CSI Christ Church Coimbatore

CSI Christ Church Coimbatore The place where we can build our fellowship through Jesus Christ. Ps 55:14 -We who had sweet fellowship together Walked in the house of God in the throng.

Managed By CSI CHRIST CHRUCH YOUTHWINGS

17/08/2026

CSI CHRIST CHURCH MODHUR GREEN PROJECT

16/08/2026
இரங்கல் செய்தி:*                    கோவை ராமநாதபுரம் ,Dr முனுசாமி நகர் பகுதியில் வசித்து வந்த நமது சபையைச் சார்ந்த திரும...
14/08/2026

இரங்கல் செய்தி:*
கோவை ராமநாதபுரம் ,Dr முனுசாமி நகர் பகுதியில் வசித்து வந்த நமது சபையைச் சார்ந்த திருமதி.ஜெயா காந்திராஜ் வயது 78 அவர்கள் நேற்று வியாழக்கிழமை (13.08.2026) கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் அடக்க ஆராதனை நாளை சனிக்கிழமை (15.08.2026) அன்று அவர்களின் சொந்த ஊரான தூத்துக்குடி அருகில் உள்ள டூவிபுரம் ஊரில் நடைபெறும். குடும்பத்தினரின் ஆறுதலுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு:
Mr. Linton dass
+91 98429 44515

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நாளை சனிக்கிழமை 15/08/2026 அன்று நமது ஆலயத்திற்கு சொந்தமான சிறுமுகை  பகுதியில் உள்ள மோதூர்...
14/08/2026

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நாளை சனிக்கிழமை 15/08/2026 அன்று நமது ஆலயத்திற்கு சொந்தமான சிறுமுகை பகுதியில் உள்ள மோதூர் இடத்தில் காலை 7.30 மணிக்கு நமது கோவை திருமண்டலத்தின் பேராயர் Rt. Rev. பிரின்ஸ் கால்வின் ஐயா அவர்களால் INAUGURATION OF THE MODHUR GREEN PROJECT துவக்கி வைக்க இருக்கிறார்கள். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். வருகிறவர்கள் தங்களுடைய வாகனத்தில் காரமடையில் இருந்து சிறுமுகை வழியாக வரலாம். அதனுடைய location கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Google map location:-

https://maps.app.goo.gl/ons4wrsEofFeoEjq9?g_st=ac

அனைவரையும் அன்புடன் அழைக்கும் :-
ஆயர் தலைவர் - T. K. ஸ்டீபன் ராஜ் எபினேசர்
ஆயர் - S. சாந்தகுமார்
ஆயர் - M. ஆபிரகாம்
ஆலய செயலர் - J. A. பரமானந்தம்
ஆலய பொருளாளர் - A. அருண் ஆனந்தராஜ்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே வருகின்ற சனிக்கிழமை 15/08/2026 அன்று நமது ஆலயத்திற்கு சொந்தமான சிறுமுகை  பகுதியில் உள்ள மோ...
13/08/2026

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே வருகின்ற சனிக்கிழமை 15/08/2026 அன்று நமது ஆலயத்திற்கு சொந்தமான சிறுமுகை பகுதியில் உள்ள மோதூர் இடத்தில் காலை 7.30 மணிக்கு நமது கோவை திருமண்டலத்தின் பேராயர் Rt. Rev. பிரின்ஸ் கால்வின் ஐயா அவர்களால் INAUGURATION OF THE MODHUR GREEN PROJECT துவக்கி வைக்க இருக்கிறார்கள். ஆகவே திருச்சபை மக்கள் வர விருப்பப்படுவோர் நம்முடைய ஆலய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு உங்களுடைய பெயர்களை பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்காக வாகன வசதி ஒழுங்கு செய்யப்படும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கும் :-
ஆயர் தலைவர் - T. K. ஸ்டீபன் ராஜ் எபினேசர்
ஆயர் - S. சாந்தகுமார்
ஆயர் - M. ஆபிரகாம்
ஆலய செயலர் - J. A. பரமானந்தம்
ஆலய பொருளாளர் - A. அருண் ஆனந்தராஜ்

12/08/2026

CSI CHRIST CHURCH Harvest-2026

10/08/2026

Harvest festival -2026
நமது CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் (திருச்சி சாலை) நேற்று (09/08/2026) 2026-ஆம் ஆண்டு ஸ்தோத்திர பண்டிகை கர்த்தருடைய பெரிதான கிருபையினாலும், சபை மக்களின் உற்சாகமான பங்கேற்பினாலும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்ததற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரமும் உண்டாவதாக!

* சபை மக்கள் அனேகர் தங்களின் முழு மனதோடும் அர்ப்பணிப்போடும் பொருட்களையும் காணிக்கைகளையும் ஆலயத்தில் படைத்து கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்தினர்.
* சிறப்பு அரங்குகள்: சபை மக்களின் பங்கேற்போடு 40-க்கும் மேற்பட்ட வண்ணமயமான அரங்குகள் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.
* ஏல விற்பனை துவக்கம்: சிறப்பு விருந்தினர் திரு. பென்னி ஜெரால்ட் குடும்பத்தினர் அவர்கள் ரிப்பன் வெட்டி ஏல விற்பனையைத் முறைப்படி தொடங்கி வைத்தார். மதிப்பிற்குரிய ஆயர் T. K. ஸ்டீபன் ராஜ் எபினேசர் அவர்களின் தலைமையில் ஜெபத்துடன் நிகழ்வுகள் சிறப்பாகத் துவங்கின.

"உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்." (2 கொரிந்தியர் 9:7)

இந்தத் விற்பனை விழா சிறப்பாக நடைபெறத் தங்களின் நேரம், உழைப்பு, மற்றும் காணிக்கைகளைத் தந்து உதவிய சபை மக்கள், அமைப்பாளர்கள் மற்றும் பங்குபெற்ற அனைவரும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவார்களாக!

* ஆயர் தலைவர்: T. K. ஸ்டீபன் ராஜ் எபினேசர்
* ஆலய செயலர்: J. A. பரமானந்தம்
* ஆலய பொருளாளர்: A. அருண் ஆனந்தராஜ்

Address

1558, Trichy Road, Coimbatore/18
Coimbatore
641018

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9:30pm

Telephone

+914222305155

Alerts

Be the first to know and let us send you an email when CSI Christ Church Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI Christ Church Coimbatore:

Shortcuts

Share