்திர கிரகணத் தொழுகை சரியாக இரவு 1 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
மஸ்ஜிதுல் அக்ஸா நிர்வாகம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..மஸ்ஜிதுல் அக்ஸா போத்தனூர் கிளை சார்பாக மாதா பள்ளி மைதானத்தில் நடத்திய ஈதுல் பிதர் பெருநாள் தொழு...
16/06/2018

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மஸ்ஜிதுல் அக்ஸா போத்தனூர் கிளை சார்பாக மாதா பள்ளி மைதானத்தில் நடத்திய ஈதுல் பிதர் பெருநாள் தொழுகையில் திரளாக மக்கள் கலந்துகொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்

Insha allah Eid-ul-fitr prayer will be held at St.joseph middle school ( Maatha school) ground, podanur by 7.30 am
06/06/2018

Insha allah Eid-ul-fitr prayer will be held at
St.joseph middle school ( Maatha school) ground, podanur by 7.30 am

Address

6/11 Masthan Sahib Street
Coimbatore
641023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aqsa - Tntj Podanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share