Selvapuram Velankanni Madha Shrine,Coimbatore

Selvapuram Velankanni Madha Shrine,Coimbatore "Before, by yourself, you couldn't. Now, you've turned to our Lady, and with her, how easy!"

04/09/2024
18/06/2024

செல்வபுரம் செல்வமாதா திருத்தலத்தில் இன்று 18 ஜூன் 2024 காலை பால் பொங்கியது மிகவும் அதிசயம் அற்புதம், புதிதாக பங்குத்தந்தையாக அருட்திரு. சைமன் பீட்டர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் இது நிகழ்ந்திருப்பது அவரின் ஜெப வல்லமைக்கு சான்றாகும். செல்வ மாதாவின் அருள் வேண்டி வருவோர் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் எல்லா செல்வங்களும் பொங்க செல்வபுரம் செல்வ மாதா நிறைவாக ஆசீர் அருள்வாராக. ஆமென்

18/06/2024
*இறை இயேசுவின் அன்பான இறை மக்களே!* *கடந்த ஐந்து வருடங்களாக செல்வபுரம் வேளாங்கண்ணி அன்னை திருத்தல த்தில்  ஆண்டவருடைய பணி ...
08/06/2024

*இறை இயேசுவின் அன்பான இறை மக்களே!*

*கடந்த ஐந்து வருடங்களாக செல்வபுரம் வேளாங்கண்ணி அன்னை திருத்தல த்தில் ஆண்டவருடைய பணி செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.*
*நான் ஜெபத்திலும் விசுவாசத்திலும் வளர்வதற்கு எனக்கு மிகவும் துணையாக இருந்திருக்கிறீர்கள்*
*உங்களுடைய ஜெபம், தாராள குணம் இவற்றிற்காக கடவுளுக்கு நான் நன்றி சொல்கின்றேன்.*

*தனிப்பட்ட ஜெபம், விவிலிய வாசிப்பு மற்றும் தியானித்தல் இந்த மூன்றும் நம்முடைய வாழ்வின் ஆணிவேராக எப்பொழுதும் இருக்கட்டும்.*

*என்னுடைய புதிய பங்கின் பணிக்காக ஜெபித்துக் கொள்ள உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.* *நான் செல்கின்ற இடத்தில் கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கின்றேன்.*

*ஆன்மீகம் மற்றும் பொருளாதார ஆசீர்வாதத்திலும் நீங்கள் ஆண்டவரிடத்திலே மன்றாடுகிற எல்லா விண்ணப்பங்களுக்கும் ஆண்டவர் கனிவாய் செவி கொடுத்து உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!*
இறை ஆசீர்!

Fr. பேட்ரிக் இருதயராஜ்

08/04/2023

அன்புடையீர்,

*இன்று நள்ளிரவு 11 மணிக்கு திருச்சடங்குகள், அதனைத் தொடர்ந்து உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி செல்வபுரம் ஆலயத்தில் நடைபெறும். திருப்ப லியில் அப்பம், ரசம் மற்றும் மெழுகுதிரிகள் ஸ்டாலில் விற்பனைக்கு இருக்கும். பெற்றுக் கொண்டு காணிக்கை பவனியில் இறைமக்கள் பங்கெடுக்க அழைக்கின்றேன்.*

அன்புடன் பங்குத்தந்தை செல்வபுரம்✝️

26/02/2023

✝️ *26/02/2023*
*இன்றைய விவிலிய வாசிப்பு*
*மாற்கு: அதிகாரம் 6:1-29*
*இணைச்சட்டம்: 10-12*

*Mark: Chapter 6:1-29*
*Deuteronomy: 10-12*✝️🙏

Address

Telungupalayam Hospital Opp. , Near S. J Mahal
Coimbatore
641018

Telephone

+918122466008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selvapuram Velankanni Madha Shrine,Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share