வெள்ளியங்கிரி திருக்கோவில்

  • Home
  • India
  • Coimbatore
  • வெள்ளியங்கிரி திருக்கோவில்

வெள்ளியங்கிரி திருக்கோவில் ஓம் நமச்சிவாயா!
அருள்மிகு "வெள்ளியங்கிரி ஆண்டவர்" திருக்கோவில் 🕉️
கோவை மாவட்டம்

கனமழை குறைந்ததால் மீண்டும் மே 31 வரை மலைஏற அனுமதி ✨கடைசி நாட்களில் வருவதை தவிர்க்கவும்!உதவிக்கு : 9688729392 வாட்ஸ்அப் ச...
24/05/2024

கனமழை குறைந்ததால் மீண்டும் மே 31 வரை மலைஏற அனுமதி ✨

கடைசி நாட்களில் வருவதை தவிர்க்கவும்!

உதவிக்கு : 9688729392 வாட்ஸ்அப் செய்யுங்கள்

04/04/2024

அப்பனே ஈஸ்வரா! 🙏🏻✨

12/01/2024

பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது!

உடனடி தகவல்கள் இனி இந்த YouTube சேனல் மூலம் வழங்கப்படும் - Subscribe Now 👇🏻

https://youtube.com/?si=ncvGDD17Pmco4hfh

இந்த வீடியோவில் 47 ஆண்டுகளுக்கும் மேல் மலையற்றதற்கு சென்றுள்ள சிவனடியார் மணியன் அவர்களின் அனுபவத்தை பற்றியும் காளியம்மாள் அவர்களின் அனுபவத்தை பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளது!

Kovai360 We Love Coimbatore

03/01/2024

😇💙

வருகின்ற மகா சிவராத்திரி அன்று வெள்ளிங்கிரி ஆண்டவர் மலை ஏற அனுமதி என்பது முற்றிலும் உண்மையான தகவலாகும்! இதற்கு முன்னதாக ...
10/02/2023

வருகின்ற மகா சிவராத்திரி அன்று வெள்ளிங்கிரி ஆண்டவர் மலை ஏற அனுமதி என்பது முற்றிலும் உண்மையான தகவலாகும்!

இதற்கு முன்னதாக ஒரு நாளோ அல்லது இரு நாளோ மலையோர அனுமதி கொடுக்கப்படுகிறது.

பிப்ரவரி 17 முதல் மே மாத இறுதி வரை மலையேற்ற காலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அரசின் சார்பாக!

மலையேற பதிவு கிடையாது முற்றிலும் இலவசம்!

பக்தர் குழுவிற்கான பதிவு மட்டுமே - மலை ஏறுவதற்கான பதிவு இது இல்லை!பக்தர்கள் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம்!
08/02/2023

பக்தர் குழுவிற்கான பதிவு மட்டுமே - மலை ஏறுவதற்கான பதிவு இது இல்லை!

பக்தர்கள் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம்!

https://youtu.be/avuh1LGm2NQவெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் 2023 - கேள்வி பதில்கள் 👆🏻இந்தாண்டு பிப்ரவரி 17  -ஆம் தேதி...
06/02/2023

https://youtu.be/avuh1LGm2NQ

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் 2023 - கேள்வி பதில்கள் 👆🏻

இந்தாண்டு பிப்ரவரி 17 -ஆம் தேதி முதல் மே மாத இறுதி வரை மலையேற அனுமதி

இலவசமாக பதிவு செய்து உடனடி தகவலை பெற "கோவை Fm 95.5" APP-யை டவுன்லோட் செய்யவும்!👇🏻
http://App.covaifmradio.in

வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தகவல் பெற 👇🏻
https://cutt.ly/D9YjRAz

தொடர்பு எண்: 7092144676

மெயில் : [email protected]

இந்தாண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் மே மாத இறுதி வரை மலையேற அனுமதி உள்ளது

https://youtu.be/dOGPzhZF7RQ

நன்றி!

இங்கனம்
கோவை Fm 95.5 ரேடியோ
பக்தர் தகவல் தொடர்பு குழு
கோயம்புத்தூர்

தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி...

https://youtu.be/dOGPzhZF7RQஅருள்மிகு "வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்"  மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது!மஹா...
03/02/2023

https://youtu.be/dOGPzhZF7RQ

அருள்மிகு "வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்" மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது!

மஹா சிவாரத்திரி முதல் மே மாத இறுதி வரை அனுமதி உள்ளது!

ோவை மாவட்டம் - பூண்டி அடிவாரதில் அமைந்துள்ள அ...

அருள்மிகு "வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்"  மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது!மஹா சிவாரத்திரி முதல் மே மாத இற...
03/02/2023

அருள்மிகு "வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்" மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது!

மஹா சிவாரத்திரி முதல் மே மாத இறுதி வரை அனுமதி உள்ளது!

Coimbatore, India OM Namah Shivaaya ॐ नम: शिवाय: The Most Powerful Mantra of the Universe

02/02/2023

கோவில் மலையேற்றத்திற்கு விரைவில் அனுமதி!

அனுமதி தேதி மற்றும் காலங்கள் விரைவில் வெளியிடப்படும்!

28/11/2021

தென்னாட்டுடைய சிவனே போற்றி - என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!

ஈசனின்றி ஏதிந்த உலகு

தென்னாட்டுடைய சிவனே போற்றி - என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!

ஈசனின்றி ஏதிந்த உலகு


Lord Shivan - God of Gods சிவன் புராணம் சிவ பக்தர்கள் சிவம் திருவண்ணாமலை பசங்க திருவண்ணாமலை

பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் முடிய பக்தர்கள் கிரிமல...
11/04/2021

பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் முடிய பக்தர்கள் கிரிமலை சென்று தரிசனம் செய்வார்கள். சித்திரை மாதப் பிறப்பு (தமிழ்வருடப்பிறப்பு) மற்றும் சித்ரா பெளர்ணமி விழாக்கள் மிகச் சிறப்பானதாகும். தற்போது கோவிட் -19 தொற்று நோய் பரவல் தடுக்கும் பொருட்டு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அரசாணை எண் 342 நாள் 08.04.2021ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தற்போதைய ஊரடங்கு விதிகள் அமலில் உள்ள 30.04.2021 முடிய பக்தர்கள் பொதுமக்கள் மலை ஏற அனுமதி இல்லை.

பூண்டி அடிவாரத்திலுள்ள அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் தினசரி காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

அடிவாரத்திலுள்ள திருக்கோயிலில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளிவிட்டு நின்று தரிசனம் செய்ய வேண்டும். கூடி நிற்க அனுமதி இல்லை. பிரசாதம் அன்னதானம் எதுவும் வழங்க அனுமதி இல்லை .

-கோவில் நிர்வாகம்
வெள்ளியங்கிரி திருக்கோவில்
பூண்டி
7092144676

Address

Poondi
Coimbatore
641114

Alerts

Be the first to know and let us send you an email when வெள்ளியங்கிரி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to வெள்ளியங்கிரி திருக்கோவில்:

Share

Category