14/08/2026
Live worship | Ps. Davidsam Joyson | Glory of God’s Ministry
கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்
வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்
எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே