Sulivan Street Rayar mutt

Sulivan Street Rayar mutt Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sulivan Street Rayar mutt, Hindu temple, Coimbatore.

14/05/2021

Akshaya thrithiya alankara @ Sullivan street Rayar mutt, Coimbatore

14/05/2021
16/04/2021
11/02/2021

கோவை மாத்வ வைதீகர்கள் ( ஆச்சார்கள்) மற்றும் கோவை மாத்வ சமூக சமையல் கலைஞர்கள் ( அடிகே ஆச்சார்கள்)
இணைந்து நடத்தும்

மத்வ நவமி மஹோத்சவம்
நாள்
20-2-2021 சனிக்கிழமை
மற்றும் 21-2-2021 ஞாயிறு
இடம்
சலிவன் வீதி யோக ஆஞ்சநேயர் ராகவேந்திர சுவாமி பிருந்தாவன சன்னிதானம்

20-2-2021 சனிக்கிழமை
காலை 6 மணிக்கு சுப்ரபாதம்
காலை 7 மணிக்கு பஞ்சாமிர்த அபிசேகம் வேத பாரயணத்துடன்
காலை 8 மணிக்கு சுமத்வ விஜய பாராயணம்
பகல் 11 மணிக்கு உபன்யாசம்
வேதமூர்த்தி ஸ்ரீ சத்யநாராயண சர்மா
மற்றும் ஸ்ரீமன் ந்யாய சுதா பண்டிதர்
ஸ்ரீ நரசிம்மாச்சார் கோட்டே
11:30 மணிக்கு நைவேத்யம் தீபாராதனை
தீர்த்த பிரசாதம்

மாலை 6 மணிக்கு தாஸர பதகளு
குமாரி நிருபமா
குமாரி பிரார்த்தனா

இரவு 7 மணிக்கு ரதோற்சவம்
ஸ்வஸ்தி

21-2-2021 ஞாயிற்றுக்கிழமை ( மத்வ நவமி)
காலை 6 மணிக்கு சுப்ரபாதம்
காலை 7 மணிக்கு பஞ்சாமிர்த அபிசேகம் ( ஹரிவாயு ஸ்துதி பாராயணத்துடன்)
காலை 8:30 மணிக்கு பவாமான ஹோம சங்கலபம்
பவமான ஹோமம்

காலை 10:30 மணிக்கு பூர்ணாஹுதி

பகல் 11 மணிக்கு ரதோற்சவம்
பகல் 11:15 மணிக்கு உபன்யாசம்
ஸ்ரீமன் ந்யாய சுதா பண்டிதர்
ஸ்ரீ நரசிம்மாச்சார் கோட்டே
மற்றும் வேத மூர்த்தி ஸ்ரீ சத்யநாரயண சர்மா

பகல் 12 மணிக்கு நைவேத்யம் தீபாரதனை
தீர்த்த பிரசாதம்

நமது குல மூல குருவின் ஆராதனை வைபவத்தில் மாத்வர்சமாஜத்தின் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஹரிவாயு குருகளின் அனுக்ரகத்தை பெற அன்புடன் அழைக்கின்றோம்

தங்களால் இயன்ற பொருளுதவி நிதி உதவி அளித்து உற்சவம் சிறப்பாக நடைபெற ஆதரவு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு
கோவை மாத்வ ஆச்சார்கள் மற்றும் சமையல் கலைஞர்கள்
கோவில் நிர்வாகிகள்

🙏🏻சுபம் 🙏🏻

06/02/2021

இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை மத்வ விஜய வகுப்பு நமது திருக்கோவிலில் நடைபெறும் நேரில் கலந்து கொள்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெறவும்
ஆன் லைன் google meet லிங்க் மூலமும் கற்றுக்கொள்ளலாம்

27/11/2020

அனைவருக்கும் நமஸ்காரம்
எல்லோருக்கும் எல்லாம் நிறைவாகட்டும்

சுப சார்வரி நாம சம்வத்சரம் கார்த்தீக மாஸம் சுக்ல பக்ஷம் திரயோதசி திதி
28-11-2020 சனிக்கிழமை அன்று ஹரிவாயு குருகளின் அனுக்ரகத்தால் நமது (கோவையின் முதல் மந்திராலயம் என்னும் சிறப்பு கொண்ட )
சலிவன் வீதி யோக ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திர சுவாமி சன்னிதானத்தில் கார்த்தீக தமோதர பூஜை தாத்ரி ஹவனம் ( வன போஜனம் ) நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு இயன்ற பொருளுதவி செய்து கார்த்தீக தமோதர அனுக்ரகத்துக்கு பாத்திரர் ஆகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

காலை 8 மணிக்கு புண்யாஹ வாசனம்
8:30 மணிக்கு கலச பூஜை

9:15 மணிக்கு தாத்ரி ஹவனம் ( ஹோமம்)

10:30 மணிக்கு பூர்ணாஹுதி ,,பலி தானம்
10:45 மணிக்கு தாத்ரி ஹவன மகிமை உபன்யாசம்
11:15 மணிக்கு நைவேத்யம் தீபாராதனை
தீர்த்த ப்ரசாதம்

இப்படிக்கு
அறங்காவலர் குழுவினர் மற்றும் ராகவேந்த்ர பக்த ஜன சேவா சமிதி

அனைவரும் வருக ,,தமோதரன் அருள் பெருக

20/10/2020

Mangala mahotsava Adhikamaasa mangala bhagavatha.

20/10/2020

Bhagavatha pravachana

20/10/2020

Bhagavatha pravachana

20/10/2020

Bhagavatha pravachana

14/10/2020

13 10 20

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sulivan Street Rayar mutt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category