OBC.Visuvasapuram

OBC.Visuvasapuram The official page of Open Bible Church at 10 St, Kuzhlanthaivel Nagar,Visuvasapuram, Saravanampatti,

05/04/2023
07/12/2022

_மனைவி இறக்கும்போது,_ _*அவருக்கு வயது 45 இருக்கும்*._ _உறவினர்கள், *நண்பர்கள்*_ _அனைவரும் *அவரை மறுமணம்* செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், *அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை*_

_என் மனைவி, *அவள் நினைவாக* எனக்கு *ஒரு மகனை* விட்டு சென்றிருக்கிறாள்._ _*அவனை வளர்த்து* ஆளாக்குவது ஒன்றே *இனி என் வேலை*. அவன் சந்தோஷத்தில் *அகமகிழ்ந்து*, அவன் வெற்றியில் நான்_ *_திளைத்திருப்பது_* _எனக்கு போதும்._ _*அவனுக்காக வாழ போகிறேன்*_

_இன்னொரு துணை_
*_எனக்கு தேவையில்லை_* _என்று சொல்லிவிட்டார்._

_வருடங்கள் உருண்டோடியது._
_மகன் வளர்ந்து_
_பெரியவனானதும்,_
_தன் வீட்டையும்,_
_வியாபாரத்தையும்_
_மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார்._

_மகனுக்கு திருமணமும் செய்து வைத்து,_
_அவர்களுடனேயே தங்கியும் விட்டார்._

https://youtu.be/XiXn9S2uCak

_ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம்_
_சீக்கிரமாக காலை_ _உணவு உண்ண,_
_*மருமகளிடம்* ரொட்டியில் தடவ_ _*வெண்ணெய்*_ _தருமாறு கேட்டார்._
_*மருமகளோ வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்*_

_மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார,தகப்பன்_ _வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்._

_*மகன்* உணவருந்தும் போது, *மேஜையில் வெண்ணை* கொண்டு வந்து வைத்தாள் *மனைவி*. ஒன்றும் பேசாமல் , *மகன்* தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். *அந்த வெண்ணையை* பற்றிய சிந்தனையே *அந்நாள் முழுதும்* அவன் எண்ணத்தில் *ஓடிக்கொண்டு இருந்தது*._

_மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான்.ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க..._

_நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும்,உங்கள்பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்._

_இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன்._
_மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்.._

_ஏன் இந்த திடீர் முடிவு?. இல்லை அப்பா *உங்கள் மதிப்பு* என்னவென்று *என் மனைவிக்கு* உணர்த்த வேண்டிய *கட்டாயம் வந்துவிட்டது*._

_*சாதாரண வெண்ணைக்காக* நீங்கள் கையேந்தும் *நிலை வரக்கூடாது*_
_ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை *அவள் உணர வேண்டும்*. மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்..._

_பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்.._

_ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்._

_பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை._

படித்ததில் பிடித்தது.......💐💐💐

07/10/2022
03/10/2022
Shalom OBC சபையின் ஜூலை மாத வாக்குத்தம்:-... உன் தேவனாகிய கர்த்தர்... உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன...
01/07/2022

Shalom OBC சபையின் ஜூலை மாத வாக்குத்தம்:-... உன் தேவனாகிய கர்த்தர்... உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.

உபாகமம் 30:5

01/04/2022

Shalom OBC சபையின் ஏப்ரல் மாத வாக்குத்தத்தம்:-... சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக...

1 சாமுவேல் 1:17

01/10/2021

Shalom OBC சபையின் அக்டோபர் மாத வாக்குத்தத்தம்:- என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

எரேமியா 33:3

01/07/2021

Shalom OBC சபையின் ஜூலை மாத வாக்குத்தத்தம்: "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்."

2 தெசலோனிக்கேயர் 3:3

ஷாலோம் OBC சபையின் ஜூன் மாத வாக்குத்தம்:... நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்...யாத்திராகமம் 15:26
01/06/2021

ஷாலோம் OBC சபையின் ஜூன் மாத வாக்குத்தம்:... நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்...

யாத்திராகமம் 15:26

01/05/2021

ஷாலோம் OBC யின் மே மாத வாக்குத்தம்:என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

பிலிப்பியர் 4:19

Address

Coimbatore
641035

Opening Hours

Friday 10am - 12:30pm
Sunday 8am - 10:30pm

Telephone

+919443913487

Alerts

Be the first to know and let us send you an email when OBC.Visuvasapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to OBC.Visuvasapuram:

Share