Sai Yantras Coimbatore

Sai Yantras Coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sai Yantras Coimbatore, Religious organisation, Pappanaicken Palayam, Coimbatore.

சாய் யந்த்ராஸ் ஒரு பாரம்பரியம் சார்ந்த யந்திரங்கள் தயாரிப்பதில் சிறந்த மற்றும் தேர்ந்த அனுபவங்கள் கொண்ட ஒரு ஆன்மிகம் மற்றும் மாந்த்ரீக மையம் அனைத்து யந்திரங்களும் ஆகம நியதிகளை கடைபிடித்து முழுக்க முழுக்க கைகளால் வரைந்து உருவேற்றித் தரப்படுகிறது சாய் யந்த்ராஸ் ஒரு பாரம்பரியம் சார்ந்த யந்திரங்கள் தயாரிப்பதில் சிறந்த மற்றும் தேர்ந்த அனுபவங்கள் கொண்ட ஒரு ஆன்மிகம் மற்றும் மாந்த்ரீக மையம். யந்திரங்கள்

பற்றி தெளிவான விரிவான வழிமுறைகள் அடங்கிய கேரளா தந்திரா நுட்பங்களின் அடிப்படையில் குருபரம்பரையில் வழி வழியாக பயிற்றுவிக்கப்படுகிற குருகுல கல்விமுறையில் கற்று தேர்ந்த குருவின் நேரடி பார்வையில் செய்துதரப்படுகிறது . அனைத்து யந்திரங்களும் ஆகம நியதிகளின்படி நித்திய அனுஷ்டானங்களை கடைபிடித்து முழுக்க முழுக்க கைகளால் வரைந்து உருவேற்றித் தரப்படுகிறது மற்றும் அதற்கான பூஜைமுறைகள் சொல்லித்தரப்படுகிறது

06/11/2024

அனைவருக்கும் வணக்கம் !!!

"மாந்ரீகம்" என்றாலே அது ஒரு தவறான கலை அல்லது துஷ்ட செயல்களுக்கான கலை என்பது போல ஒரு மாயபிம்பம் நீண்ட நெடுங்காலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது ஏமாற்று வேலை, பணம் பறிக்கும் கலை, மேஜிக் போல இதுவுமொரு தந்திர வேலை, மற்றபடி மாந்ரீகம் என்பது முழுக்க முழுக்க பொய் என்பது போன்ற பரவலான கருத்துக்களை பார்க்கமுடிகிறது.

ஆனால் இவை உண்மையில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மனிதர்களின் கீழ்த்தரமான செயல்களால் ஒரு கலை எப்போதும் தன் தரத்தை இழப்பதில்லை

மற்ற மனிதர்களை அழிக்கவோ, துன்புறுத்தவோ, கேடுவிளைவிக்கவோ உருவாக்கப்பட்ட கலை அல்ல மாந்ரீகம்

ஒருமனிதனுக்கு இப்பிறவியில் விதிக்கப்பட்ட விதிகளைத்தாண்டி தன் நிலையை உயர்த்திக்கொள்ள, மனிதன் இகபர துன்பங்களிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, தன்னைச்சார்ந்த மற்றவர்களையும் காக்க, உதவ உருவாக்கப்பட்ட மிக அற்புதமான கலை மாந்ரீககலை.

மனம்,உடல்,பிரபஞ்சம் என்ற மூன்று சக்திகளை ஒருங்கிணைத்து நமக்கு தேவையானவற்றை அடையும் தொழில்நுட்பமே மாந்ரீகக்கலை.

உண்மையான, ஒளிவு மறைவில்லாத, சிறிதும் ஏமாற்றமில்லாத, பொருளாதார நோக்கமற்ற மாந்ரீக கலையைப்பற்றி அறிந்துகொள்ளலாம் வாருங்கள்

மாந்ரீகம் என்னும்
"மனிதவளக்கலை"
குழுவில் இணைய

நவகிரக பூசை முறை🎯 கிரகதாக்கங்கள் குறையும்🎯 ஜென்ம சாபங்கள் வீரியம் குறையும்🎯 ஜென்மாந்திரமாக தொடரும் தோஷங்களின் வீரியம் கு...
06/06/2024

நவகிரக பூசை முறை

🎯 கிரகதாக்கங்கள் குறையும்
🎯 ஜென்ம சாபங்கள் வீரியம் குறையும்
🎯 ஜென்மாந்திரமாக தொடரும் தோஷங்களின் வீரியம் குறையும்
🎯 கர்மவினைகளின் கெடுபலன்கள் வீரியம் மட்டுப்படும்
🎯 காரியத் தடைகள் உடையும்
🎯 தொடர்தோல்விகள் சரியாகும்
🎯 முன்னேற்றமே இல்லாத வாழ்வு சீர்படும்

-சாய் யந்ராஸ் கோயமுத்தூர்

***ic ***icpoojai **ralife **raclass #யந்திரம் #யந்திரங்கள் #மந்திரம் #தந்திரா #மாந்ரீகம் **raTraining **ra **ra

மஹாலக்ஷ்மி பூசை முறை🎯மஹாலக்ஷ்மி பூஜை லக்ஷ்மிதேவியின் ஆசீர்வாதத்தையும், ஒருவரின் வாழ்க்கையில் தேவையான செல்வத்தையும் செழிப...
31/05/2024

மஹாலக்ஷ்மி பூசை முறை

🎯மஹாலக்ஷ்மி பூஜை லக்ஷ்மிதேவியின் ஆசீர்வாதத்தையும், ஒருவரின் வாழ்க்கையில் தேவையான செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் சூட்சும சக்தி வாய்ந்தது.

🎯 மஹாலக்ஷ்மி பூஜை கடன் தொல்லைகளிலிருந்து விடுபடவும், பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையோடு இருக்கவும் உதவுகிறது

🎯மஹாலக்ஷ்மியை வழிபடுவது தடைகளை நீக்கி, ஒருவரது வாழ்வில் சாதகமான மாற்றங்களை கொண்டு வர உதவும்.

🎯 மஹாலக்ஷ்மி பூஜை மூலம் பணம் ஏமாற்றம் மற்றும் பண இழப்புகளில் இருந்து ஒரு பாதுகாப்பை தருகிறது

🎯மகாலக்ஷ்மி பூஜை உங்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து, உங்களுக்கு திடமான பொருளாதார சிந்தனையை தூண்டுகிறது

🎯மஹாலக்ஷ்மி பூஜை கடுமையாக உழைத்தும் உரிய ஊதியம் கிடைக்காத, மற்றும் பொருளாதார மேன்மை அடைய முடியாதவர்களுக்கானது, ஒரு கூடுதலான ஆற்றல் சக்தியாக உதவும்

🎯 சரியான உழைப்பில்லாமல் மஹாலக்ஷ்மி பூஜை செய்வது வீண் நேரவிரயமே

-சாய் யந்ராஸ் கோயமுத்தூர்

***ic ***icpoojai **ralife **raclass #யந்திரம் #யந்திரங்கள் #மந்திரம் #தந்திரா #மாந்ரீகம் **raTraining **ra **ra

வராகி பூசை முறை🎯 எதிர்ப்புகள் அடங்க🎯 வம்பு, சண்டை சச்சரவுகள் நீங்க🎯 கோர்ட் வழக்கு வெல்ல🎯 செயல்தடைகள் உடைய🎯 காரிய சித்தி ...
24/05/2024

வராகி பூசை முறை

🎯 எதிர்ப்புகள் அடங்க
🎯 வம்பு, சண்டை சச்சரவுகள் நீங்க
🎯 கோர்ட் வழக்கு வெல்ல
🎯 செயல்தடைகள் உடைய
🎯 காரிய சித்தி உண்டாக
🎯 வாக்வன்மை அதிகரிக்க

மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் வாட்ஸ்அப் செய்க 093454 98963

🐴 ஆதிமூல கணபதி வசியபூசனை 🐴🎯 கல்வி, அறிவு, ஞானம் சிறப்புற🎯 வாடிக்கையாளர் வசியம் ஏற்பட🎯 தொழில் வியாபாரம் சிறக்க🎯 ஜோதிட ஞான...
19/05/2024

🐴 ஆதிமூல கணபதி வசியபூசனை 🐴

🎯 கல்வி, அறிவு, ஞானம் சிறப்புற

🎯 வாடிக்கையாளர் வசியம் ஏற்பட

🎯 தொழில் வியாபாரம் சிறக்க

🎯 ஜோதிட ஞானம் வளர, பிரபஞ்ச சூட்சுமம் அறிய

🎯 நினைத்த காரியங்கள் ஜெயமடைய

🕉  கணபதிவசியபூஜை  🕉🎯 தொழில் ஸ்தாபனங்களில் சரியான வியாபாரமின்மை, 🎯 வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைதல், 🎯 தொழிலில் தேய்வுந...
16/05/2024

🕉 கணபதிவசியபூஜை 🕉

🎯 தொழில் ஸ்தாபனங்களில் சரியான வியாபாரமின்மை,

🎯 வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைதல்,

🎯 தொழிலில் தேய்வுநிலை,

🎯 திறமை இருந்தும் முன்னேறமுடியாநிலை,

🎯 வியாபாரத்தி்ல் கொடுத்த கடன்கள் வசூல் ஆகாமல் இருந்தல் போன்றவற்றிற்கு இந்த உபாசனைமுறை மிகநல்ல பலனைத்தரும்.

***ic ***icpoojai **ralife **raclass #யந்திரம் #யந்திரங்கள் #மந்திரம் #தந்திரா #மாந்ரீகம் # **raTraining **ra **ra

சுப்ரமண்யர் சடாச்சர தந்ரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த தந்திரமுறையாகும். அதுவும் எதையுமே முழுமையாக நம்பமுடியாத இந்த கலிக...
13/05/2024

சுப்ரமண்யர் சடாச்சர தந்ரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த தந்திரமுறையாகும். அதுவும் எதையுமே முழுமையாக நம்பமுடியாத இந்த கலிகாலத்தில் ஒரு தெய்வசக்தியை உணர இந்த சரஹணபவ சடாச்சர தந்திரம் அற்புதமான பலிதம் தரும் ஒரு வித்தையாகும்

***ic ***icpoojai **ralife **racoach #யந்திரம் #யந்திரங்கள் #மந்திரம் #தந்திரா #மாந்ரீகம்

கணபதி பூசை       ***ic  ***icPoojai
10/05/2024

கணபதி பூசை
***ic ***icPoojai

பல்வேறுவிதமான கணபதி உபாசனைகள் உள்ளனஏற்கனவே ஒன்று பதிசெய்யப்பட்டு்ள்ளது இது இன்னொருமுறைதேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்க...
10/05/2024

பல்வேறுவிதமான கணபதி உபாசனைகள் உள்ளன

ஏற்கனவே ஒன்று பதிசெய்யப்பட்டு்ள்ளது இது இன்னொருமுறை

தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்க

மேலதிக விபரங்கள் தேவையெனில் கமெண்ட்செய்க அல்லது 093454 98963 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்க

#யந்திரம் #யந்திரங்கள் #உபாசனை #தெய்வஉபாசனை ***ic **ra

கணபதி பூசனை முறை #யந்திரம்  #யந்திரங்கள்  #மந்திரம்  #மாந்ரீகம்  #உபாசனை  #தாந்ரீகம்      **ra
08/05/2024

கணபதி பூசனை முறை

#யந்திரம் #யந்திரங்கள் #மந்திரம் #மாந்ரீகம் #உபாசனை #தாந்ரீகம் **ra

கணபதி பூசை முறையும் யந்திரம் மந்திரமும் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்கஇதில் ஏதேனும் சந்தேகமிருப்பின் 093454 98963 என்ற...
08/05/2024

கணபதி பூசை முறையும் யந்திரம் மந்திரமும்

தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்க

இதில் ஏதேனும் சந்தேகமிருப்பின் 093454 98963 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்க

Address

Pappanaicken Palayam
Coimbatore
641037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sai Yantras Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share