25/08/2025
திருவெளிப்பாடு 14:13
ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்.
அன்பார்ந்த இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் வருத்தங்களும் செபங்களும்.
*நம்முடைய முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி.ஜான் போஸ்கா( 84) அவர்கள்* *விண்ணக பிறப்பு* அடைந்தார்.அவருடைய ஆன்ம இளைப்பாற்றிகாகவும் அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினர் மற்றும்
இறைமக்களுக்காக செபிக்கவும்.
நாளை காலை 10:00 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் பேராலயத்தில் அடக்கத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சுங்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்க நிகழ்வானது நடைபெறும்.
இறைமக்களாகிய நீங்கள் அனைவரும் திருப்பலியில் பங்கேற்று அவருடைய ஆன்ம இளைப்பாற்றிகாக செபிக்கும் படியாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
பங்குத்தந்தை
சித்ரா