04/06/2019
ஃபழபெட்னா (FeTNA) மற்றும் சிக்காகோ தமிழ்ச்சங்கம் (CTS) இணைந்து நடத்தும் 10-வது அகில உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதன்முறையாக வடஅமெரிக்காவில் சிக்காகோ நகரில் உள்ள சாம்பர்க் எனும் ஊரில் ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நடக்கவிருக்கும் மாநாட்டின் மையநோக்கு பாடலை (Theme Song) கேட்டு மகிழுங்கள்.
https://youtu.be/NtHYz6FuiAc
10th World Tamil Research conference in Schaumburg (Chicago), Illinois, USA on July 4th to 7th have released the official video of YaathumOore by Music Director Rajan Somasundaram. Listen & enjoy!
https://youtu.be/NtHYz6FuiAc
https://fetna.org/introduction/
&
http://chicagotamilsangam.org/wordpress36/?p=3181
Official Music Video of Yathum Oore Anthem- The theme song of 10th World Tamil Conference at Chicago, USA. 4-7 July 2019. Spotify: https://open.spotify.com/t...