El shaddai Tabernacle Ministries

El shaddai Tabernacle Ministries As God who was the Word became flesh, we who are flesh must become the Word.

Prayer for this meeting.God bless u
01/03/2024

Prayer for this meeting.

God bless u

20/02/2024
Amen
20/02/2024

Amen

18/02/2024

Follow Page:-

El shaddai Tabernacle

06/02/2024

*வாலிபனே நீ தேவனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்* .

தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயுள்ள ஒருவனை தேவன் எவ்வாறு ஆசீர்வதிக்கிறார். அப்படிப்பட்டவன் ஒருக்கால் அதிக பெயர் பெற்றவனாக இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் அவன் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவான். ஜனங்கள் இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மற்றவர்களைப் போல் நடந்து கொள்ளப்போகிறீர்களா, அல்லது தேவனால் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறீர்களா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மற்றவர்களைப் போல் வாழ்ந்தால், மற்றவர்களால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நீங்கள் தேவனிடம் திருப்பினால், நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, நீங்கள், தீர்க்கதரிசி கூறினது போல் நீங்கள் யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். முதலாவதாக எப்பொழுதும் உன் சிருஷ்டிகரை நினை.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when El shaddai Tabernacle Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category