Varasithi Vinayagar Temple, Coimbatore

Varasithi Vinayagar Temple, Coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Varasithi Vinayagar Temple, Coimbatore, Hindu temple, Teachers Colony, Bharathipuram, Pallapalayam (Post), Coimbatore.

கோவை மாவட்டம், சூலூர் தாலுக்கா, பள்ளபாளையம் பேரூராட்சி, பாரதிபுரம், ஆசிரியர் குடிருப்பில் கடந்த 27.03.1991ஆம் நாளன்று சிரவை ஆதீனம் தவத்திரு. சுந்தரசுவாமிகள் தலைமையில் தவத்திரு. சிவகணாச்சாரியார் சிவலிங்கேஸ்வர சுவாமிகளால் குடமுழுக்கு விழவுடன் வரசித்தி விநாயகர் கோவில் தொடங்கப்பட்டது.

26/01/2026

தை மாதம் 12 ந் தேதி (26.01.2026) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை அமைந்த நல்ல நேரத்தில் வரசித்தி விநாயகப்பெருமானின் பேரருளால் ஸ்தபதியின் வேலைகள் துவங்குவதற்கான பூஜைகள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கோவில் திருப்பணிக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தை மாதம் 12 ந் தேதி (26.01.2026) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை  அமைந்த நல்ல நேரத்தில் வரசித்தி விநாயகப...
26/01/2026

தை மாதம் 12 ந் தேதி (26.01.2026) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை அமைந்த நல்ல நேரத்தில் வரசித்தி விநாயகப்பெருமானின் பேரருளால் ஸ்தபதியின் வேலைகள் துவங்குவதற்கான பூஜைகள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கோவில் திருப்பணிக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கோவை மாவட்டம், பள்ளபாளையம் கிராமம், ஆசிரியர் காலனி, சந்தானலட்சுமி நகர், பாப்புலர் கார்டன் பகுதியில் குடிகொண்டு அருள்பாலி...
25/01/2026

கோவை மாவட்டம், பள்ளபாளையம் கிராமம், ஆசிரியர் காலனி, சந்தானலட்சுமி நகர், பாப்புலர் கார்டன் பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு வரசித்தி விநாயகப் பெருமானுக்கு புதியதொரு சன்னதி உருவாக்க கடந்த 24.11.2025 திங்கட்கிழமை கால்கோள் விழா சிறப்பாக நடைபெற்றது, நம் பகுதி மக்களின் பேராதரவுடன் நில மட்டம் வரையான அஸ்த்திவார பணி முடிந்த நிலையில் வரும் தை மாதம் 12 ந் தேதி (26.01.2026) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்கு அமையும் நல்ல நேரத்தில் வரசித்தி விநாயகப்பெருமானின் பேரருளால் ஸ்தபதியின் வேலைகள் துவங்குவதற்கான பூஜைகள் நடைபெற உள்ளது. பூஜையில் நம் பகுதிமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வரசித்தி விநாயகப் பெருமானின் பேரருளுக்குப் பாத்திரமாக வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

11.12.2025 அன்று அஸ்திவாரத்தின் கீழ்ப்பகுதியில் 'எம் சேண்ட்' பரப்பி அதன்மீது 1.5 அடி   ஜல்லி காங்க்ரீட் போட்டு கட்டடம் எ...
15/12/2025

11.12.2025 அன்று அஸ்திவாரத்தின் கீழ்ப்பகுதியில் 'எம் சேண்ட்' பரப்பி அதன்மீது 1.5 அடி ஜல்லி காங்க்ரீட் போட்டு கட்டடம் எழும்ப அஸ்த்திவாரத்தின் கீழ்பகுதியில் மார்க்கிங் செய்யும் பணி நடைபெற்றது. இதை தொடர்ந்து 14.12.2025 அன்று கட்டிடம் மேலெழும்புவதற்காக கட்டப்பட்ட காங்க்ரீட் கம்பிகளுக்கிடையில் காங்க்ரீட் கலவை கொட்டப்பட்டு அடித்தளம் தயார் நிலையில் உள்ளது.

24/11/2025

கார்த்திகை மாதம் எட்டாம் தேதி (24-11-2025) திங்கட்கிழமை காலையில் விநாயகப் பெருமானின் சன்னதிக்கான கால்கோள் விழா பூசை நிகழ்வுகள் சிறப்பாக நடந்தது. விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

கார்த்திகை மாதம் எட்டாம் தேதி (24-11-2025)  திங்கட்கிழமை  காலையில் விநாயகப் பெருமானின் சன்னதிக்கான கால்கோள் விழா பூசை நி...
24/11/2025

கார்த்திகை மாதம் எட்டாம் தேதி (24-11-2025) திங்கட்கிழமை காலையில் விநாயகப் பெருமானின் சன்னதிக்கான கால்கோள் விழா பூசை நிகழ்வுகள் சிறப்பாக நடந்தது. விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள். அனைவர் இல்லங்களிலும் பெருமானின் பெருங் கருணை நிறைந்திருக்க வேண்டுகிறோம்.
-திருப்பணிக் குழுவினர்.

திருப்பணிகள் தொடங்குவதற்க்காக ஏற்பாடு செய்யப்பட்ட  கால்கோள்விழாவிற்கான ஆயத்த  பணிகள் 21.11.2025 ஆம் நாளன்று தொடங்கப்பட்ட...
22/11/2025

திருப்பணிகள் தொடங்குவதற்க்காக ஏற்பாடு செய்யப்பட்ட கால்கோள்விழாவிற்கான ஆயத்த பணிகள் 21.11.2025 ஆம் நாளன்று தொடங்கப்பட்டது.

திருப்பணிகள் துவங்க கால்கோள்விழா அழைப்பிதழ்.
21/11/2025

திருப்பணிகள் துவங்க கால்கோள்விழா அழைப்பிதழ்.

22/10/2025
27.08.2025 அன்று நடைப்பெற்ற விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...
31/08/2025

27.08.2025 அன்று நடைப்பெற்ற விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Address

Teachers Colony, Bharathipuram, Pallapalayam (Post)
Coimbatore
641103

Telephone

9443055600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Varasithi Vinayagar Temple, Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Varasithi Vinayagar Temple, Coimbatore:

Share

Category