Save CSI Coimbatore Diocese

Save CSI Coimbatore Diocese the North Tamil Church Council amalgamated with Church of South India resulted in the formation of CSI Coimbatore Diocese on 27th September 1950

So sad to see the state of churches in Csi Coimbatore Diocese .please pray for the delivarence
31/05/2025

So sad to see the state of churches in Csi Coimbatore Diocese .please pray for the delivarence

06/02/2025

கோவைத் திருமண்டலத்தில் உள்ள முக்கிய பிரமுகருக்கும், வழக்கரிஞர்க்கும்
நெற்றிக் கண்ணோடு
உள்ள தொடர்பு ஊருக்கே தெரியும்...

ஒரு தேவாலயத்தில் பொருளர் தொடர்ந்து தனது பணியினை செய்ய மறுத்ததால் வேறு வழியின்றி தேவாலைய தேவைகளை ரொக்கமாக செலவு செய்ய போத...
26/01/2025

ஒரு தேவாலயத்தில் பொருளர் தொடர்ந்து தனது பணியினை செய்ய மறுத்ததால் வேறு வழியின்றி தேவாலைய தேவைகளை ரொக்கமாக செலவு செய்ய போதகசேகர குழுவினரின் ஒப்புதலோடு பரிவர்த்தனை செய்ததை காரணம் காட்டி அந்த ஆயர் மீது விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுத்த பேராயன் இன்று தான் சேர்மேனாக உள்ள கல்வி நிறுவனத்தில் நிதியை ரொக்கமாக பரிவர்த்தனை செய்து வருவது வெட்ககேடானது.
திருப்பூர் தேவாலய நிதி திருட்டு வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள தீமோத்தியுவை திருட்டு தீமோத்தி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று யாராவது எனக்கு உதவுங்களேன் பிளீஸ்.
தார்மீக பொறுப்பேற்று திருட்டு தீமோத்தி உடணடியாக பதவி விலகு. மாணஸ்தனாக இருந்தால் நிரபராதி என்று நிருபித்துவிட்டு வந்து பதியேற்றுக்கொள்.

இதைவிட தெளிவாக சொல்ல முடியாது
26/07/2023

இதைவிட தெளிவாக சொல்ல முடியாது

24/07/2023

திருச்சபை சொத்தை விற்பதும், விவாகரத்து பெறாமல் திருமணம் செய்வதும் பாவம் என்ற எண்ணம் கொண்ட 45 உண்மை கிறுத்துவர்களுக்கு பாராட்டுகள்

நீலகிரி YWCAவில் நடைபெறுவதாக இருந்த  35வது கோவைத் திருமண்டல சட்டவிரோத பேரவைக்கு பாதுகாப்பு தர நீலகிரிகாவல்துறை மறுத்ததால...
21/07/2023

நீலகிரி YWCAவில் நடைபெறுவதாக இருந்த 35வது கோவைத் திருமண்டல சட்டவிரோத பேரவைக்கு பாதுகாப்பு தர நீலகிரி
காவல்துறை மறுத்ததால், நீலகிரி பிரீத்தி பேலஸ் அல்லது கேத்தி சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரியில் நடந்த முடிவு செய்து உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த இரண்டு இடங்களில் உள்ள எந்த நிறுவனம் மேற்படி சட்டவிரோத கூட்டதை கூட்டி இந்திய அளவில் புகழடைய போகிறதோ. திரு. அனிலுக்கே வெளிச்சம்

07/07/2023

11.7.2023
அன்று கோவை
மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் திருட்டு திருமணம் விசாரணை தொடக்கம்

திருமண்டல ஓய்வூதிய நிதியில் பெரும் நிதி மோசடி!
07/07/2023

திருமண்டல ஓய்வூதிய நிதியில் பெரும் நிதி மோசடி!

1 லட்சம் பழ மர கண்றுகள் திட்டத்தின் மூலம் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் மோசடி,  மோசடி செய்த பணத்தில் கோத்தகிரியில் வீட்டை கட்...
24/06/2023

1 லட்சம் பழ மர கண்றுகள் திட்டத்தின் மூலம் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் மோசடி, மோசடி செய்த பணத்தில் கோத்தகிரியில் வீட்டை கட்டிய திருட்டு திருமண புகழ் பேராயர் தி. தீமோத்தி. இப்போ புதுசா கார்பன் இல்லா உலகை உருவாக்கப் உள்ளாராம் திருட்டு தீமோத்தி. ஆக இவர் ஒரு விளம்பர பிரியன்.

23/06/2023

மேரி ஜெசி புகழ் போலிப் பேராயர் சந்திரசேகரன் ஈரோடு திருச்சபை சொத்தை பி. ஜே. பி. கட்சி பிரமுகருக்கு தாரை வார்த்த குடிகார ஆயர் லிவிங்ஸ்டனை பாதுகாக்கும் காட்சி

Address

213 Race Course Road
Coimbatore
641018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save CSI Coimbatore Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share